Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

நாளைய(23.04.2020 ) நாள் எப்படி இருக்கும்…? ராசிபலன் இதோ..!!

23-04-2020, சித்திரை 10, வியாழக்கிழமை. இராகு காலம் – மதியம் 01.30-03.00 எம கண்டம்- காலை 06.00-07.30 குளிகன் காலை 09.00-10.30 நாளைய  ராசிப்பலன் –  23.04.2020 மேஷம் இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்புடனும் புத்துணர்ச்சியுடனும் செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளால் சில சங்கடங்கள் ஏற்படலாம்.வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும்.வெளியூர் நண்பர்கள் மூலம் நன்மை கிட்டும்.மன மகிழ்ச்சி ஏற்படும். ரிஷபம் இன்று நீங்கள் எந்த செய்தியிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள் சுபகாரியங்கள் கைகூடும்.உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும் குடும்பத்துடன் வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம்.உடன்பிறந்தவர்களின் ஒற்றுமை […]

Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

நாளைய ( 13.04.2020 ) நாள் எப்படி இருக்கும்.? ராசிபலன் இதோ..!!

13-04-2020, பங்குனி 31, திங்கட்கிழமை. இராகு காலம்-  காலை 07.30 -09.00 எம கண்டம்- 10.30 – 12.00 குளிகன்-மதியம் 01.30-03.00.   நாளைய ராசிப்பலன் –  13.04.2020   மேஷம்:  உங்களுக்கு இன்று உடல் நிலையில் சோர்வு மற்றும் மந்தமான நிலை உண்டாகும். சகோதரர்களிடம் ஒற்றுமை குறைவு ஏற்படலாம். குடும்பத்தின் தேவைகளை சமாளிக்க சிக்கனமாக இருப்பது நல்லது. வேலையில் உடன் பணிபுரிபவர்கள் உங்களுக்கு துணையாக செயல்படுவார்கள். பிரபலங்களின்  அறிமுகம் கிடைக்கும்.   ரிஷபம்: இன்று உங்களுக்கு  சந்திராஷ்டமம் இருப்பதால் […]

Categories

Tech |