நபர் ஒருவர் கம்பெனியிலிருந்து பணியிடை நீக்கப்பட்டதால் கோபத்தில் அங்கிருந்த கார்களை இடித்து நொறுக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கார் தயாரிப்பில் உலகளவில் முன்னணி நிறுவனமாக, ஜெர்மனியை சேர்ந்த மெர்சீடஸ் பென்ஸ் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின், ஸ்பெயின் நாட்டில் உள்ள கிளையான பாஸ்க் கேப்பிட்டல் விட்டோரியா கேஸ்டெய்ஸ் தொழிற்பேட்டையில் இயங்கி வருகிறது. இந்நிலையில், சம்பவத்தன்று தொழிற்பேட்டைக்கு வந்த முன்னாள் ஊழியர் ஒருவர், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, உயர் ரக வகுப்பைச் சேர்ந்த 50 கார்களை ஜே.சி.பி. இயந்திரத்தால் இடித்து […]
Tag: #ஜெர்மனி
ஜெர்மனியில் விலைமதிப்பற்ற பல பொருட்கள் திருடப்பட்ட வழக்கில் கொள்ளையர் தப்பியோடியுள்ளார். ஜெர்மனியில் இருக்கும் Dresden என்ற நகரில் அருங்காட்சியகம் ஒன்று அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் கடந்த 2019 ஆம் வருடம் வரலாற்றுப் பெருமை வாய்ந்த Dresden என்ற வெள்ளை வைரம் உள்ளிட்ட பல விலை உயர்ந்த பொருட்கள் திருடப்பட்டுள்ளன. மேலும் அரேபியாவைச் சேர்ந்த Remmo clan என்ற கொள்ளை கும்பல் இதில் இருக்கக்கூடும் என்று ஜெர்மன் அதிகாரிகள் நம்புவதாக கூறியுள்ளனர். மேலும் இந்த அரேபியர்கள் பெர்லினில் உள்ள […]
சுமார் 77 வருடங்களுக்கும் மேலான பழமையான தேவாலய மணி ஒன்று தற்போது கண்டறியப்பட்டுள்ளது. தெற்கு போலந்தில் உள்ள Slawicice என்ற இடத்தில் தேவாலயம் ஒன்று அமைந்துள்ளது. இந்த தேவாலயத்தை சேர்ந்தவர்கள் 1555 ஆம் வருடத்துடன் தொடர்புடைய பழமை வாய்ந்த தேவாலய மணி ஒன்று தங்களுக்கு சொந்தமானது என்று கடந்த இரண்டு வருடங்களாக தேடி வந்துள்ளார்கள். அப்போது ஜெர்மனியில் உள்ள மான்ஸ்டர் என்ற இடத்தில் இருக்கும் ஒரு ஆலயத்தில் 400 கிலோ கிராம் எடையுள்ள அந்த மணி வைக்கப்பட்டுள்ளது […]
இறந்த நோயாளி ஒருவரின் உடலில் புதிய கொரோனா வைரஸ் இருந்துள்ளதாக சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரிட்டனை ஆட்டிப் படைத்து வரும் புதிய கொரோனா வைரஸ் கடந்த நவம்பர் மாதம் முதலே ஜெர்மனியிலும் இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மேலும் உயிரிழந்த நோயாளி ஒருவரின் உடலில் புதிய கொரோனா வைரஸ் இருப்பது தெரியவந்துள்ளதாக மாநில சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இப்புதிய கொரனோ வைரஸ் குறித்து மாநில சுகாதார அதிகாரிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் இந்த […]
அன்னப்பறவை ஒன்று தன் ஜோடிக்காக ரயில் பாதையில் காத்திருந்தால் ரயில்கள் செல்ல தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜெர்மனியில் உள்ள Fuldatal என்ற பகுதியின் ரயில் பாதையில் உள்ள மின் கம்பியின் உயர் அழுத்தத்தால் அன்னப்பறவை ஒன்று அதில் சிக்கி உயிரிழந்துள்ளது. இதனைக்கண்ட அன்னப்பறவையின் ஜோடியான மற்றொரு அன்னப்பறவை உயிரிழந்த தன் ஜோடிக்கு துக்கம் அனுசரிப்பது போன்று ரயில் பாதையில் அமர்ந்திருந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் ரயில் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. அதனால் சுமார் 20 ரயில்கள் ரத்து செய்யப்பட வேண்டிய […]
கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டுள்ளனர். ஜெர்மனியில் கொரோனோவிற்கு எதிரான தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வடக்கு ஜெர்மனியின் கடற்கரை பகுதி Stralsund என்ற நகரில் தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் கொரோனா தடுப்பூசி அளவுக்கு மீறி அளிக்கப்பட்டுள்ளதால் இப்பிரச்சனை உருவாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் Stralsund பகுதியிலுள்ள முதியோர் இல்லத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தற்போது தடுப்பூசி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இங்கு […]
விமானி ஒருவர் கொரோனா தடுப்பூசிகான விழிப்புணர்வை ஏற்படுத்த சிரன்ச் வடிவில் வானில் பறந்துள்ளார். ஜெர்மனியைச் சேர்ந்த 20 வயதான விமானி சாமி கிராமர். இவர் ஐரோப்பாவில் கொரோனா தடுப்பூசிக்கான விழிப்புணர்வை ஏற்படுத்த ஞாயிற்றுக்கிழமை அன்று வானத்தில் சுமார் 200 கிலோமீட்டரில் பெரிய சிரிஞ்ச் வடிவில் பறந்துள்ளார். இவர் தெற்கு ஜெர்மனியின் கான்ஸ்டன்ஸி ஏரிக்கு அருகில் இருக்கும் வானத்திற்கு செல்வதற்கான ஜிபிஎஸ் சாதனத்தில் செல்ல வேண்டிய பாதையை வரைபடமாக்கியுள்ளார். பின்பு சிரிஞ்ச் வடிவில் பறந்துள்ளார். இந்த சிரிஞ்ச் […]
குழந்தை ஒன்று குப்பைத்தொட்டியில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியில் உள்ள ரெகன்ஸ்பர்க் என்ற நகரில் உள்ள குப்பை தொட்டி ஒன்றில் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது பச்சிளம் குழந்தை ஒன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று இது குறித்த தகவலை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். அதாவது குழந்தையின் தாயை கைது செய்துள்ளதாகவும் அவரை தற்போது காவலில் வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் காவல் துறையினர் இதனை கொலைக்கான வழக்காக பதிவு செய்து அப்பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். […]
101 வயதுடைய பெண்மணி ஒருவர் கொரோனோவிற்கான தடுப்பூசியை முதன் முதலில் போட்டுள்ளார். ஜெர்மனி புதிய கொரோனா வைரஸிற்க்கு எதிரான தடுப்பூசி போடும் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. ஆனால் இது தொடங்குவதற்கு ஒரு நாள் முன்பே சாக்ஸோனி அண்ட் ஹால் என்ற மாநிலத்தில் பயோ என்டர்பிரைசஸ் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுவிட்டது. மேலும் சாக்ஸோனி அண்ட் கால்டு என்ற பகுதியில் உள்ள ஒரு நர்சிங் ஹோமில் இருக்கும் 101 வயதான பெண்மணி கொரனோ வைரஸ்ஸிற்கு எதிரான தன் முதல் […]
கொரோனா வந்ததன் காரணமாக பெரும் கோடீஸ்வரர்களாக இரண்டு மருந்து நிறுவனங்களின் உரிமையாளர்கள் மாறியுயுள்ளனர். அமெரிக்க வர்த்தக நிறுவனமான போர்ப்ஸ் உலக அளவில் பெரும் பணக்காரர்களின் தரவரிசை பட்டியலை வருடம் தோறும் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வருடம் சுகாதாரத் துறையில் பெரும் பணக்காரர்களாக உருவாகியுள்ள 50 புதிய பணக்காரர்களின் பெயர்களை அந்த பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கொரோனா தடுப்பு மருந்து உற்பத்தி செய்த அமெரிக்க மருத்துவ நிறுவனமான மாடர்னா மற்றும் ஜெர்மனி மருந்து நிறுவனமான பயோஎன்டேக் ஆகிய […]
ஜெர்மனி காவல்துறையினர் எல்லாவற்றிக்கும் எங்களை அழைக்க வேண்டாம் என்று பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஜெர்மனியின் போலீஸ் யூனியன் தலைவர் Jorg Radek என்பவர் மக்களுக்கு ஒரு கோரிக்கையை விடுத்துள்ளார். அதாவது கிறிஸ்துமஸ் பண்டிகை காலங்களில் சட்டத்தை மீறி பொதுமக்கள் யாராவது ஒன்றாகக் கூடினால் நீங்களே விதிமுறைகளை பின்பற்றுங்கள் என்று கூறிவிடுங்கள்.உடனேயே காவல்துறையினரை அழைக்காதீர்கள் என்று கூறியுள்ளார். மேலும் ஒவ்வொருவரும் இதுபோன்ற காலகட்டங்களில் சுய ஒழுக்கத்தை கடைபிடிப்பது நல்லது என்றும் கூறியுள்ளார். மேலும் அவர் […]
பிரிட்டன் மற்றும் தென்னாபிரிக்க நாடுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீடித்துள்ளதாக ஜெர்மனி அறிவித்துள்ளது. ஜெர்மனி, வரும் 2021 ஜனவரி 6-ஆம் தேதி வரையில் பிரிட்டன் மற்றும் தென்னாப்பிரிக்காவிலிருந்து வரும் மக்களுக்கு தடையை நீடித்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த இரு நாடுகளிலும் புதிய கொரோனா வைரஸ் பாதிப்பு தோன்றியதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறபட்டுள்ளது. மேலும் ஜெர்மனி சுகாதார அமைச்சகம் கூறியுள்ளதாவது, இந்த இரண்டு நாடுகளில் இருந்தும் வரும் ரயில், பேருந்து, கப்பல் மற்றும் விமானங்கள் மூலமாக வரும் பயணிகளின் […]
புதிய கொரோனா வைரஸ் அச்சத்தால் பிரிட்டன் மக்களை அலைக்கழிக்க வைத்துள்ளது ஜெர்மனி விமான நிலையம். பிரிட்டனில் வேகமாக பரவிவரும் புதிய கொரோனா வைரஸ் ஏற்படுத்திய தாக்கத்தால் பிரிட்டன் பயணிகள் தங்கள் நாட்டிற்குள் வருவதற்கு பல நாடுகளும் தடை விதித்துவருகிறது. இந்நிலையில் இத்தடையை செயல்படுத்துவதற்கு முன்பு ஜெர்மனிக்கு வந்த பிரிட்டானிய மக்களின் நிலைமை பரிதாபமாக உள்ளது. இவர்கள் பாதுகாப்பு உடை அணிந்த செவிலியர்களால் சோதனை செய்யப்பட்டுள்ளனர். பின்பு அவர்கள் அனைவரையும் அதாவது சுமார் 63 பேரை ஒரே அறையில் உறங்க […]
தேவாலயத்தை ஆபத்துகளில் இருந்து மீட்டவர்கள் நாத்திகர்கள் என்ற தகவல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியில ஹேர்ஸ் என்ற இடத்தில் தேவாலயம் ஒன்று அமைந்துள்ளது. வரலாற்றுப் பெருமை வாய்ந்த இத்தேவாலயத்தை அழிக்க ஒரு கும்பல் முயற்சி செய்துள்ளது. அப்போது இந்த தேவாலயத்தை காப்பதற்காக சில மக்கள் முன்வந்துள்ளனர். அவர்கள் இந்த தேவாலயத்தை சேர்ந்த உறுப்பினர்கள் இல்லை. மேலும் இந்த கூட்டத்தை சேர்ந்த ஹேண்ட்ஸ் பவல்லோ என்பவர் தான் ஒரு நாத்திகவாதி என்று கூறியுள்ளார். மேலும் இந்த தேவாலயமானது 1905-ம் […]
கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களால் பிணவறை நிரம்பியுள்ளதால் கன்டெய்னரில் உடல்கள் வைக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியிலுள்ள பிராங்க்பர்ட் என்ற நகருக்கு சுமார் பத்து மைல் தூரம் தொலைவில் உள்ள நகர் Hanau. இந்நகரில் உள்ள பிண அறைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்களை வைத்துள்ளதால் நிரம்பியுள்ளது. எனவே மேலும் இறந்தவர்களின் உடல்களை வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பிணவறையில் பணியாற்றும் ஊழியர்கள் குளிரூட்டப்பட்ட கன்டெய்னர்களில் உடல்களை வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் ஜெர்மனியில் மட்டும் கடந்த புதன்கிழமை அன்று கொரோனாவால் […]
முகக்கவசத்தில் நஞ்சு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஸ்விட்சர்லாந்தில் உள்ள ஸுக் மாகானத்தின் லிவின் கார்டு என்ற நிறுவனத்தில் முகக் கவசங்கள் தயாரிக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் இந்நிறுவனம் தயாரிப்பில் வெளியான வைரல் ப்ராடக்ட் என்று கூறப்படும் கருப்பு நிறம் கொண்ட மீடியம் ,லார்ஜ் அளவிலான மாஸ்குகளில் அணிலைன் என்ற விஷம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்நச்சுப்பொருள் பார்சல் செய்வதற்கு உபயோகப்படுத்தப்பட்ட பொருளில் உள்ளது எனவும் மாஸ்க்கில் இல்லை என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் பெரும்பாலான மாஸ்க்குகள் ஜெர்மனியில் ஏற்றுமதி […]
கொரோனா பாதிப்பால் பலியாவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது கவலை தருவதாக ஜெர்மனி அதிபர் தெரிவித்துள்ளார். ஜெர்மனியில் நோய் பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் மிகவும் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்துக்குள் மட்டும் 952 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதுவரை கடந்த வெள்ளிக்கிழமையன்று 598 பேர் உயிரிழந்துள்ளதே அதிகமாக கூறப்பட்டு வந்த நிலையில், இப்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் 13 லட்சத்து 79 ஆயிரத்து […]
இளம்பெண் ஒருவர் ஊரடங்கு போரடித்ததால் பொம்மையை திருமணம் செய்துள்ள சம்பவத்திற்கு நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஜெர்மனியை சேர்ந்த நடிகை chethrin(28). இவருக்கு ஊரடங்கு போர் அடித்ததால் ஒரு பொம்மையை திருமணம் செய்துள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் தங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது என்றும், அந்த பொம்மை குழந்தைக்கு hanneore என்று பெயர் வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து தன் குழந்தையை அடிக்கடி தனது சமூக ஊடகத்தில் காட்ட மாட்டேன் என்றும் கூறியுள்ளார். மேலும் கேமராவின் கண்களுக்கு முன்னால் என்னுடைய […]
ஜெர்மனியில் அதிவேகமாக வந்த கார் கூட்டத்துக்குள் புகுந்ததால் பிறந்து ஒன்பது வாரங்களே ஆன பச்சிளம் குழந்தை உட்பட 5 பேர் பலியாகினர். ஜெர்மனியின் மேற்பகுதியில் உள்ள நகரம் டிரையர். இங்கு சிமியோன்ஸ்டிராஸ் என்ற வீதியில் ஏராளமான கடைகள் உள்ளது. இதனால் அங்கு எப்போதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். இந்நிலையில் நேற்று மதியம் சிமியோன்ஸ்டிராஸ் வீதி, வழக்கம்போல் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்போது சாலையில் அதிவேகமாக வந்த கார் ஒன்று கூட்டத்திற்குள் திடீரென்று பாய்ந்து. இதில் பல கார்கள் […]
ஆசிரியர் ஒருவர் ஆன்லைனில் நண்பராக பழகிய நபரை கொன்று உணவாகிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியின் பெர்லின் நகரில் உள்ள பூங்கா ஒன்றில் மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், மோப்ப நாயின் உதவியுடன் காவல்துறையினர் குற்றவாளியை கைது செய்துள்ளனர். இதில் பாடசாலை ஆசிரியரான ஸ்டீபன் என்பவரை காவல்துறையினர் இந்த கொலை தொடர்பாக கைது செய்துள்ளனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பில் காவல்துறை அதிகாரிகள் வெளியிட்ட தகவலில், “ஆசிரியரான ஸ்டீபன் மற்றும் உணவாக சமைக்கப்பட்ட நபர் இருவரும் […]
கோழிப்பண்ணையில் உள்ள கோழிகளுக்கு பறவைக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதால் கோழிகளை கொல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியின் கிழக்கு மாநிலதிலுள்ள ரோஸ்டாக் அருகே உள்ள ஒரு கோழிப்பண்ணையில் கோழிகளுக்கு H5N 8 வகை பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த பண்ணையில் உள்ள சுமார் 4500 கோழிகளை கொல்ல வேண்டியிருக்கும். மேலும் பல இடங்களில் இந்த கோழிப்பண்ணை இருப்பதால் மொத்தம் 70 ஆயிரம் கோழிகளை கொல்ல நேரிடும் என்று தெரிவித்துள்ளனர். கோழிகளுக்கு நோய் பரவலை எதிர்த்துப் போராடவும் […]
வாழைப்பழ பெட்டியில் வைத்து போதைப்பொருள் கடத்திய கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஜெர்மனியில் இருக்கும் பவேரியா மாகாணத்தில் அமைந்துள்ள வாழைப்பழ கடைக்கு 7 மர்ம நபர்கள் சென்று சில பெட்டிகளை அங்கிருந்து எடுத்துச் சென்றனர். இதனை கண்காணித்த காவல்துறையினர் அவர்களுக்கு தெரியாமல் பின் தொடர்ந்து பின்னர் கைது செய்தனர். கைது செய்யப்பட்டது போதைப்பொருள் கடத்தல் கும்பல். அவர்கள் வாழைப்பழம் பெட்டியில் போதைப் பொருளை கடத்துவதை வாடிக்கையாக வைத்துள்ளனர் . உணவு தரக்கட்டுப்பாடு ஊழியர் சோதனை செய்தபோது வாழைப்பழ […]
போதைப்பொருள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்த காவல்துறையினர் அதை எடுக்க வந்த நபர்களையும் கைது செய்துள்ளனர். ஜெர்மனி நாட்டில் பவேரியா மாநிலத்தில் உள்ள வாழைப்பழ கடை ஒன்றிற்குள் மர்ம நபர்கள் 7 பேர் நுழை ந்துள்ளனர். இதையடுத்து அங்கிருந்த குறிப்பிட்ட வாழைப்பழ பெட்டிகளை எடுத்துக்கொண்டு வெளியேறிய போது அவர்களுக்குத் தெரியாமல் கண்காணித்த காவல்துறையினர் அவர்களை மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு முன்னால் நடந்தது என்னவென்றால், போதைப் பொருள் கடத்தும் கும்பல் ஒன்று போதைப்பொருட்களை பெட்டியில் வைத்து […]
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. 5 கோடிக்கும் அதிகமானோருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தாக்குதலுக்கு 12 லட்சத்து 63 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த கொடிய வைரசுக்கு தடுப்பூசியை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல்வேறு நாடுகள் களமிறங்கியுள்ளன. ரஷியா, அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து போன்ற நாடுகள் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் போட்டியில் முன்னிலையில் உள்ளன. பல […]
முன்னாள் மனைவியின் கொடுமைக்கு பயந்த கணவர் வேறு ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வருகிறார். ஜெர்மனியில் பெண் ஒருவர் அவருடைய கணவனை அடிப்பது சம்பந்தமான காட்சிகள் காமெடி படங்களில் வருவதைப்போல நிஜத்திலும் அரங்கேறியுள்ளது. நிஜமாகவே ஒரு பெண் தன் கணவனை அடித்து துன்புறுத்தும் விஷயம் சமுதாயத்தில் நடக்கிறது என்ற ஒரு உண்மையை இந்த கதை விவரிக்கிறது. இதில் கற்பனைக்காக டாமி-மியா என்ற பெயருள்ள தம்பதியினரை வைத்துக் கொள்வோம். டாமியை சந்தித்து மியா பேசும் போது தன்னுடைய கணவர் […]
தீவிரவாதம் தொடர்பான சந்தேகத்தில் கைது செய்த வாலிபரின் வாக்குமூலம் அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஜெர்மனியில் Badenwurttemberg மாகாணத்தில் காவல்துறையினர் கடந்த 30ம் தேதியன்று குடியிருப்பு பகுதியில் புகுந்து 20 வயது வாலிபரை தீவிரவாத தொடர்புடைய சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளனர். இதையடுத்து அந்த வாலிபர் காவல்துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தில், “பிரான்ஸ் நாட்டில் தீவிரவாத தாக்குதல் நடத்த வேண்டும் மற்றும் அது போன்ற தீவிரவாத தாக்குதலில் நானும் ஈடுபட தயாராக உள்ளேன்” என்று அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். இது குறித்த தகவலின் […]
தேவாலயத்தில் திருட வந்தவர்கள் விலை உயர்ந்த பொருட்களை விற்றுவிட்டு சடலத்தின் பாகத்தை எடுத்துச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஜெர்மனியில் உள்ள தேவாலயத்தில் குண்டு துளைக்க முடியாத கண்ணாடிகள் உடைக்கப்பட்டு திருடு போயுள்ளது. அந்த தேவாலயத்தில் புனிதர் Wolfgang உடல் புதைக்கப்பட்டிருந்தது. திருடர்கள் விலை உயர்ந்த பொருட்கள் எதையும் திருடாமல் அந்தப் புனிதரின் சடலத்தை எடுத்துச் சென்றுள்ளனர். அந்தப் புனிதரின் உடல் பாகங்கள் ஆஸ்திரியா, போர்ச்சுக்கல் போன்ற பல நாடுகளில் இருக்கும் தேவாலயங்களில் புதைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அவ்வகையில் […]
சீனா அமைதியாக காய் நகர்த்தி 3ஆம் உலக போருக்கு அச்சிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மன் நாட்டு உணவுத் துறையின் முன்னாள் தலைவரான Gerhard வர்த்தக ரீதியாக சீனாவை சார்ந்து இருப்பதை ஜெர்மனி கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். மனித உரிமைகளை மீறி நடக்கும் சீனாவின் ஹவாய் 5ஜி சேவையை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். மேலும் அவர் கூறுகையில் சீனா அமைதியாக புத்திசாலித்தனத்துடன் தொடர்ந்து காய்களை நகர்த்தி வருவதாகவும், ஆனால் இதனை […]
பெண் ஒருவர் காவல்துறையினரை உடனடியாக தனது வீட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். ஜெர்மனியை சேர்ந்த பெண் ஒருவரின் வீட்டிற்குள் ராட்சத நண்டு ஒன்று நுழைந்துள்ளது. chinese mitten crab என்ற வகையை சார்ந்த அந்த நண்டு பத்து இன்ச் நீளம் கொண்டது. இந்த வகை நண்டுகள் பொதுவாக ஆசியாவில் தான் இருக்கும். ஆனால் சமீப காலமாக இந்த நண்டுகள் ஜெர்மனியில் இருக்கும் நதிகளில் தென்படுகின்றன. பெண்ணின் வீடு ரைன் நதியின் அருகே அமைந்துள்ளது. எனவே அந்த நதியில் […]
கோலாகலமாக நடந்த திருமணம் பலருக்கும் வருத்தத்தை கொடுக்கும் விதமாக அமைந்துவிட்டது. ஜெர்மனியின் ஹெசெ மாகாணத்தில் திருமணம் ஒன்று மிகவும் விமர்சையாக நடைபெற்றது. கோலாகலமாக நடந்த அந்தத் திருமணத்தில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் பங்கேற்றனர். ஆனால் அத்திருமணம் கொரோனாவை அதிவேகமாக பரப்பும் விழாவாக மாறி மொத்த நகரத்தையும் சிக்க வைத்துவிட்டது. திருமண விழாவில் பங்கேற்ற மூன்றில் ஒரு பகுதியினருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து மேலும் தொற்று பரவாமல் இருக்க நகரத்தில் உள்ள மக்கள் அனைவரும் தனிமைப் படுத்துதல் போன்ற […]
4 வயது சிறுவனை சாக்கு மூட்டைக்குள் அடைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஜெர்மனியில் 1988ம் வருடம் பெண் ஒருவர் தன்னை அமைப்பு ஒன்றின் தலைவியாக நிலைநிறுத்த சிறுவன் ஒருவனுக்கு பேய் பிடித்து விட்டதாகவும், ஹிட்லரின் மறுபிறப்பு தான் அச்சிறுவன் என்றும் கூறி சிறுவனின் பெற்றோர் உட்பட தனது அமைப்பில் இருந்த அனைவரையும் நம்ப வைத்துள்ளார். இதனைத்தொடர்ந்து அச்சிறுவனை சாக்கு மூட்டை ஒன்றில் கட்டி அதிக அளவில் வெயில் இருக்கும் நாளில் சிறிதும் காற்று வசதி […]
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னிக்கு விஷம் செலுத்தப்பட்டது உண்மை என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது. ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவரான நாவல்னி கடந்த மாதம் விமான பயணத்தின் போது மயங்கி விழுந்து கோமா நிலைக்கு சென்றார். அவருக்கு ரஷ்ய அதிகாரிகள் விஷம் கொடுத்து கொல்ல முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அவர் சிகிச்சைக்காக ஜெர்மனி செல்லப்பட்டார். பத்து நாட்களுக்கு மேல் கோமா நிலையில் இருந்த அலெக்ஸி தற்போது மெல்ல குணமடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கருவிகளின் உதவியின்றி அலெக்ஸி […]
அலெக்ஸி நவல்னி விவகாரத்தில் ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என ஜெர்மனி எச்சரித்துள்ளது. ரஷ்யாவில் அதிபர் புதின் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அவரின் ஆட்சிக்கு எதிராக, ரஷ்யாவின் முக்கிய எதிர்க்கட்சியான ‘ எதிர்கால ரஷ்யா’ கட்சியின் தலைவர் அலெக்ஸி நவல்னி தீவிரமாக போராடிக் கொண்டிருக்கிறார். அதனால் அவர் பலமுறை சிறைக்குச் சென்று வந்துள்ளார். இதற்கு முன்னதாக அரசு ஆதரவாளர்கள் அவரை கிருமிநாசினி மூலமாக கடந்த 2011 ஆம் ஆண்டு தாக்கியதால், அவரின் ஒரு கண் பாதிக்கப்பட்டுள்ளது. […]
அலெக்ஸி நவல்னிக்கு விஷம் கொடுத்தது தொடர்பாக விளக்கம் அளிக்காவிட்டால் ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என ஜெர்மனி எச்சரித்துள்ளது. ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவரும், ஜனாதிபதி புதிய கடுமையாக விமர்சனம் செய்து வரும் அலெக்ஸி நவல்னி சில நாட்களுக்கு முன்னர் விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு கோமா நிலைக்கு சென்றார். அவர் அருந்திய தேநீரில் விஷம் கலந்திருந்ததால் அவர் கோமா நிலைக்கு சென்றதாக அவரின் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அவரின் உடல்நிலை மிகவும் […]
பெற்ற தாயே தனது ஐந்து குழந்தைகளை கொலை செய்த சம்பவம் தொடர்பாக சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. ஜெர்மனியின் சோளிங்கன் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தாய் ஒருவர் தனது ஐந்து குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து விரைந்து சென்றவர்கள் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க முயற்சித்துள்ளனர். ஆனால் குழந்தைகள் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. இதனிடையே 5 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த தாய் தனது மூத்த மகனான மார்ஷலை கூட்டிக் கொண்டு […]
பெற்ற தாயே தனது ஐந்து குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியில் சோளிங்கல் பகுதியை சேர்ந்த கிறிஸ்டினா என்ற பெண் தனது 11 வயது மகனான மார்சலை அழைத்துக்கொண்டு ரயிலில் பயணித்துள்ளார். அதன்பிறகு சிறுவனிடம் பாட்டி வீட்டுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தி விட்டு ரயிலிலிருந்து கிறிஸ்டினா தனியாக இறங்கியுள்ளார். பின்னர் வேகமாக சென்று ரயில் பாதையில் குதித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். பின்னர் அவர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் […]
ஜெர்மனியில் அடுக்குமாடி குடியிருப்பில் 5 குழந்தைகள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மனியில் சோலிங்கின் நகரில் இருக்கின்ற ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பெண் 6 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். அந்தப் பெண்ணின் தாய் அப்பகுதி காவல்துறையினரை தொடர்பு கொண்டு தனது மகளின் வீட்டில் ஏதோ பிரச்சனை ஏற்பட்டுள்ளது என்று சந்தேகம் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு விரைந்த காவல்துறையினர், அந்தப் பெண் வசித்து வந்த பிளாட்டின் கதவை திறந்து உள்ளே சென்று […]
ஜெர்மன் ஆறு ஒன்றில் சிலர் முதலை ஒன்றை பார்த்ததாக தெரிவித்துள்ளதையடுத்து, அங்கு குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியில் இருக்கும் Unstrut என்ற ஆற்றுக்கு குளிப்பதற்காக சென்றபோது முதலை ஒன்றைக் பார்த்ததாக பலர் கூறியுள்ளனர். இது பற்றி காவல்துறையினருக்கு புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஜெர்மனியில் இயற்கையாகவே முதலைகளே கிடையாது என்பதால் அவை எந்த இடத்திலிருந்து இங்கு வந்தன என்பது பற்றி தெரியவில்லை. எனவே, ஆற்றில் முதலையை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.. இதுவரை வலைவீசி தேடியும் முதலை கிடைக்காத […]
வேலை செய்யவில்லை என்றாலும் ஊதியம் வழங்கப்படும் என்ற புதிய திட்டம் ஜெர்மனியில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஜெர்மனியில் இருக்கும் MY BASIC INCOME எனும் தொண்டு நிறுவனம் இத்திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு மாதமும் 1,200 யூரோக்கள் விதம் மூன்று வருடங்களுக்கு வேலை செய்யாமல் இலவசமாக வாங்க முடியும். ஆனால் இந்த மூன்று வருட காலத்தில் இணையதளம் மூலம் அவர்களிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டியது அவசியம். பணம் சம்பாதிப்பதற்கான அழுத்தம் இல்லாவிட்டால் புதுமையான எண்ணங்கள் […]
வேலை செய்யாமல் ஊதியம் வழங்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த தொண்டு நிறுவனம் ஒன்று முடிவெடுத்துள்ளது ஜெர்மனியில் புதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அது பலரது ஆர்வத்தை தூண்டும் விதத்தில் அமையும் திட்டமாகும். My basic incom என்ற தொண்டு நிறுவனம் இந்த புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது . திட்டத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 1200 யூரோக்கள் மூன்று வருடங்கள் வேலையே செய்யாமல் ஊதியமாக வழங்கப்படும். ஊதியம் பெரும் மூன்று வருடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் செய்ய […]
காஸ்மெட்டிக் சர்ஜரிக்கு அடிமையான நபர் ஒருவர் தனது இரண்டு காதுகளையும் அகற்றி கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. காஸ்மெட்டிக் சர்ஜரி என்பது பலருக்கும் விசித்திரமான பொழுதுபோக்காகவே உள்ளது. சிலர் வாய் மூக்கு போன்ற பகுதிகளை அழகாக மாற்ற இந்த சர்ஜரி செய்து கொள்வது வழக்கம். ஆனால் சாண்ட்ரோ என்ற நபர் இந்த காஸ்மெட்டிக் சிகிச்சைக்கு அடிமையாகி தனது காதுகளையே அகற்றி கொண்டுள்ளார். ஜெர்மனியை சேர்ந்த சாண்ட்ரோ சர்ஜரி செய்வதற்கு அடிமை ஆனவர். இதுவரை அதற்கென்று 5.8 லட்சம் ரூபாயை […]
விஷம் வைத்து கோமா நிலைக்கு தள்ளப்பட்டுள்ள ரஷ்ய எதிர்க்கட்சி தலைவருக்கு ஜெர்மனியில் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. ரஷ்யாவில் அதிபர் புதின் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. அவரின் ஆட்சிக்கு எதிராக, ரஷ்யாவின் முக்கிய எதிர்க்கட்சியான ‘ எதிர்கால ரஷ்யா’ கட்சியின் தலைவர் அலெக்ஸி நவல்னி தீவிரமாக போராடிக் கொண்டிருக்கிறார். அதனால் அவர் பலமுறை சிறைக்குச் சென்று வந்துள்ளார். இதற்கு முன்னதாக அரசு ஆதரவாளர்கள் அவரை கிருமிநாசினி மூலமாக கடந்த 2011 ஆம் ஆண்டு தாக்கியதால், அவரின் ஒரு […]
ஜெர்மனியில் பாகிஸ்தானியர்கள் ஒன்றிணைந்து இந்தியாவிற்கு எதிராக நடத்திய போராட்டத்தை இந்திய இளைஞர் ஒருவர் எதிர்த்துள்ளார். வெளிநாடுகளில் வசித்து வரும் பாகிஸ்தானியர்கள் தற்போது இந்தியாவிற்கு எதிரான பல்வேறு போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றனர். சில நாட்களுக்கு முன் ஜெர்மனியில் பாகிஸ்தானியர்கள் ஒன்றிணைந்த இந்தியாவிற்கு எதிரான பேரணி நடத்தி, அதில் பல்வேறு கோசங்களையும் எழுப்பியுள்ளனர். அச்சமயத்தில் அங்கிருந்த பிரசாந்த் என்னும் ஒரு இந்திய இளைஞர் அவர்களுக்கு எதிராக இந்திய மூவர்ணக் கொடி ஒன்றை பிடித்து நின்றுள்ளார். அதனைக் கண்டு கோபமடைந்த பாகிஸ்தானியர்கள் […]
ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி போதுமான அளவிற்கு பரிசோதனை செய்யப்படவில்லை என்ற ஜெர்மனியின் சுகாதார அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார். இரண்டு மாதங்களுக்கும் குறைவான மனித பரிசோதனைகளுக்கு பின்னர் கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ள முதல் நாடு ரஷ்யா என்று ஜனாதிபதி புதின் நேற்று அறிவித்திருந்தார். அந்த தடுப்பூசி பாதுகாப்பானது என்று பிதின் மற்றும் பிற அதிகாரிகள் கூறியிருந்தனர். இந்த மாதத்தின் இறுதி அல்லது செப்டம்பர் மாதத்தின் தொடக்கத்தில் தன்னார்வ அடிப்படையில் மருத்துவ பணியாளர்களுக்கும் மற்றும் ஆசிரியர்களுக்கும் இந்த தடுப்பூசி போடப்படும் […]
ஜெர்மனியில் தடைசெய்யப்பட்ட கஞ்சா பொருள் வைத்திருந்த சுவிஸ் இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஜெர்மனியில் தடை செய்யப்பட்ட கஞ்சா பொருள் வைத்திருந்த சுவிஸ் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த இளைஞரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட வீரியம் குறைந்த கஞ்சா சுவிஸில் சட்டப்பூர்வமாக அனுமதி அளிக்கப்பட்டு இருந்தாலும், அதனை ஜெர்மனியில் பயன்படுத்துவதும் கைவசம் வைத்திருப்பதும் குற்றச் செயலாகும். லார்ராக்கில் சென்ற வெள்ளிக்கிழமை மதியம் ஜெர்மன் போலீசாரால் கைது செய்யப்பட்ட 24 வயது சுவிஸ் இளைஞர் மீது குற்றவியல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக […]
ஜெர்மனியில் கோடை கால விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதால் மாணவர்கள் வகுப்பறைகளில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். ஜெர்மனியில் கோடை கால விடுமுறைக்கு பின்னர் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இந்நிலையில் அறிகுறி இல்லாமல் கொரோனாவால் பாதிப்படைந்த மாணவர்களால் ஏற்படும் ஆபத்து காரணமாக, பாடங்கள் எடுக்கும் போது அனைத்து மாணவர்களும் கட்டாயம் முக கவசம் அணியுமாறு நாங்கள் கேட்டுக் கொள்கிறோம் என்று வைராலஜிஸ்டுகள் திறந்தவெளி கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். மேலும் வகுப்பறைகளில் காற்று […]
ஜெர்மனியில் மியூனிக் விமான நிலையத்தில் இரண்டு பெண்களின் பெட்டியை சோதனை செய்த அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஜெர்மனியில் மியூனிக் விமான நிலையத்தில் இரண்டு பெண் பயணிகளை சுங்க துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது அவர்களின் பெட்டியை திறந்து பார்த்த போது மனித எலும்பு துண்டுகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து மேற்கொண்ட விசாரணையில், தடுத்து நிறுத்தப்பட்ட பெண்களில் ஒருவரின் கணவர் கடந்த 2008 ஆம் ஆண்டில் இறந்துவிட்டதாகவும், அவரின் நினைவாக இந்த எலும்புத் […]
கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஜெர்மனியில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜெர்மனியில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஜெர்மனியில் பாதிப்பு குறைவு என்றாலும் சென்ற சில நாட்களாக அங்கு கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 900 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் கொரோனாவிற்கு 7 பேர் உயிரிழந்துள்ளனர். ஜெர்மனியில் சென்ற ஏப்ரல் மாதம் முதல் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. […]
ஜெர்மனியில் நூற்றுக்கும் மேலான ஷூக்கள் மாயமான நிலையில் திருடன் யார் எனத் தெரிந்தபோது மக்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்து போனார்கள். ஜெர்மனியில் பெர்லினுக்கு அருகில் இருக்கின்ற Zehlendorf பகுதியில் ஷூக்கள் தொடர்ந்து காணாமல் போனது. வீடுகளுக்கு வெளியே ஷூக்களை கழட்டி விட்டால் அவை உடனடியாக காணாமல் போய்விடும். யார் அந்த ஷூ திருடன் என மக்கள் அனைவரும் குழப்பத்தில் இருந்த நிலையில், Christian Meyer என்ற நபர் ஷூக்கள் மாயமாகும் மர்மத்தினை கண்டறிந்துள்ளார். அவர் ஒரு நாள் ஓடுவதற்கு […]
மேற்கு ஜெர்மனியில் பாடேன்-வுர்ட்டம்பெர்கில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவிகள் புர்கா அணிய தடை விதிக்கப்பட்ட சம்பவம் இஸ்லாமியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெதர்லாந்து, பிரான்ஸ், டென்மார்க், ஆஸ்திரியா போன்ற நாடுகளில் உள்ள மக்கள் முழுவதுமாக முகத்தை மூடி நடமாடுவதற்கு தடை விதித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மேற்கு ஜெர்மனியில் இருக்கின்ற பாடென்-வுர்ட்டெம்பெர்க் மாநிலத்தில் பள்ளிகளுக்கு வரக்கூடிய மாணவிகள் அனைவரும் புர்கா போன்ற முகத்தை மறைக்கக் கூடிய துணிகளை அணிவதற்கு தடை விதித்துள்ளனர். முகம் முழுவதையும் துணியை வைத்து மறைப்பது ஒரு சமூகம் […]