Categories
தேசிய செய்திகள்

நடுவானில் குலுங்கிய ஸ்பைஸ்ஜெட் விமானம்….. விமானியின் உரிமம் 6 மாதங்களுக்கு ரத்து…. டிஜிசிஏ அதிரடி உத்தரவு….!!!

மும்பையில் இருந்து மேற்கு வங்காளத்தில் உள்ள துர்காபூர் விமான நிலையத்திற்கு கடந்த மே மாதம் 1ஆம் தேதி மாலை 5 மணிக்கு தனியார் பயணிகள் விமானம் புறப்பட்டது. அந்த விமான தரையிறங்கும் போது பெரிய அளவில் குலுங்கியது. இருப்பினும் விமானி அதனை கட்டுப்படுத்தினார். அதன் பிறகு விமான சீராக நின்றது. இந்த சம்பவத்தில் பயணிகள் தலைக்கு மேலே வைத்திருந்த உடைமைகளை அடங்கிய பைகள் அவர்கள் மீது விழுந்தது. இதனால் 40 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து […]

Categories

Tech |