Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள்…வம்புகள் வேண்டாம்..!!

மீனம் ராசி அன்பர்களே..! இன்று உறவுகளின் தொல்லையால் வெறுப்பு கொஞ்சம் ஏற்படும். கோபத்தால் வம்புகளை  விலைக்கு வாங்காதீர்கள். தயவு செய்து கோபத்தை மட்டும் குறைத்துக் கொள்ளுங்கள். குறிக்கோளின்றி அலைய கூடிடும். வெற்றிக்கு கடின உழைப்பு தேவைப்படும். இன்று தொழில் வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிடைக்கப்பெறும். சரக்குகளை விற்பதில் ஆர்வம் காட்டுவீர்கள், வேகம் காட்டுவீர்கள். தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்வது பற்றிய முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உங்களுடைய சிந்தனை திறனும் முற்றிலும் கூடும். நிதானத்தை மேற்கொள்ளுங்கள். தயவுசெய்து யாரிடமும் […]

Categories

Tech |