Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது… எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்து… பரிதாபமாக உயிரிழந்த ஜோதிடர்…!!

தூத்துக்குடி மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஜோதிடர் ஒருவர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள ரஜீவகாந்தி நகரில் சுப்பையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகனான திலக்(43) கோவில்பட்டி மாதாங்கோவில் அருகே உள்ள கட்டிடத்தில் ஜாதகம் பார்க்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் திலக் வெங்கடேஸ்வரபுரத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து அன்று இரவு மீண்டும் அவரது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் திரும்பிக்கொண்டிருந்த போது குமாரபுரம் அருகே திடீரென இருசக்கரவாகனம் கட்டுப்பாட்டை […]

Categories

Tech |