Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு…அலைச்சல் அதிகரிக்கும்…கோபம் அதிகரிக்கும்…!

  கன்னி ராசி அன்பர்களே …!  எதிர்ப்புகள் அடங்கும் நாள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்பட கூடிய வாய்ப்புகள் இருக்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் இழந்த உரிமையை நீங்கள் பெற கூடும். இன்று மற்றவர் பார்வையில் படும்படி பலத்தை மட்டும் என்ன வேண்டாம். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களுக்காக அலைய வேண்டியிருக்கும். அலைச்சல் கொஞ்சம் இருக்கத்தான் செய்யும். உடல் ஆரோக்கியம் அதற்கு ஏற்றார் போல் பார்த்துக் […]

Categories

Tech |