ரிஷப ராசி அன்பர்களே …! இன்று பலம் கூடும் நாளாக இருக்கும். வங்கி சேமிப்பு உயரும். கடிதங்களும் பிற இனத்தாரின் ஒத்துழைப்பும் கிடைக்கும். தொலைபேசி தகவல் மகிழ்ச்சியை கொடுக்கும். கோவில் வழிபாட்டில் ஆர்வம் காட்டுவீர்கள். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். நிர்வாக திறமையை வளர்த்துக் கொள்ள தேவையான பயிற்சிகளை மேற்கொள்ளும் வாய்ப்புகள் இருக்கும். இன்று கல்வியில் தரம் உயரும். அதனால் மதிப்புக்கூட்டும். சொல்லை செயலாக்கி காட்டுவீர்கள். அனைவரிடமும் பாராட்டுகளைப் பெறுவீர்கள். இன்று எதிர்ப்புகளை சமாளித்து முன்னேறி எடுக்கும் […]
Tag: ஜோதிடம் Post navigation
கும்ப ராசி அன்பர்களே …! சுமை குறையும் நாளாக இருக்கும். காரிய வெற்றி ஏற்படும். உற்சாகத்தோடு பணிபுரிவீர்கள். நண்பர்கள் தக்க சமயத்தில் கைகொடுத்து உதவிகளை செய்வார்கள். காலை நேரத்திலேயே கலகலப்பான தகவல்கள் வந்து சேரும். மற்றவர்களிடம் கொஞ்சம் கவனமாகவே இருங்கள். நிதி உதவியும் கிடைக்கும். பணவரவு அதிகமாக இருக்கும். ஆனால் சில சூழ்நிலையை கையாண்டு அதற்கு ஏற்றார் போல் நடந்து கொள்ளுங்கள். இன்று காதலர்களுக்கு இனிமையான நாளாக இருந்தாலும் பொறுமை வேண்டம். முக்கியமான பணியை மேற்கொள்ளும்போது […]
மகர ராசி அன்பர்களே …! மனைவிக்கு இடையே இருந்த மனக்கசப்புகள் மாறும். இன்று மனக்குழப்பமும் விலகிச்செல்லும் நாளாகவே இருக்கும். சோர்வு உண்டாகும். கவனமாக இருப்பது ரொம்ப நல்லது. தடைபட்ட காரியங்கள் தடை நீங்கும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். நல்ல எண்ணம் அதிகரிக்கும். இன்று காரியங்களில் ஒரு தடையும் நீங்கள் சந்தித்த பின்னர் தான் காரியத்தில் வெற்றி பெற முடியும். தேவையான பண உதவி கிடைப்பதால் மனம் கொஞ்சம் மகிழ்ச்சியாகவே காணப்படும். இப்போதைக்கு புதிய முயற்சிகள் மட்டும் […]