Categories
மாநில செய்திகள்

தமிழகத்தின் பிரபல ஜோதிடர் திடீர் மரணம்…. பெரும் சோகம்….!!!!

பிரபல ஜோதிடர் நெல்லை க. வசந்தன்  உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். கோவில்பட்டி அருகே வானரமுட்டி என்ற ஊரை சேர்ந்த இவர், ஜோதிடத்தில் மிகவும் புகழ்பெற்றவர். இவருடைய ஆய்வுகள் இந்திய பல்கலைக்கழகங்களிலும் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களிலும் போற்றப்பட்டவை. 40 ஆண்டுகளுக்கு முன்பே ஜாதகத்தை வைத்து துல்லியமாகக் கணித்துக் கூறியவர். வெளிநாடுகளில் இருந்து கூட இவரை பலரும் தொடர்பு கொண்டு வந்தனர். இயற்கை சீற்றங்கள் குறித்து பலமுறை துல்லியமாகக் கணித்துள்ளார். உலகம் முழுவதும் எண்ணற்ற அரசியல் தலைவர்கள், சினிமா […]

Categories

Tech |