Categories
உலக செய்திகள்

சுற்றுலா சென்ற 7 வயது சிறுமிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

ஜேர்மனிக்கு சுற்றுலா வந்திருந்த இத்தாலியைச் சேர்ந்த குடும்பம் அவர்களது 7 வயது மகளை இழந்து சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். முனிச்சில் விடுமுறையிலிருந்த இத்தாலியக் குடும்பம், அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் வைக்கப்பட்டிருந்த 200 கிலோ (440-பவுண்டு) எடையும், 4 அடி 7 அங்குல உயரம் கொண்ட பளிங்கு கற்சிலை குழந்தையின் மேல் விழுந்ததால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவல் வெளியிட்ட ஜேர்மன் காவல்துறை கடந்த வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாக தெரிவித்துள்ளனர். ஹோட்டலின் முற்றத்தில் […]

Categories

Tech |