Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கும்பம் ராசிக்கு…செல்வநிலை உயரும்..தன்னம்பிக்கை அதிகரிக்கும்..!!

கும்பம் ராசி அன்பர்களே..! இன்று வியாபாரத்தில் லாபம் அதிகரித்து, செல்வநிலை உயரும். எல்லா வகையிலும் நன்மைகள் ஏற்படும். கல்வியிலும் இவற்றை உண்டாகும். பிரிந்தவர்கள் கூடி பேரின்பம் காண்பீர்கள். இன்று  தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்களது பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது ரொம்ப நல்லது. வாகனச் செலவு கொஞ்சம் ஏற்படும். தந்தையுடன் கருத்து வேற்றுமைகள், சொத்துகளை அடைவதில் தாமதம் இருக்கும். இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகிச்செல்லும் நல்ல முன்னேற்றம் இருக்கும். தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்கள் […]

Categories

Tech |