Categories
மாநில செய்திகள்

தமிழகமே எதிர்பார்ப்பு….! ஜெ.மரணத்தின் மர்மங்கள் நீங்குமா….? ஆறுமுகசாமி ஆணைய முழு அறிக்கை இன்று தாக்கல்…!!!!!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கையை இன்று காலை 10:30 மணியளவில் முதலமைச்சர் ஸ்டாலினிடம் ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்கிறது. இந்த அறிக்கையின் மூலம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்கள் நீங்குமா என மக்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் 2017 செப்டம்பர் மாதம் விசாரணை அமைக்கப்பட்டது. 3 மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட நிலையில் 14 முறை […]

Categories

Tech |