Categories
உலக செய்திகள்

குறைந்த விலையிலான கொரோனா மருந்து…ஜைடஸ் கடிலா அறிமுகம்…!!!

குறைந்த விலையிலான ரெம்டெசிவிர் மருந்தை ஜைடஸ் கடிலா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. கொரோனா சிகிச்சைக்கு உதவ கூடிய  ரெம்டெசிவர் ஆண்டிபாடி என்ற நோய் எதிர்ப்பு  மருந்தை இந்தியாவின் முன்னணி மருந்து உற்பத்தி நிறுவனமான ஜைடஸ் கடிலா தயாரித்திருக்கிறது. 100 எம்ஜி ரெம்டெசிவர் மருந்தின் விலை ரூ 2,800 என்று  நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக ஜைடஸ் கடிலா கூறியுள்ளது. ரெம்டெக் என்ற பிராண்ட் பெயரில் மருந்து விற்பனை செய்யப்படும் எனவும்  கொரோனா சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் இந்த மருந்தினை […]

Categories

Tech |