Categories
சினிமா தமிழ் சினிமா

“விஜய் அரசியலுக்கு வருவார்!”…. எப்போது தெரியுமா?…. முன்கூட்டியே கணித்த ஜோதிடர்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான தளபதி விஜய்க்கு அரசியலுக்கு வரும் ஆசை இல்லாமல் இல்லை. அவர் அரசியலுக்கு வருவதற்கான சரியான நேரத்திற்காக காத்து கொண்டிருக்கிறார். ஏற்கனவே தளபதி விஜய்யின் ரசிகர்கள் அவருடைய பிறந்தநாளுக்கு போஸ்டர் அடிக்கும் போது அதில் “வருங்கால முதல்வரே” என்ற வாசகத்தையும் சேர்த்து அச்சிட்டு கொண்டாடி வருகின்றனர். அதேபோல் எஸ்.ஏ.சந்திரசேகர் கூட தளபதி விஜய்யை முதல்வராகி பார்க்க வேண்டும் என்ற ரசிகர்களின் ஆசையில் தவறு எதுவும் கிடையாது என்று கூறியுள்ளார். இந்த நிலையில் பிரபல […]

Categories
மாநில செய்திகள்

ரஜினி கட்சி தொடங்காததால்…. தொழிலை விடும் ஜோதிடர்…? நெட்டிசன்கள் கேள்வி…!!

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று தவறாக கணித்த ஜோதிடர் தொழிலை கைவிடுவாரா என்ற கேள்வி எழும்பியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன பிறகு தான் கட்சி தொடங்க போவதில்லை என்ற அறிவிப்பை வெளியிட்டார். இதையடுத்து தமிழக பாஜகவில் அறிவுசார் பிரிவு தலைவராக உள்ள ஜோதிடர் ஷெல்வி என்பவர் டிசம்பர் மாதத்திற்குள் ரஜினிகாந்த் கட்சியை ஆரம்பிக்கவில்லை என்றால் தன்னுடைய தொழில் ஜோதிடத்தை விடுவதாக எதார்த்தமாக சவால் விட்டிருந்தார். […]

Categories

Tech |