ஜேஇஇ தேர்வு எழுதும் தமிழக மாணவர்கள் தங்கள் விண்ணப்பத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண்ணை குறிப்பதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஜேஇஇ தேர்வு எழுதும் தமிழக மாணவர்கள் தங்கள் விண்ணப்பத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண்ணை குறிப்பதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறை கோரிக்கையை ஏற்று விலக்கு அளித்தது தேசிய தேர்வு முகமை. கொரோனா காலகட்டத்தில் 10ஆம் வகுப்புக்கு ஆல் பாஸ் போடப்பட்டதால் மதிப்பெண் இல்லாமல் ஜேஇஇ தேர்வில் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஜேஇஇ தேர்வில் விண்ணப்பிப்பதில் […]
Tag: ஜேஇஇ தேர்வு
இந்திய அரசு கல்வி அமைச்சகத்தின் தேசிய தேர்வு முகமை சார்பாக ஐஐஐடி, என்ஐடி, ஐஐடி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் பி.ஆர்க், பி.பிளான், பி.டெக் மற்றும் பி.இ போன்ற இன்ஜினியரிங் படிப்புகளுக்கு பிளஸ் 2 முடித்த மாணவ-மாணவிகள் சேர்வதற்காக ஆண்டுக்கு 2 முறை ஜேஇஇ நுழைவுத் தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வு 2023-ம் ஆண்டில் ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில், ஜேஇஇ […]
நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கான ஜேஇஇ நுழைவு தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் கொரோனா கட்டுப்பாட்டால் இணையவழியில் நடைபெற்றது. அப்போது நடைபெற்ற மெயின் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் அஃப்னிட்டி எஜுகேஷன் என்ற தனியார் நிறுவனமானது பல்வேறு மோசடியாளர்களுடன் இணைந்து செயல்பட்டுள்ளது. இணை வழியாக நடைபெற்ற தேர்வில் கேள்வித்தாளை தேர்வு கூடத்துக்கு வெளியில் இருந்து தொடர்பு கொண்டு உள்ளனர். அதன் பிறகு தேர்வு […]
நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு […]
ஜேஇஇ முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. மாணவர்களுக்கு நடக்கவிருந்த தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. இதனையடுத்து தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு, முக்கியமான தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஜேஇஇ முதல்நிலை […]
ஜேஇஇ நுழைவுத் தேர்வின் இரண்டாவது கட்ட அட்வான்ஸ் தேர்வை 96 சதவீத மாணவ மாணவிகள் எழுதியுள்ளதாக டெல்லி ஐஐடி கூறியுள்ளது. நாடு முழுவதிலும் இருக்கின்ற இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிப்பதற்கு ஒவ்வொரு ஆண்டும் ஜேஇஇ நுழைவுத் தேர்வு நடத்தப்படும்.அந்த வகையில் நடத்தப்படும் தேர்வே முதன்மைத் தேர்வு மற்றும் அட்வான்ஸ் தேர்வு என இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டு, அதில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு அனுமதிக்கப்படுவர். இந்த வருடத்திற்கான ஜேஇஇ […]