பிரெஞ்ச் ஓபன் டென்னிஸில் செர்பியாவை சேர்ந்த டென்னிஸ் வீரர் நோவக் ஜோக்கோவிச் கலந்துகொள்வதில் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது. கொரோனா தடுப்பூசி செலுத்திய வீரர்கள் மட்டும் தான் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸில் கலந்துகொள்ள முடியும் என்று அந்நாட்டு அரசு அறிவித்திருக்கிறது. எனவே, கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி செலுத்துவதை எதிர்க்கும் டென்னிஸ் வீரர் ஜோக்கோவிச், பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் கலந்துகொள்ள அனுமதி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், இதற்கு முன்பே தடுப்பூசி செலுத்திக்கொள்ள அவர் மறுப்பு தெரிவித்தார். எனவே, ஆஸ்திரேலிய […]
Tag: ஜோகோவிச்
செர்பியா நாட்டைச் சேர்ந்த உலகிலேயே நம்பர் ஒன் டென்னிஸ் வீரரான நோவாக் ஜோகோவிச் நேற்று மீண்டும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருக்கிறார். கொரோனா கட்டுப்பாடுகளை மீறியதாக ஜோகோவிச்சின் விசா ரத்து செய்யப்பட்டது. மேலும் அவர் மெல்போர்ன் நாட்டில் இருக்கும் குடியேற்றத் துறை மையத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார். அதன் பிறகு நீதிமன்றத்தில் முறையிட்டு, அவருக்கு விசா திருப்பி வழங்கப்பட்டது. எனவே, ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் கலந்து கொள்வதற்காக அவர் பயிற்சி மேற்கொண்டு வந்தார். அதன்பிறகு, ஆஸ்திரேலியாவின் குடியேற்றத் துறை அமைச்சரான […]
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி வருகின்ற 17-ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்குகிறது. கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி வருகின்ற 17-ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் இரண்டு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு மட்டுமே ஆஸ்திரேலியாவில் அனுமதி அளிக்கப்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ள நிலையில், நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் தடுப்பூசி செலுத்தாமல் சென்றுள்ளார். இதனால் ஜோகோவிசை மெல்போர்ன் விமான நிலையத்தில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இதனால் அவருக்கு […]
உலக ஆடவர் டென்னிஸ் போட்டியில் போலந்தை சேர்ந்த ஹர்காக்சை வீழ்த்திய அலெக்சாண்டர் ஸ்வெரெவ் அரைஇறுதிக்கு முன்னேறி உள்ளார். ‘டாப் 8’ வீரர்கள் மட்டும் பங்குபெறும் உலக ஆடவர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இத்தாலியில் உள்ள துரின் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ‘கிரீன்’ பிரிவில் நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் காயமடைந்த கிரீஸ் நாட்டை சேர்ந்த சிட்சிபாசுக்கு பதிலாக இடம்பெற்ற இங்கிலாந்தை சேர்ந்த கேமரூன் நோரியும் ,நார்வே வீரரான கேஸ்பர் ரூட்டும் மோதினர் . இதில் 6-1, […]
அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார் . கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான அரை இறுதி ஆட்டத்தில் செர்பியாவை சேர்ந்த நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச், ஜெர்மனியை சேர்ந்த ஸ்வரேவ் ஆகியோர் மோதினர் . இதில் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே போட்டி பரபரப்பாக நடைபெற்றது . இதில் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச்க்கு, […]
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவர் ஒற்றையர் பிரிவு டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச் வெண்கல பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பை இழந்தார். டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவில் டென்னிஸ் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் செர்பியாவை சேர்ந்த நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச், ஸ்பெயின் வீரரான பேப்லோ கரீரியோ பஸ்டாவுடன் மோதினார். இதில் முதல் செட்டை 6-4 என்ற செட் கணக்கில் கரீரியோ கைப்பற்றினார். இதையடுத்து டை பிரேக்கர் வரை சென்ற போட்டியில் 2-வது செட்டை கடும் போராட்டத்திற்குப் பிறகு 7-6 […]
டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக்ஸ் காலிறுதியில் வெளியேறிய டென்னிஸ் ஜாம்பவான் ஜோகோவிச் வெண்கலப் பதக்கத்தையும் இன்று நழுவவிட்டார். ஸ்பெயின் நாட்டை சேர்ந்த கரேனோவுக்கு எதிரான ஆட்டத்தில் 4-6, 7-6, 3-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்த ஜோகோவிச் அனைவருக்கும் அதிர்ச்சியளித்தார். அவர் அந்த ஆட்டத்தில் நினைத்தது எதுவும் நடக்காத காரணத்தினால் பேட்டை உடைத்து தனது விரக்தியை வெளிப்படுத்தினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச், ஆஷ்லி பார்ட்டி இருவரும் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினர் . விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது . இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரரான செர்பியாவை சேர்ந்த ஜோகோவிக், 20- வது நிலையில் இருக்கும் சிலி வீரர் கிறிஸ்டியன் காரினை எதிர்கொண்டார். இதில் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கத்தை செலுத்திய ஜோகோவிச் கிறிஸ்டியன் காரினை வீழ்த்தி 6-2, 6-4, […]
பிரெஞ்சு ஓபன் டென்னிசில் சாம்பியன் பட்டத்தை வென்ற ஜோகோவிச் புதிய சாதனை படைத்துள்ளார். பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிஸ் நகரில் நடைபெற்றது . இதில் நேற்று முன் தினம் நடந்த ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச், 5 வது நிலையில் இருக்கும் கிரீஸ் வீரர் சிட்சிபாசை வீழ்த்தி 6-7(6-8), 2-6, 6-3, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். இதன் மூலம் 2 வது முறையாக […]
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச் பட்டம் வென்றார். இறுதி ஆட்டத்தில் கிரீஸின் சிட்சிபாசை வீழ்த்தி ஜோகோவிச் கோப்பையை கைப்பற்றினார். முடிந்ததும் ஆட்டத்தை குதூகலமாக ரசித்துக் கொண்டிருந்த சிறுவனுக்கு தன் டென்னிஸ் ராக்கெட்டை அதாவது பேட்டை பரிசாக தந்தார். அதை வாங்கியதும் ஆனந்தம் தாங்காமல் சிறுவன் துள்ளிக்குதித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. https://twitter.com/Trendulkar/status/1404271459690684419
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் சிட்சிபாஸ் – ஜோகோவிச் மோதுகின்றனர். ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் அரையிறுதிப் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான செர்பியா சேர்ந்த ஜோகோவிச் , 3 வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் வீரர் ரபெல் நடாலுடன் மோதினார். முன்னணி வீரர்களான இருவரும் மோதிக் கொண்ட இந்தப் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் முதல் வெற்றி நடால் […]
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச், ரபேல் நடால் காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரிசில் நடந்து வருகிறது .இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில், செர்பியாவை சேர்ந்த நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் , இத்தாலி வீரரான மசெட்டியுடன் மோதினார். இதில் முதல் 2 செட்டை மசெட்டி கைப்பற்றினார். அதன் பிறகு சுதாரித்துக்கொண்ட ஜோகோவிச் 3 மற்றும் 4 வது செட்டை 6-1 , 6-0 கைப்பற்றினார். 5வது செட்டில் ஜோகோவிச் […]
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் 3வது சுற்று போட்டியில் ஜோகோவிச் ,ரபேல் நடால் 4வது சுற்றுக்கு முன்னேறினர் . ‘கிராண்ட்ஸ்லாம்’அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 3 வது சுற்று போட்டியில், நடப்பு சாம்பியனான ரபேல் நடால் , இங்கிலாந்து வீரரான கேமரான் நோரியுடன் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ,இறுதியாக ரபெல் நடால் 6-3, 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில், […]
இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்களுக்கான பிரிவில் ஜோகோவிச், நடால் இருவரும் காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். ரோம் நகரில் களிமண் தரையில் நடைபெற்ற, ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 3வது சுற்று போட்டியில் நம்பர் ஒன் வீரரும் ,5 முறை சாம்பியனுமான நோவக் ஜோகோவிச், ஸ்பெயின் வீரரான அலெஜான்ட்ரோ டேவிடோவிச் உடன் மோதி , 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் தோற்கடித்து காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் 25% ரசிகர்களுக்கு […]
உலகின் முதல் நிலை டென்னிஸ் வீரரான ஜோகோவிச்சுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செர்பிய வீரரான ஜோகோவிச்சுக்கும், அவரது மனைவிக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. முன்னதாக பால்கன் பிராந்தியத்தில் Djokovic’s Adria Tour exhibition tournament- ல் விளையாடிய பிறகு குரோஷியாவின் போர்னா கோரிக், பல்கேரியாவின் கிரிகர் டிமிட்ரோவ் மற்றும் விக்டர் ட்ரொக்கி ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.