Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி அளிக்கும்.. வருமானம் இருமடங்காகும்..!!

தனுசு ராசி அன்பர்களே..! இன்று நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை கொடுப்பதாக இருக்கும். தங்கள்  சம்பாதித்த நிலை உயரும். வரவு திருப்திகரமாகவே இருக்கும். வருமானம் இருமடங்காக இருக்கும். மிகவும் கடினமான செயல்களை கூட எளிதாக வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். இன்று உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள், முயற்சிகள் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும், மாணவர்கள் திட்டமிட்டபடி பாடங்களை படித்து கூடுதல் மதிப்பெண்கள் பெறுவார்கள். உயர்கல்விக்காக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலனையே கொடுக்கும். தேர்வு […]

Categories

Tech |