தமிழக முதலவர் எடப்பாடி பழனிசாமி கொரோனாவால் உயிரிழந்த ஜெ.அன்பழகன் மரணம் தொடர்பாக திமுகவை சாடினார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறும்போது, ஸ்டாலின் கட்சியை சேர்ந்தவர்களை ”நீங்கள் போய் நிவாரணம் கொடுக்க வேண்டும்” என்று அறிவித்திருந்தார். அப்பொழுது நான் குறிப்பிட்டேன், மருத்துவ வல்லுனர்கள் கூறுவதை கேளுங்கள்… நீங்கள் தேவையில்லாமல் மக்களை சந்தித்தால்அங்கே நோய் பரவல் ஏற்பட்டுவிடும். ஆகவே நீங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இடத்திலே நிவாரண பொருட்களை கொண்டு கொடுங்கள், அவர்கள் கொடுக்கட்டும்…. அப்போது நோய் […]
Tag: ஜெ.அன்பழகன்
சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் காலமானதை அடுத்து சேப்பாக்கம் தொகுதி காலியானதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 10 நாட்களாக அன்பழகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி கடந்த 10ம் தேதி காலை 8.05 மணிக்கு அன்பழகன் உயிர் பிரிந்தது. ஜெ. அன்பழகனின் மறைவு திமுகவினரை […]
திமுக கட்சியை சேர்ந்த ஜெ.அன்பழகன் மரணமடைந்ததால் தமிழக சட்டமன்ற மன்றத்தில் காலியிடம் மூன்றாக உயர்ந்துள்ளது இந்த வருடத்தின் ஆரம்பத்தில் குடியாத்தம் திமுக சட்டமன்ற உறுப்பினர் காத்தவராயன் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். இதனைத்தொடர்ந்து திருவொற்றியூர் எம் எல் ஏ கே பி பி சாமி உயிரிழந்தார். இதனால் சட்டமன்றத்தில் 2 இடங்கள் காலியான நிலையில், தற்போது ஜெ.அன்பழகன் உயிரிழந்ததை தொடர்ந்து சட்டமன்றத்தில் 3 இடங்கள் காலியாக உள்ளது . இதனால் திமுக கட்சியின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 98 […]
திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, ஜெ.அன்பழகன் மறைந்தார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது என குறிப்பிட்டுள்ளார். மேலும் அவரது குடும்பத்தினருக்கும் அவர் சார்ந்த இயக்கத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என முதல்வர் தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 10 நாட்களாக அன்பழகனுக்கு தீவிர […]
சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெ.அன்பழகன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் திமுக சார்பில் 3 நாட்கள் துக்கம் கடைபிடிக்கப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 3 நாட்கள் திமுக கட்சி கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் எனக் கூறியுள்ளார். மேலும் அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்படுவதாக கூறியுள்ளார். சென்னை சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த 10 நாட்களாக […]
சென்னை சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினராக இருக்கக் கூடிய ஜெ அன்பழகனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சற்றுமுன் எம்எல்ஏ அன்பழகன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது திமுகவினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிக்கை கொரோனா சிகிச்சை பெற்றுவரும் அன்பழகனுக்காக ஒன்றை வெளியிட்டுள்ளார். சென்னை சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஜெ. அன்பழகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, குரோம்பேட்டை தனியார் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் உடல் நலம் முன்னேறி வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர் உடல் நலம் குறித்து தமிழக முதலமைச்சர் கேட்டறிந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரடியாக மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்தார். இந்த நிலையில் திமுக தலைவர் […]
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் சிகிச்சை குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டறிந்தார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். அவரின் உடல்நலம் குறித்து தமிழக முதல்வர் கேட்டறிந்த நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவமனைக்கு நேரில் வந்து நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், அன்பழகனின் உடல்நலம் எவ்வாறு இருக்கிறது ? அரசு தேவையான உதவிகளை […]
ஜெ. அன்பழகனின் உடல்நிலை குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் நலன் விசாரிக்கின்றார். சென்னை சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினராக இருக்கக் கூடிய ஜெ அன்பழகனுக்கு நேற்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சற்றுமுன் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மருத்துவமனைக்கு வந்திருக்கிறார்கள். கொரோனா பாதிக்கப்பட்டுள்ள எம்எல்ஏ அன்பழகனுக்கு என்ன மாதிரியான சிகிச்சைகள் அளிக்கப்படுகிறது ? அரசின் சார்பில் என்னென்ன மாதிரியான உதவிகள் வேண்டும் ? […]