Categories
தேசிய செய்திகள்

மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யா நாதெள்ளாவின் மகன் இறப்பு…. பெரும் சோகம்…..!!!!

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சிஇஓ சத்யா நாதெள்ளாவின் மகன் ஜைன் நாதெள்ளா(26) உயிரிழந்தார். பெருமூளை வாதநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று (மார்ச் 1)சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இவரது இறப்பிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |