Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

விருச்சிகம் ராசிக்கு…சிறுசிறு பிரச்சனைகள் ஏற்படும்..பேசி தீர்த்து கொள்வீர்கள்..!!

விருச்சிகம் ராசி அன்பர்களே..! இன்று பணவரவுகளில் எதிர்பார்த்தபடி இருப்பது சிரமம் இருக்கும். குடும்பத்தில் நிம்மதி குறையும் படியான சூழல் அமையும். மனைவி, மக்களின் ஆரோக்கியத்தில் கொஞ்சம் அக்கறை காட்டுங்கள். தொழில் முதலீடுகளை குறைப்பது நல்லது. இன்று குடும்பத்தில் இருப்பவர்களால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும், அதை வளரவிடாமல் சமாளித்து விடுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே இடைவெளி காணப்படும், எந்த ஒரு பிரச்சனையும் பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். பிள்ளைகள் புத்தி  சாதுர்யமாக நடந்து கொள்வது மகிழ்ச்சியை கொடுக்கும். இன்று மாணவர்களுக்கு […]

Categories

Tech |