Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஜோசியம் பார்க்க போனா இப்படி சொல்லிட்டாரு..! விவசாயி பரபரப்பு புகார்… 5 பேருக்கு வலைவீச்சு..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் புதையல் எடுத்து தருவதாக கூறி விவசாயியிடம் மோசடி செய்த ஜோதிடரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரியபித்தன்பட்டியில் தங்கவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு தொழிலில் ஒரு வருடத்திற்கு முன்பு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உள்ள கனியூர் பகுதியை சேர்ந்த ஜோதிடர் சசிகுமார் என்பவரிடம் ஜாதகம் பார்ப்பதற்காக சென்றுள்ளார். இதையடுத்து சிலருடன் ஜோதிடர் சசிகுமார் தங்கவேலின் வீட்டுக்கு வந்து பூஜை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தனியாக இருந்த மனைவி… வீட்டுக்கு வந்து ஜோசியர் செய்த செயல்… கணவருக்கு தெரிந்த உண்மை… பின் நடந்தது என்ன?

கணவனுக்கு கண்டம் இருப்பதாகக் கூறி 5 ஆயிரம் ரூபாயை வாங்கி சென்ற ஜோசியர் கைது செய்யப்பட்டுள்ளார் சென்னை ஆதம்பாக்கம் அடுத்து இருக்கும் வாணுவம்பேட்டையைச் சேர்ந்த தம்பதியினர் பழனி-வள்ளி வீட்டில் தனியாக இருந்த சமயம் குறி சொல்ல வந்ததாக கூறி ஜோசியர் ஒருவர் பழனிக்கு வாகனத்தில் கண்டம் இருப்பதாகவும் அதனை சரி செய்ய 5 ஆயிரம் செலவாகும் என்றும் கூறியுள்ளார். இதனையடுத்து கணவருக்கு ஏதேனும் ஆகிவிடுமோ என்ற பயத்தில் ஜோசியர் கேட்ட 5 ஆயிரத்தை வள்ளி கொடுத்துள்ளார். அதன் […]

Categories

Tech |