Categories
உலக செய்திகள்

பேஸ்புக் முடக்கம்…. கேலி செய்த ட்விட்டரின் CEO…. இணையதள பயனாளர்கள் இடையே விவாதம்….!!

பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் முடங்கியதை கேலி செய்து டுவிட்டர் நிறுவன CEO டுவிட் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கடந்த திங்கட்கிழமை சமூக வலைத்தளங்களான வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் சேவைகள் திடீரென செயலிழந்தது. இதனால் சமூக வலைதள பயனாளர்கள் அனைவரும் சிரமப்பட்டனர். மேலும் சமூக வலைத்தள முடக்கத்திற்கு பேஸ்புக் நிறுவனம் பயனாளர்களிடம் மன்னிப்பு கூறியது. இதனை தொடர்ந்து வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் புதன் கிழமை அன்று அதிகாலை மீண்டும் சேவையை தொடங்கியது. […]

Categories

Tech |