Categories
உலக செய்திகள்

மக்களே தடுப்பூசி போட்டுக்கோங்க..! மீறினால் சாவு நிச்சயம்… ஜெர்மன் சுகாதார அமைச்சரின் எச்சரிக்கை..!!

ஜெர்மன் சுகாதார அமைச்சர் Jens Spahn இன்னும் ஓரிரு மாதங்களில் மக்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். ஜெர்மனியில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 30 ஆயிரமாக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் 64 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்தப் பாதிப்பு எண்ணிக்கையானது கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் 50% அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜெர்மன் சுகாதார அமைச்சர் Jens Spahn செய்தியாளர்கள் சந்திப்பின் […]

Categories

Tech |