வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தலையொட்டி பாஜக சார்பில் கோவை, நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட முகவர்களுக்கான வழிகாட்டுதல் மற்றும் தேர்தல் பிரசார கூட்டம் நேற்று மாலை மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது. அப்போது நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பேசிய நட்டா, திமுக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இதுகுறித்து, DMKவில் வரும் D என்பது Dynasty வாரிசு அரசியல், M என்பது Money. அவர்களுக்கு பணம் மட்டுமே குறிக்கோள். K என்பது கட்டப்பஞ்சாயத்து. திமுக என்றாலே கட்டப்பஞ்சாயத்துதான் என்று திமுகவிற்கு புது […]
Tag: ஜேபி நட்டா
குஜராத் மாநிலத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொந்த மாநிலமான குஜராத்தில் 24 வருடங்களாக பாஜக ஆட்சி கட்டிலில் அமர்ந்துள்ள நிலையில், மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவதில் தீவிரம் காட்டி வருகிறது. அதன் பிறகு காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பாஜகவுக்கு டஃப் கொடுத்து வருகிறார்கள். இங்கு டிசம்பர் 1 மற்றும் 5-ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் […]
குஜராத், ஹிமாச்சலப் பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து கட்சியினரும் பிரசாரம் செய்து வருகின்றன. ஹிமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் தலைமையிலான பாஜக ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது. அங்கு மொத்தம் உள்ள 68 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நாளை மறுநாள் அதாவது நவம்பர் 12ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து டிசம்பர் எட்டாம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும். இந்நிலையில் காங்கிரஸ், ஆம் […]
இமாச்சல் பிரதேசம் மாநிலத்தில் கடந்த 2017-ம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்காக 1470 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த மருத்துவ மனையின் பணிகள் நடப்பாண்டில் முடிவடைந்தது. கடந்த 5-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி எய்ம்ஸ் மருத்துவமனையை திறந்து வைத்தார். இந்நிலையில் ஜேபி நட்டா தற்போது இமாச்சல் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, நீங்கள் இவிஎம் இயந்திரத்தில் சரியான பட்டனை அழுத்தியதால், இன்று மாநிலத்தில் எய்ம்ஸ் […]
குஜராத் மாநிலம் துவாரகாவில் இருந்து போர்பந்தர் வரை பாஜகவினர் 2-வது நாளாக பாதயாத்திரை மேற்கொண்டனர். இந்த பாதயாத்திரையின் போது கொடியேற்றும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் பாஜக கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி நட்டா கலந்து கொண்டார். அதன்பிறகு ஜே.பி நட்டா விழாவில் கலந்து கொண்டவர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது, ஒரு காலத்தில் அரசியல் என்றாலே ஊழல் என்றுதான் இருந்தது. பதவியில் இருந்து கொண்டே பொதுமக்களை ஏமாற்றினர். ஆனால் பிரதமர் நரேந்திர மோடி இப்படிப்பட்ட கலாச்சாரத்தை மாற்றி […]
பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், மதுரை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக 540 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார். இதன் காரணமாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை விருதுநகர் எம்.பி மாணிக்க தாகூர், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். அந்த ஆய்வின்போது மதுர எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடம் காலி இடமாகவே இருந்தது. […]
இளையராஜாவுக்கு, எதிரான விமர்சனங்களுக்கு பாரத ஜனதா தேசிய தலைவர் ஜேபி நட்டா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தமிழ்நாட்டில் ஆளும் கட்சிக்கு ஆதரவானவர்கள், இசையமைப்பாளர் இளையராஜா கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். குறிப்பிட்ட ஒரு அரசியல் கட்சிக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் இளையராஜாவின் கருத்துக்கள் பிடிக்கவில்லை என்பதால் ஒரு இசை மாமேதையை இப்படி தாக்குவதா? என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அரசியல் காரணங்களுக்காக இளையராஜா […]
கர்நாடக மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில், நேற்று முன்தினம் பாரதிய ஜனதா சார்பில் விஜயநகர் மாவட்டம் முத்துப்பேட்டையில் செயற்குழு கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டம் இரண்டாவது நாளாக நேற்று நடைபெற்றது. இதில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா வருகை தந்திருந்தார். அப்போது அவர் பேசியதாவது: “5 மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 4 […]
பாஜக அலுவலகங்கள் தமிழ்நாட்டில் அமைக்கப்படுவதற்கான உண்மையை தேசியத் தலைவர் ஜேபி நட்டா கூறியுள்ளார். திருப்பூர் வித்தியாலயம் பகுதியில் கட்டப்பட்டுள்ள பாஜகவின் புதிய மாவட்ட அலுவலகம் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, அம்மாவட்டத்தில் புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார். அதை தொடர்ந்து ஈரோடு, திருப்பத்தூர், திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் உள்ள பாஜக புதிய அலுவலகத்தை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். இதன்பிறகு பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் கூறியதாவது: […]
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]
சிஏஏ சட்டம் திரும்பப் பெற முடியாது என்றும் அது தொடர்பாக நாங்கள் அதிமுகவிடம் பேசுவோம் என்றும் ஜேபி.நட்டா கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தன. நேற்று மாலை 7 மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது.அவ்வாறு நடந்த தேர்தல் பிரசாரத்தில் அனைத்து கட்சியினரும் போட்டி போட்டுக் கொண்டு மக்களுக்கு பல்வேறு தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டனர். அதில் மக்களை […]
தமிழக முதல்வர் பழனிசாமி பாஜக தலைவர் ஜேபி நட்டா சந்திப்பு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் பாஜக […]
நாட்டில் அனைத்து மத்திய படைகளையும் வசம் வைத்திருக்கும் பாஜகவுக்கு தனது கட்சித் தலைவரை பாதுகாக்க முடியவில்லையா என்று மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார். மேற்கு வங்க மாநிலம் டயமண்ட் ஹார்பர் தொகுதிக்கு பாஜக தேசிய தலைவர் ஜேபி.நட்டா சென்றிருந்தார். அப்போது அவரது கார் அணிவகுப்பு மீது திரிணாமுல் காங்கிரஸ் கொடிகளை ஏந்தி வந்த சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால் வாகனங்கள் சேதமடைந்தன. இந்த தாக்குதலுக்கு ஜேபி.நட்டா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதுமட்டுமன்றி மேற்கு […]
பி.எம்.கேர்ஸ் தொடர்பாக வந்த உத்தரவு ராகுல்காந்திக்கு கிடைத்த பெரிய அடி என்று பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார். பி.எம்.கேர்ஸ் நிதியை தேசிய பேரிடர் நிவாரண நிதிக்கு வேண்டுமென வைத்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு நேற்று தள்ளுபடி செய்துவிட்டது. இதுதொடர்பாக, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் பதிவிட்டு இருப்பதாவது: “ராகுல் காந்தி குடும்பம் பல பத்தாண்டுகளாக பிரதமரின் தேசிய நிவாரண நிதியை தங்கள் குடும்ப சொத்தாகவே கருதியது. அதில் உள்ள நிதியை அப்பட்டமாக […]
சிவசேனா கட்சியின் தலைவர் ஜேபி நட்டா பிரதமர் மோடியிடம் மக்கள் ராஜினமா கேட்பார்கள் என தெரிவித்துள்ளார். சிவசேனா கட்சி பத்திரிகையின் சாம்னா கட்டுரை பகுதியில் அந்த கட்சியில் உள்ள எம்.பி. சஞ்சய் ராவத் எழுதி உள்ளதாவது, “நாட்டில் கொரோனா பிரச்சினை காரணமாக 10 கோடி மக்கள் அவர்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து, 40 கோடி குடும்பங்கள் பாதிக்கப்பட்டு, சம்பளம் பெறும் நடுத்தர மக்கள் வேலையை இழந்து இருக்கிறார்கள். தொழில் மற்றும் வர்த்தகம் ரூ.4 லட்சம் கோடி அளவுக்கு பாதிக்கப்பட்டு […]
மோடி போன்ற சக்தி வாய்ந்த தலைவர் இல்லாமல் போயிருந்தால் நெருக்கடியான இக்காலகட்டத்தில் இந்தியாவால் சமாளிக்க முடிந்திருக்காது என்று பாஜக தலைவர் கருத்து தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். ஒருபுறம் பாதிப்பு அதிகரித்து கொண்டே வர, மறுபுறம் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர். இந்தியாவை பொருத்தவரையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்புவார் எண்ணிக்கை என சமமான அளவில் கணக்கிடப்பட்டு வருகிறது. மத்திய […]