Categories
ஆன்மிகம் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…..! வேலைச்சுமையும் தன்னம்பிக்கையும் கொண்ட நாள்….

துலாம் ராசி நண்பர்களே…..வழக்கத்திற்கு மாறான பணி உங்களுக்கு தொந்தரவைக் கொடுக்கும். குடும்ப உறுப்பினர் தேவையான உதவிகளை வழங்க கூடும். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனமே போதுமானது உற்பத்தி விற்பனை சுமாரான அளவில் இருக்கும். பெண்கள் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மனதில் இனம் தெரியாத பயம் அவ்வப்போது வந்து செல்லும் அந்த நேரத்தில் இறைவழிபாட்டில் மனதைச் செலுத்துவது நம்பிக்கையை கொடுக்கும் அதுமட்டுமில்லாமல் நன்மையும் கொடுத்தவர்களுக்கும். உத்தியோகஸ்தர்களுக்கும் அதிகாரப் பதவியில் இருப்பவர்களுக்கு சாதனைகள் செய்யும் காலமாக இருக்கும் […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

துலாம் ராசிக்கு…தனலாபம் உண்டாகும்… வெற்றி காண்பீர்கள்…!!

துலாம் ராசி அன்பர்களே..! இன்று புதிய வேலைக்கான வாய்ப்புகள் உருவாகும். அரசு வேலைக்கான அழைப்பு உங்களுக்கு வரலாம். மனைவி மூலம் பல செய்திகள் தோன்ற மகிழ்ச்சியான தகவல்கள் வந்து சேரும். சுகம், தனலாபம் இன்று ஏற்படும். உறவினர்களின் மூலம் நன்மையும் உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் சேரும். நம்பிக்கையுடன் காரியங்களில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். மற்றவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைப்பதில் கொஞ்சம் கவனமாக இருங்கள், அந்த காரியத்தை நீங்களே செய்வது மிகவும் நல்லது. இன்று மாணவர்களுக்கு […]

Categories

Tech |