பிரபல உணவு டெலிவரி நிறுவனமான ஜொமாட்டோ அசத்தலான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.தற்போது பெட்ரோல் வாகனங்களை பயன்படுத்தி வரும் அந்த நிறுவனம் கொஞ்சம் கொஞ்சமாக மின் வாகனத்திற்கு மாறும் என்று அறிவித்துள்ளனர். சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கும் வகையில் இன்னும் ஒன்பது ஆண்டுகளில் அந்நிறுவனம் முற்றிலுமாக மின் வாகனங்கள் மூலம் இயங்கும் என்று தெரிவித்துள்ளது. இதனைப் போலவே அனைத்து நிறுவனங்களும் செயல்பட்டால் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க முடியும்.
Tag: ஜொமாட்டோ
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |