Categories
தேசிய செய்திகள்

ஜேஇஇ மெயின் தேர்வு: விண்ணப்பிப்பது எப்போது…? மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

பொறியியல் படிப்புக்கான ஜேஇஇ மெயின் தேர்வுக்கு ஜன.12ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேசிய முகமை அறிவித்துள்ளது. இந்த தேர்வானது ஜன. 24, 25, 27, 28, 29, 30, 31 ஆகிய தேதிகளில் தமிழ், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில் நடைபெறகிறது. மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான NIT, IIT, IIIT ஆகியவற்றில் உள்ள படிப்புகளில் சேருவதற்கு JEE தேர்வு நடத்தப்படுகிறது. மேலும், விவரங்களுக்கு jeemain.nta.nic.in

Categories
தேசிய செய்திகள்

ஜேஇஇ தேர்வில் முக்கிய மாற்றம்…. இனி ஆண்டுக்கு 2 முறை மட்டுமே…. வெளியான தகவல்….!!!!

ஐஐடியில் சேர்வதற்கான ஜேஇஇ மெயின் தேர்வை இனி ஆண்டுக்கு இரண்டு முறை மட்டுமே நடத்த தேசிய தேர்வு முகமை முடிவு செய்துள்ளது. கொரோனா காலத்தில் நான்கு முறை ஜேஇஇ தேர்வு நடத்தப்பட்டது. பிறகு இந்த ஆண்டு இரண்டு முறை மட்டுமே நடத்தப்பட்டது. இந்நிலையில் எதிர்காலத்திலும் இதே முறையில் தேர்வை நடத்த மாநில அரசுகளுடன் தேசிய தேர்வு முகமை ஆலோசித்து வருகிறது. 2023 ஆம் ஆண்டு ஜேஇஇ மெயின் தேர்வு அட்டவணை அடுத்த வாரம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. […]

Categories

Tech |