Categories
உலக செய்திகள்

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ரயில் சாரதிகள்…. பயணிகள் அவதி…. பிரபல நாட்டு ரயில்வே யூனியன் வெளியிட்ட அறிவிப்பு….!!

ஊதிய பிரச்சனையை மேற்கோள்காட்டி ரயில் சாரதிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் பயணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜேர்மனியில் ரயில் சாரதிகள் ஊதிய பிரச்சனையை மேற்கோள்காட்டி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து சரக்கு ரயில்களின் சேவை கடந்த 1 ஆம் தேதி வேலை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து மறுநாள் பயணிகளை ஏற்றி செல்லும்  ரயில்களின் சேவையும் வேலை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பயணிகளின் ரயில் சேவைகள் வேலை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த ரயில்வே பணியாளர்களின் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டின் முன்னாள் அமைச்சர்…. டெலிவரி பாயாக வேலை செய்யும் காட்சி…. இணையத்தில் குவியும் பாராட்டுகள்….!!

ஆப்கானிஸ்தானின் நாட்டின் முன்னாள் அமைச்சர் பீட்சா விநியோகம் செய்யும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் முன்னாள் அமைச்சர்  Syed Ahmed Sadat ஆவார். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு கடைசியில் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஜேர்மனிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் ஜேர்மனியில் ஆப்கானிஸ்தானின் முன்னாள் அமைச்சரான Syed Ahmed Sadat வீடு வீடாக சென்று பீட்சா விநியோகம் செய்யும் டெலிவரி பாயாக வேலை செய்து வருகின்றார். […]

Categories
உலக செய்திகள்

நடுவானில் பறந்த விமானம்…. கர்ப்பிணிக்கு ஏற்பட்ட பிரசவ வலி…. புத்திசாலித்தனமாக செயல்பட்ட விமானி….!!

நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் ஒன்றில் பயணித்த கர்ப்பிணி ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலீபான்கள் பல்வேறு தாக்குதல்களை நடத்தி கண்ணிமைக்கும் நேரத்தில் அந்நாட்டை கைப்பற்றியுள்ளனர். அதனால் ஆட்சி அதிகாரம் அனைத்தும் தலீபான்கள் கைவசம் சென்றுள்ளது. இதனால் உயிருக்கு பயந்த மக்கள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்நிலையில் காபூலில் இருந்து ஜேர்மனி நோக்கி அமெரிக்க மீட்பு விமானம் ஒன்று புறப்பட்டது. அதில் பயணித்த […]

Categories
உலக செய்திகள்

இரவில் கேட்கும் குரல்…. அமெரிக்கர்களுக்கு ஏற்படும் பாதிப்பு…. பின்னணியில் என்ன….?

அமெரிக்க தூதரக அதிகாரிகள் இரவு நேரத்தில் ஏற்படக் கூடிய ஒரு வித்தியாசமான பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜேர்மனி நாட்டில் வாழும் அமெரிக்கர்கள் சிலர் என்னவென்று தெரியாத ஒரு வித்தியாசமான பிரச்சினையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த பிரச்சனை என்னவென்றால் அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு இரவு நேரத்தில் கீச்சிடும் ஒரு வித்தியாசமான சத்தம் காதுகளில் கேட்கின்றது.  அந்த சத்தத்தை கேட்ட பின் அவர்களுக்கு தலை சுற்றல், வாந்தி, மயக்கம் மற்றும் மூக்கிலிருந்து இரத்தம் வடிதல் போன்ற பல பிரச்சினைகள் ஏற்படுகின்றது. இதில் குறிப்பான […]

Categories
உலக செய்திகள்

அரண்மனை, கோட்டையை… ”வெறும் ரூ.87.98க்கு விற்ற”…. மகன் மீது இளவரசர் வழக்கு …!!

ஜெர்மன் நாட்டின் இளவரசர் எர்ன்ஸ்ட் ஆகஸ்ட் தன் மகன் மீது கோடிக்கணக்கான மதிப்புடைய கோட்டையை 1 யூராவுக்கு விற்றதற்காக வழக்கு பதிவு செய்துள்ளார் . ஜெர்மன் நாட்டின் 66 வயதான இளவரசர் எர்ன்ஸ்ட் ஆகஸ்ட் தன் மகனான எர்ன்ஸ்ட் ஆகஸ்டு பெயருக்கு மரியன்பர்க் கோட்டை மற்றும் காலன்பர்க் தோட்டத்தை 2000ஆண்டு கால கட்டத்தில்  மாற்றியுள்ளார். ஆனால் தன் மகனோ  கோடிக்கணக்க்கிலான மதிப்புடைய அந்த கோட்டையை வெறும் ஒரு யூரோவுக்கு அதாவது ரூபாய் 87.98 அரசாங்கத்திற்கு விற்றுள்ளார். இதனால் […]

Categories

Tech |