Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க…..! மாத்திர அட்டையில் அழைப்பிதழ்…. மருத்துவத்துறை ஜோடியின் பலே முயற்சி…..!!!!

திருவண்ணாமலையில் மருத்துவத்துறை ஜோடியின் திருமணத்திற்கு மாத்திர அட்டை வடிவில் திருமண அழைப்பிதழ் வடிவமைக்கப்பட்டுள்ள சம்பவம் வித்தியாசமாக உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலம் பகுதியை சேர்ந்த எழிலரசன் முதுநிலை மருத்துவ பட்டதாரி. இவர் தனியார் மருந்தியல் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு அதே தெருவை சேர்ந்த வசந்தகுமாரி என்ற பெண்ணுக்கும் செப்டம்பர் மாதம் நிச்சயம் செய்யப்பட்டது. இவர்கள் இருவரும் மருத்துவம் சார்ந்த துறையில் பணியாற்றுவதால் தங்களின் அழைப்பிதழை அந்த துறை சார்ந்து வடிவமைக்க முடிவு செய்து, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“இளம் நடிகையுடன் போஸ் கொடுத்த தனுஷ்”…. ஜோடி சூப்பர்…. கருத்து கூறும் ரசிகாஸ்….!!!!

நடிகை சாரா அலிகான் தனுஷின் கையை பிடித்தவாறு போஸ் கொடுத்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஜோடி சூப்பர் என தெரிவித்து வருகின்றனர் தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தனுஷ் தி கிரேமேன் என்ற ஹாலிவுட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார், அவெஞ்சர்ஸ் என்ட் கேம் போன்ற படங்களை இயக்கிய ரூஸோ பிரதர்ஸ் இந்த படத்தை இயக்கியுள்ளனர். மேலும் இந்த படத்தில் நடிகர் தனுஷுடன் இணைந்து ரயன் காஸ்லிங், கிறிஸ் இவான்ஸ் […]

Categories
சினிமா

“சிம்புவின் அடுத்த படத்திற்கு ஜோடியாக நடிக்க உள்ள பிரபல நடிகை…” யார் தெரியுமா…?

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரின் சமீபத்திய படமான மாநாடு பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. இதனை தொடர்ந்து சிம்புவுக்கு வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளன. தற்போது அவர் வெந்து தணிந்த காடு என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து பத்து தல ,கொரோனா குமார் உள்ளிட்ட பல படங்கள் சிம்புவின் கைவசம் உள்ளன.  இந்நிலையில் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க சிம்பு ஒப்பந்தமாகியுள்ளார். இந்த […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

மதுபோதையில் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைய முயன்ற ஜோடி… கைது செய்த போலீசார்….!!

மதுபோதையில் ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற காதல் ஜோடியை போலீசார் கைது செய்தனர். தலைநகர் புதுடெல்லியில் ராஜவீதி பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அமைந்துள்ளது ஜனாதிபதி மாளிகை. இது ஜனாதிபதி இல்லமாகவும்  மற்றும் அலுவலகமாகவும் செயல்பட்டு வருகிறது. இத்தனை பாதுகாப்புகளையும் மீறி கடந்த திங்கட்கிழமை இரவு 9.30  மணி அளவில் ஜனாதிபதி மாளிகைக்குள் மது போதையுடன் ஒரு ஜோடி நுழைந்துள்ளது. இதனை கண்ட பாதுகாவலர்கள் அந்த ஜோடியை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த ஆண் […]

Categories
தேசிய செய்திகள்

எங்கள் மகன் பொய் கூறுகிறான்…”10 ஆண்டுகள் காதலியை மறைத்து வைத்திருந்த விவகாரம்”… தொடரும் மர்மம்…!!!

10 ஆண்டுகளாக காதலியை வீட்டிற்குள் மறைத்து வைத்திருந்த சம்பவம் தொடர்பாக ரகுமானின் பெற்றோர்கள் அப்படி எதுவும் நடக்கவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளனர். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அயலூர் கிராமத்தை சேர்ந்த ரகுமான் என்பவர் வீட்டின் அருகே இருந்த பெண் சஜிதா. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சஜிதா மாயமானார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பெயரில் ரகுமான் குடும்பத்தினரை காவல்துறையினர் விசாரணை செய்தனர். அப்போது தனக்கு இதை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரசாந்தின் ‘ஜோடி’ படத்தில் முதலில் கதாநாயகியாக நடிக்க இருந்தது இவரா?… வெளியான தகவல்…!!!

நடிகர் பிரசாந்தின் ஜோடி படத்தில் முதலில் கதாநாயகியாக நடிக்க இருந்த நடிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் பிரசாந்த். இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் மற்றும் பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்தது. அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த திரைப்படம் ஜோடி. இந்த படத்தில் சிம்ரன் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்துமே […]

Categories
இந்திய சினிமா சினிமா

மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக நடிகையின் மகள்…. அறிவிப்பு வெளியானால் இதுவே முதல் படம்…!!

பிரபல நடிகரான மகேஷ்பாபுவின் அடுத்த படத்தில் ஜோடியாக நடிகையின் மகள் தேர்வு  செய்யப்பட்டுள்ளார். பிரபல நடிகை ஸ்ரீதேவி மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் தம்பதியின் மகள் ஜான்விகபூர். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான தடக் என்ற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதன்பிறகு கோஸ்ட் ஸ்டோரி, ரூகி உள்ளிட்ட பல படங்களை நடித்துள்ளார். தற்போது இவர் தோஸ்தானா2 ,  குட்லக் ஜெர்ரி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ஜான்விகபூர் தெலுங்கு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

வீட்டிற்கு தெரியவந்த கள்ளக்காதல்… கண்டித்ததால் ஜோடிகளின் முடிவு… பரிதவிக்கும் குடும்பம்..!!

அந்தியூர் அருகே உறவினர்கள் கண்டித்ததால் கள்ளக்காதல் ஜோடி கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த சென்னம்பட்டி ஜரத்தல் பகுதியை சேர்ந்த விஜயராகவன் தனியார் நூற்பாலையில் வேலை பார்த்து வருகிறார். விஜய் ராகவனுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில். விஜயராகவனுக்கும், அவரது தங்கை உறவு முறையிலான கலையரசி என்பவருக்கும் தகாத உறவு இருந்து வந்துள்ளது. இதை அறிந்த குடும்பத்தினர் இருவரையும் கண்டித்துள்ளனர். இதனால் மனம் உடைந்த […]

Categories

Tech |