ஜெர்மனியில் இளம்பெண்ணை வன்கொடுமை செய்த 11 இளைஞர்களுக்கு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது ஜெர்மனியில் இளம் பெண் ஒருவருக்கு குளிர்பானத்தில் போதைப்பொருளை கலந்து கொடுத்த இளைஞர்கள் இரண்டு மணி நேரம் மாறி மாறி வன்கொடுமை செய்துள்ளனர். போதை மயக்கத்தில் இருந்த பெண் தனக்கு நடக்கும் அநீதியை தடுக்கவும் முடியவில்லை. 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த வழக்கு நீதிமன்ற தீர்ப்பு வந்த நிலையில் விருப்பப்பட்டுதான் அந்த பெண் தங்களுடன் வந்ததாக நீதிமன்றத்தில் இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தற்போது […]
Tag: #ஜெர்மனி
டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த இளைஞனை பரிசோதகர் கழுத்தை நெரித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது ஜெர்மனியில் 28 வயது இளைஞன் ஒருவன் தனது தோழியுடன் ட்ராம் ஒன்றில் டிக்கெட் எடுக்காமல் சென்றுள்ளார். இந்நிலையில் பரிசோதகர் வந்த நேரம் அவர்களிடம் அடையாள அட்டையும் இல்லாமல் இருந்துள்ளது. இதனை தொடர்ந்து ட்ராமை விட்டு உடனடியாக இறங்குமாறு பரிசோதகர் கேட்டுக்கொள்ள இளைஞனும் அவனது தோழியும் மிகவும் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாக பரிசோதகர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். பின்னர் ட்ராமை விட்டு இறங்கியதும் இளைஞனுக்கும் […]
இரண்டு பயணிகள் ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் உயிரிழந்து 20க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது நேற்று மதியம் 3 மணி அளவில் ஜெர்மனி செக் குடியரசு இடையே இருக்கும் எல்லைப் பகுதியில் இரண்டு பயணிகள் ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் 20 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜெர்மனியில் இருக்கும் Nove Hamry மற்றும் pernink ரயில் நிலையங்களுக்கு இடையே […]
வெடிகுண்டு மிரட்டலால் பல நீதிமன்றங்களின் பணியை முடக்கிய மர்ம நபர் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர் ஜெர்மனியில் நேற்று காலை 7.30 மணி அளவில் Mainz நகரில் அமைந்துள்ள நீதிமன்றம் ஒன்றிற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அங்கிருந்தவர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு, மோப்பநாய் வரவழைக்கப்பட்டு காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதனை அடுத்து பல நீதிமன்றங்களுக்கு இதே போன்று வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதனால் பல மாவட்டங்களில் நீதிமன்றத்தில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டு காவல்துறையினர் தீவிர வேட்டையில் ஈடுபட்டனர். ஆனால் சந்தேகத்திற்கு […]
இரண்டு வயது சிறுவர்கள் இருவர் குட்டையில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது ஜெர்மன் நாட்டின் கிரேவன் பகுதியில் அமைந்திருக்கும் குடியிருப்பிற்கு அருகில் இருந்த குட்டையில் இரண்டு சிறுவர்களின் சடலம் மிதந்தது. அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உயிர் இழந்த சிறுவர்கள் இருவரும் சகோதரர்கள் என்றும் அவர்களுக்கு இரண்டு வயது என்பதும் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தெரியவந்ததும் விரைந்து வந்த காவல்துறையினர் இவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிறுவர்கள் இறந்து விட்டதாக […]
தண்டவாளத்தின் நடுவே படுத்து உறங்கிய இளைஞன் ரயில் கடந்து சென்றும் எந்த பாதிப்பும் இல்லாமல் உயிர் பிழைத்துள்ளான். ஜெர்மனியில் இளைஞன் ஒருவன் நண்பர்களுடன் பார்டிக்கு சென்று விட்டு நன்றாக மது அருந்திய நிலையில் வீட்டிற்கு திரும்பியுள்ளார். செல்லும் வழியிலேயே தூக்கம் வந்ததால் படுத்து தூங்கிவிட்டான். ஆனால் அவன் படுத்து உறங்கியது ரயில் தண்டவாளத்தின் நடுப்பகுதியில். சிறுது நேரத்தில் அந்த தண்டவாளத்தில் ரயில் ஒன்று சென்றுள்ளது. ரயிலை ஓட்டி வந்த ஓட்டுநர் தான் ஒருவர் மீது ரயிலை செலுத்துவதை […]
சீனாவுடன் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த 20 இந்திய ராணுவ வீரர்களுக்கு அமெரிக்கா பிரான்ஸ் ஜெர்மனி ஆகிய நாடுகள் இரங்கல் தெரிவித்துள்ளது இந்தியா-சீனா எல்லைப் பகுதியான லடாக்கில் திங்களன்று இரவு இரு நாட்டு வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 20 வீரர்கள் மரணமடைந்தனர். அதேபோன்று சீனாவிலும் 35 பேர் உயிரிழந்ததாக அமெரிக்க உளவுத்துறை மூலம் தெரியவந்துள்ளது. ஆனால் சீனாவில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் சீனாவின் தாக்குதலினால் உயிரிழந்த இந்திய வீரர்களுக்கு […]
சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 7,995,793 பேர் பாதித்துள்ளனர். 4,110,060 பேர் குணமடைந்த நிலையில் 435,593 பேர் உயிரிழந்துள்ளனர். 3,450,140 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில் 54,459 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர். 1. அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 2,162,144 குணமடைந்தவர்கள் : 867,849 இறந்தவர்கள் : 117,853 சிகிச்சை பெற்று வருபவர்கள் : […]
சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 7,739,831 பேர் பாதித்துள்ளனர். 3,966,262 பேர் குணமடைந்த நிலையில் 428,337 பேர் உயிரிழந்துள்ளனர். 3,345,232 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில் 53,887 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர். 1. அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 2,116,922 குணமடைந்தவர்கள் : 841,934 இறந்தவர்கள் : 116,825 சிகிச்சை பெற்று வருபவர்கள் : […]
கொரோனவால் கதிகலங்கிய 10 நாடுகள்…!
சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 6,852,818 பேர் பாதித்துள்ளனர். 3,352,066 பேர் குணமடைந்த நிலையில் 398,282 பேர் உயிரிழந்துள்ளனர். 3,102,470 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில் 53,621 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர். 1.அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 1,965,912 குணமடைந்தவர்கள் : 738,729 இறந்தவர்கள் : 111,394 சிகிச்சை பெற்று வருபவர்கள் : 1,115,789 […]
ஜெர்மனியில் இன்று ஒரு நாள் மட்டும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு நாட்டின் எல்லைகள் திறக்கப்பட்டுள்ளது ஜெர்மனியில் கொரோனா பரவலை தடுக்கும் நோக்கத்துடன் அண்டை நாடுகளுடனான எல்லைகளை மூடி கடுமையான கட்டுப்பாடுகளை ஜெர்மனி அரசு விதித்துள்ளது. இந்நிலையில் அன்னையர் தினத்தை முன்னிட்டு இன்று ஒரு நாள் மட்டும் கட்டுப்பாடுகளை ஜெர்மனி அரசு நீக்கி எல்லைகளை திறந்துள்ளது. ஆனால் இந்த தளர்வு இன்று ஒரு நாள் மட்டும் தான் அமலில் இருக்கும் என்றும் ஜெர்மனிக்குள் வருபவர்கள் 24 மணி நேரத்திற்குள்ளாக வெளியில் […]
4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஜெர்மனி கால்பந்து கிளப் அணியை சேர்ந்த பிரபல வீரர் தற்போது உயிருடன் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. Schalke அணியின் முன்னாள் வீரர் Hiannick kamba 2016ஆம் ஆண்டு அவரது சொந்த நாடான Congo-வில் இருக்கும்பொழுது கார் விபத்து ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து அவரது முன்னாள் மனைவி நீதிமன்றத்திற்கு சென்று தனது கணவரின் பெயரில் இருக்கும் இன்சூரன்ஸ் பணம் தனக்குத் தான் வர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். […]
கொரோனா தொற்றினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு மற்ற நாடுகளை விட அதிகமாகவே சீனாவிடமிருந்து இழப்பீடு கோர உள்ளோம் என டிரம்ப் தெரிவித்துள்ளார் கொரோனா தொடர்பாக சீனா செய்த காரியம் எங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கவில்லை. அந்நாட்டிற்கு எதிராக நடத்தப்படும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளோம் என ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவிய நிலையில் அமெரிக்காவில் ஏராளமான பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இதுவரை சீனாவின் வூஹான் நகரிலுள்ள விலங்குகள் சந்தையிலிருந்து கொரோனா தொற்று பரவியதாக கூறப்பட்டு வந்த […]
ஜெர்மனியில் மாஸ்க் அணியாமல் வெளியில் வருபவர்களுக்கு 8 லட்சம் அபராதம் என அரசு தெரிவித்துள்ளது சீனாவின் தொடங்கிய கொரோனா தொற்று உலக நாடுகள் முழுவதும் அச்சுறுத்தி வரும் நிலையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவதை தடுக்க பொதுமக்கள் வெளியில் வரும்பொழுது மாஸ்க் அணிவது கட்டாயம் என வலியுறுத்தப்பட்டு வருகின்றது. இந்த விதிகளை மீறுபவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்நிலையில் ஜெர்மனியில் ஊரடங்கு பல கட்டுப்பாடுகளுடன் தளர்த்தப்பட்டுள்ளது. விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளின் அடிப்படையில் பொது இடங்களுக்கு மக்கள் வரும்பொழுது மாஸ்க் அணிந்து வர […]
ஜெர்மனியில் சில கடைகள் திறக்கப்பட்ட நிலையில் ஒரு வாடிக்கையாளர் கூட வராத சூழல் உருவாகியுள்ளது ஜெர்மனியில் சில கடைகளை திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் வாடிக்கையாளர்கள் ஒருவரும் வராத சூழல் உருவாகியுள்ளது. இப்போது கடைக்கு சென்றால் லாபம் பெறலாம் என்ற எண்ணம் போய் பாதுகாப்பே முக்கியம் என்ற மனநிலை மக்கள் மத்தியில் உருவாகியிருப்பதாக உளவியல் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். திங்கள்கிழமை முதல் சிறு வர்த்தகங்கள் சிலவை இயங்குவதற்கு அனுமதி அளித்த ஜெர்மனி சமூக விலகல் மற்றும் […]
அமெரிக்கா தொடுத்த வழக்கும் ஜெர்மனி கேட்ட இழப்பீடும் அபத்தமானது என்று சீனா பதிலளித்துள்ளது கொரோனா தொற்று தொடர்பாக அமெரிக்கா சீனா மீது வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டு அபத்தமானது என்று சீனா பதிலளித்துள்ளது. கொரோனா காரணமாக தங்கள் நாட்டிற்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட சீனா 149 பில்லியன் யூரோ வழங்க வேண்டும் என ஜெர்மனி பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. அதே போன்று கொரோனா வைரஸ் எப்படி பரவுகிறது என்பதை கண்டறிய விசாரணை குழு […]
தங்களுக்கு இழப்பீடு தொகை தரவேண்டும் என 149 பில்லியன் யூரோக்களை கேட்டு ஜெர்மனி சீனாவுக்கு பில் அனுப்பியுள்ளது சீனாவில் தொடங்கி உலகம் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலியை எடுத்த கொரோனா தொற்று பொருளாதாரத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஜெர்மனி சீனாவிற்கு பில் ஒன்றை அனுப்பி உங்களால் எங்களுக்கு 149 பில்லியன் யூரோக்கள் (இந்திய மதிப்பில் ரூ. 1,24,10,91,33,09,800) நஷ்டம் என்று கூறியுள்ளது. அதோடு அந்த பில்லில் திரைப்படத்துறையில் ஏற்பட்ட இழப்பிற்கு 72 பில்லியன் யூரோக்கள், […]
கொரோனா தொற்றின் தீவிரம் உணர்ந்து 403 ஆண்டுகள் மூடப்படாத மதுபான தொழிற்சாலை மூடப்படுகிறது சீனாவின் தொடங்கிய கொரோனா தொற்று ஐரோப்பிய நாடுகளில் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். ஐரோப்பிய நாட்டை பொறுத்தவரை பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளுக்கு அடுத்ததாக ஜெர்மனியில் தொற்றின் தாக்கம் சற்று அதிகமாகவே உள்ளது. அங்கு மட்டும் 1.43 லட்சம் பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து ஜெர்மனியில் கட்டுப்பாடுகள் தீவிரமடைந்துள்ளது. அதன் […]
கொரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா தொற்று பரவி பல உயிர்களை எடுத்துள்ள நிலையில் ஜெர்மனியில் தொற்று காரணமாக 4500 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா பரவுவதை தடுக்க பல கட்டுப்பாடுகளை விதித்து அந்நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்கல் உத்தரவிட்டார். அதன்படி உணவகங்களில் அமர்ந்து உணவு உண்ணும் நடைமுறை தடை விதித்தும் அழகு நிலையங்கள் முடி வெட்டும் கடைகள் ஆகியவையும் மூடப்பட வேண்டும் […]
சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 188 நாடுகளில் பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் ஜெர்மனியில் 24873 பேருக்கு நோய் பாதிப்பு இருப்பதாகவும், உயிரிழப்பு 94ஆக உள்ளது. அந்நாட்டில் நோய் பரவலைத் தடுக்க அதிபர் ஏஞ்சலா மெர்கல் போர்க்கால அடிப்படையில் பணி செய்துவரும் நிலையில், அவருக்கு கொரானா தொற்றுஉறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது ஏஞ்சலா மெர்கல் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். வரும் இரண்டு மூன்று நாள்களில் தொடர் பரிசோதனை […]
பிப்ரவரி 7-ஆம் தேதி யூரோ லாட்டரியில் இந்திய மதிப்பில் 700 கோடி (90 மில்லியன் யூரோ) தொகை பரிசாக அள்ளிய ஜெர்மானியர் இதுவரை தொகையை வாங்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த தகவலை நிர்வாகிகள் ஊடகங்களுக்கு தெரியப்படுத்தினர். வெற்றி பெற்றவர் லாட்டரி சீட்டை உரிய நிர்வாகிகளிடம் கொடுத்து தொகையை பெற்று கொள்ள வேண்டும் என வலியுறுத்தி உள்ளது. ஜெர்மனியின் இந்த லாட்டரி சீட்டை 18.5 யூரோ (1,443.53 INR) தொகைக்கு வாங்கியுள்ளார். வெற்றியாளரின் முகவரி நிர்வாகிகளும் […]
ஜெர்மனியில் இரண்டு விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஜெர்மனியின் ஹனாவ் நகரில் சிஷா மதுபான விடுதி மற்றும் அருகில் சில தொலைவில் இருக்கின்ற மற்றொரு விடுதி என இரண்டு இடங்களில் சரமாரியாக மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். முதலில் மர்ம நபர்கள் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியாகியுள்ளார். இரண்டாவது நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். மொத்தம் 8 பேர் இறந்துள்ளனர். மேலும் 5 பேரின் நிலைமை […]