Categories
அரசியல் மாநில செய்திகள்

ஈபிஎஸ்-க்கு எதிராக அறிக்கை…. அதிமுகவிலிருந்து பஷீர் நீக்கம்…!!!!

அதிமுக சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைச் செயலாளர் ஜே.எம். பஷீர் அப்பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்படுவதாக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர். இஸ்லாமியர்களுக்கு துரோகம் இழைத்தால் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவை விட்டு நீக்க வேண்டும் என்று அதிமுக சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளர் ஜே.எம்.பஷீர் அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்த அறிக்கையைத் தொடர்ந்து கட்சியின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் எதிராக செயல்பட்டதால் அனைத்து அடிப்படை உறுப்பினர் பதவிகளில் இருந்தும் பஷீர் நீக்கப்படுவதாக […]

Categories

Tech |