ஜெர்மன் நாட்டின் தலைநகரான பெர்லினில் வசிக்கும் அமெரிக்காவின் தூதரக அதிகாரிகளுக்கு ஒரு விதமான பிரச்சனை ஏற்பட்டிருப்பதாக புகார் எழுந்திருக்கிறது. தற்போது வரை உலகம் முழுக்க இருக்கும் அமெரிக்க தூதரக அதிகாரிகள், அவர்களின் குடும்பத்தினர் என்று மொத்தமாக சுமார் 200 நபர்களுக்கு ஒரு வித்தியாசமான பிரச்சனை ஏற்பட்டிருப்பதாக கருதப்படுகிறது. அதாவது, இரவு சமயத்தில் அவர்களுக்கு கீச்சிடும் சத்தம் கேட்கிறதாம். அதன்பின்பு, தலை சுற்றுவது மற்றும் வாந்தி, மயக்கம் ஏற்படுவதாகவும், மூக்கிலிருந்து ரத்தம் வடிகிறது என்றும் கூறுகிறார்கள். கடந்த 2016-ம் […]
Tag: ஜெர்மன் அதிகாரிகள்
மிகப்பெரிய வரி ஏய்ப்பு மோசடியில் முக்கிய குற்றவாளியாக ஜெர்மனியைச் சேர்ந்த வழக்கறிஞர் கைதாகியுள்ளார். சுவிட்சர்லாந்து காவல்துறையினர் Graubuenden என்ற மாகாணத்தில் அந்த வழக்கறிஞரை கைது செய்திருக்கிறார்கள். இதற்காக, ஜெர்மன் அதிகாரிகள் கோரிக்கை வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நபர் ஜெர்மனிக்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நபர், மோசடியை திட்டமிட்டு செய்ததாக ஜெர்மன் நாட்டின் விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் வாதாடினார்கள். மேலும் இந்த நபரால் பல பில்லியன் யூரோக்கள் ஐரோப்பிய கஜானாக்கள் […]
ஜெர்மன் அதிகாரிகள் உருமாறிய கொரோனா தொற்று அதிக அளவில் பரவும் தன்மை வாய்ந்தது என்று நிரூபித்துள்ளனர். தற்போது உலகை நடுங்க வைத்து கொண்டிருக்கும் உருமாறிய கொரோனா வைரஸ் குறித்து அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. ஜெர்மன் நாட்டை சேர்ந்த தொற்றுநோய்கான ராபர்ட் கோச் நிறுவனத்தின் தலைவர் இந்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் பிரிட்டன், டென்மார்க் ,நெதர்லாந்திலிருந்து கொண்டுவரப்பட்ட உருமாறிய கொரோனா தொற்றுக்கான முடிவுகளை ஆய்வு செய்ததில் இந்த கொரானா வைரஸ் பழைய […]