Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…வெற்றி செய்திகள் குவியும்…யாரை பற்றியும் குறை சொல்லாதீர்கள்..!!

கடகம் ராசி அன்பர்களே..! இன்று வெற்றி செய்திகள் குவியும் நாளாகவே இருக்கும். வெற்றிகள் குவிவதால் மனதில் அன்பும் மகிழ்ச்சியும் இருக்கும். குழந்தைகள் மீது அளவற்ற பாசம் காட்டுவீர்கள். மனைவியின் உதவிகள் உங்களுக்கு மனம் மகிழும் நாளாகவே இருக்கும். தன்னம்பிக்கையும் கூடும். வாக்குவாதங்கள், அடுத்தவர் பேச்சை விமர்சனம் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. யாரைப்பற்றியும் இன்று நீங்கள் குறை சொல்ல வேண்டாம். பிள்ளைகளின் நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை அதிகரிக்கும். திடமான மனதுடன் படிப்பது […]

Categories

Tech |