Categories
அரசியல் மாநில செய்திகள்

அரசியலுக்கு போவதாக கூறியதும்….. “என் தாயார் எச்சரித்தார்”….. பழைய நினைவுகளை பகிர்ந்த ஜோதிமணி….!!!!

அரசியலுக்கு போவதாக தான் கூறியதும் தன்னுடைய தாயார் எச்சரித்ததாக ஜோதிமணி தெரிவித்துள்ளார். தமிழ் நாட்டைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியான இவர் மிகச் சிறு வயதிலேயே அரசியலில் நுழைந்தவர். தற்போது இவர் காங்கிரஸ் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக செயல்பட்டு வருகிறார். இவர் அரசியலுக்கு போவதாக முதன் முறையில் தன் தாயிடம் கூறியபோது அவர் எச்சரித்ததாக கூறியுள்ளார். ஆனால் “உன்னுடைய செயல்களுக்கு நீதான் பொறுப்பு. எப்போதும் நேர்மையும், குணமும் மிக முக்கியமானது என்பதை நினைவில் வைத்துக் கொள்” என்று தாயார் […]

Categories
அரசியல்

மக்களை முட்டாளாக்கும் பாஜக…. “இலங்கையில் நடந்தது இங்கும் நடக்கும்”…. ஜோதிமணி….!!!!

இலங்கையில் நடந்தது போல் இங்கும் நடக்கும் என்று ஜோதிமணி எம்பி தெரிவித்துள்ளார். மக்களை முட்டாளாக்கும் செயலை பாஜக செய்து வருகிறது. அப்படி செய்தால் இலங்கையில் நடந்து கொண்டிருக்கும் நிலை கூடிய விரைவில் இந்தியாவிலும் நடக்கும் என்று அவர் தெரிவித்தார். இலங்கை நிலவரம் தினசரி கலவரமாக மாறி வருகிறது. அங்கு மக்கள் அரசுக்கும் ஆட்சியாளருக்கும் எதிராக போராட்டத்தில் இறங்கியுள்ளனர். மேலும் அதிபர் கோத்தபய ராஜபக்சேவை பதவி விலக கோரி போராட்டங்கள் நடந்து வருகின்றது. இந்நிலையில் இந்தியாவிலும் இலங்கை போன்ற […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழ்நாடுன்னா சும்மாவா….. ட்விட் போட்ட ஜோதிமணி…. செம கடுப்பில் பாஜகவினர் …!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிரபல தனியார் சேனலில் நடந்த ரியாலிட்டி ஷோ குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் திரு @Murugan_MoS அவர்கள் தொடர்பு கொண்டு தமிழகத்தில் ஒரு ரியாலிட்டி டிவி ஷோவில் பாரத பிரதமர் அவர்கள் மாண்பை குறைப்பது போல் சில காட்சிகளை வைத்திருப்பதைப் பற்றி கேட்டறிந்தார் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்திருக்கிறார்!அவருக்கு என் நன்றிகள் என பதிவிட்டுள்ளார்.  அதே போல காங்கிரஸ் கட்சியின் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பிரதமரின் பயணம் இரத்து… வராமலே தடுத்து நிறுத்துவது இன்னொருவிதம்… எம்.பி ஜோதிமணி ட்விட்…!!

சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி பஞ்சாப் மாநிலத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு சென்ற போது, தீடிரென நிகழ்ச்சி இரத்து செய்யப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக நிகழ்ச்சி இரத்து செய்யப்பட்டுள்ளது என மத்திய அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதே போல பிரதமர் மோடி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமலே பாதியில்  திரும்பி சென்றதால் காங்கிரஸ் கட்சி மீது பாஜகவினர் கடும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். இந்த நிலையில் தமிழகம் வர இருந்த பிரதமர் மோடியின் பயணமும் இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் […]

Categories
மாநில செய்திகள்

கருர் கலெக்டரை கண்டித்து….  களத்தில் இறங்கிய ஜோதிமணி எம்பி…. ரணகளமான ஆட்சியர் அலுவலகம்…!!!

கரூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு முன்பு உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது: “ஒரு நாடாளுமன்ற உறுப்பினரான என்னை மக்கள் பணி செய்யவிடாமல் தடுக்கும் கரூர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தை துவங்கியுள்ளேன்’ என்று தெரிவித்திருந்தார். மேலும் இந்த போராட்டம் குறித்து அவர் கூறும்போது:” மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு […]

Categories
கரூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

முதல்வர் கையில் தானே இருக்கு…! இப்படிலாம் நடக்க கூடாது…. ஸ்டாலினுக்கு ஜோதிமணி எம்.பி கோரிக்கை …!!

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியர்களே குற்றவாளியாக இருக்கக்கூடிய துயரமான சூழல் தற்போது நிலவி வருவதாக கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்துள்ளார். கடந்த 19ஆம் நாள் கரூரை அடுத்த வெண்ணமலை பகுதியில் செயல்படும் தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவி பாலியல் தொந்தரவால் கடிதம் எழுதிவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  இந்நிகழ்வு தமிழகத்தையே உலுக்கிய நிலையில் உயிரிழந்த மாணவியின் பெற்றோரை கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்யலர்களை […]

Categories
அரசியல்

மத அரசியல் செய்கிறார் “#சங்கி_சீமான்”…. ஏன் தெரியுமா…? ஜோதிமணி விளக்கம்…!!!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களுக்கு சென்றவர்கள் எல்லோரும் திரும்பவும் தங்களது சொந்த மதத்துக்கு திரும்ப வேண்டுமென்று  சமீபத்தில் பேசியிருந்தார். அவரது இந்த பேச்சு வழக்கம்போல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதுடன், விமர்சனத்துக்கும் ஆளானது. சீமானின் இந்த கருத்தையடுத்து #சங்கி_சீமான் என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆனது. இந்த நிலையில் சீமான் இப்படி மத அரசியல் செய்வதற்கு என்ன காரணம் என்பது குறித்து, கரூர் தொகுதி காங்கிரஸ் எம்பி ஜோதிமணி விளக்கமளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் […]

Categories
அரசியல்

நீ யாரை கடிக்கல குதறல…. எல்லாரையுமே கடிச்ச…. செல்வபெருந்தொகை ஆவேசம்..!!!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ராஜீவ்காந்தியின் பிள்ளைகள் போல் காங்கிரஸ்காரர்கள் அனைவரும் பேசுகின்றார்கள் என்று அண்மையில் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து அவரது கட்சியின் உறுப்பினர் சாட்டை துரைமுருகன், “கருணாநிதி அண்ணாதுரையிடம்தான் நீங்கள் படித்து வளர்ந்துள்ளீர்கள். ஆனால் நாங்கள் தலைவர் பிரபாகரனிடம் படித்து வளர்ந்த பிள்ளைகள். பெரியார் மற்றும் கருணாநிதியின் பிள்ளைகளுக்கு எழுதவும் பேசவும் தெரியும். ஆனால் பிரபாகரனின் பிள்ளைகளுக்கு என்ன தெரியும் என்பது அவர்களுக்குத் தெரியும். ராகுல் காந்திக்கு தெரியும்.. சோனியா காந்திக்கு தெரியும்.. […]

Categories
அரசியல்

மக்கள் ரொம்ப மகிழ்ச்சி…. இது தமிழ்நாடுடா…. பாஜகவை சாடும் ஜோதிமணி…!!

கோவை மாவட்டம் குருடம்பாளையம் பகுதியை சேர்ந்த பாஜக வேட்பாளர் டி கார்த்திக் என்பவர் உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு ஒரு வாக்கினை மட்டும் பெற்றுருப்பது தற்பொழுது பேசுபொருளாக மாறியுள்ளது. இது குறித்து திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு விதமாக விமர்ச்சித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து பாஜக எம்.பி ஜோதிமணி கூறியதாவது, ” இந்த தேர்தலில் பாஜக பிரமுகர் ஒரு ஓட்டு வாங்கியதை விட அதனை குறித்து தமிழ்நாடு மக்கள் தான் அதிகமாக மகிழ்ச்சி அடைந்துள்ளனர். […]

Categories
அரசியல்

இதோடு நிறுத்திக்கோங்க சீமான்…. இல்லேன்னா அவ்வளவுதான்…. ஜோதிமணி எச்சரிக்கை…!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அரசியல் தலைவர்கள் குறித்து அவதூறாக பேசி வருவதையடுத்து அவர் மீது வழக்குத் தொடர்ந்து கைது செய்யவேண்டும் என்று ஜோதிமணி எம்பி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவர் செல்வப்பெருந்தகைமற்றும்  ஜோதிமணி எம்பி ஆகியோர் டிஜிபி சைலேந்திரபாபுவை சந்தித்து புகார் மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜோதிமணி, அரசியலானது இளைஞர்களை நல்ல வழிக்கு கொண்டு செல்லும் வகையில் இருக்க வேண்டும். […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

ஐயோ…! எவ்வித டிரெஸ் போடணும்னு…. சொல்ல மறந்துட்டாரு போல…. ஜோதிமணி காட்டம்…!!!

யூனியன் பாங்க் ஆப் இந்தியாவானது இந்த நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் ஒன்பது நிற ஆடை அணிந்து வர வேண்டும் என அந்த வங்கியின் பொது மேலாளர் ராகவேந்திரா சுற்றறிக்கை ஒன்றை  அனுப்பி உள்ளார். இதில் குறிப்பிட்டபடி  அந்தந்த நாட்களில் உடையை அணிந்து வராத நபர்களுக்கு ரூபாய் 200 அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த சுற்றறிக்கை வங்கி ஊழியர்கள் மட்டுமல்லாது பொதுமக்களிடையேயும்  கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை குறித்து கரூர் ஜோதிமணி அவர்கள் கூறியதாவது, […]

Categories
அரசியல்

என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை மிரட்டி மாநிலங்களவை எம்.பி பதவியை பாஜக பறித்துள்ளது – ஜோதிமணி எம்.பி

என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை மிரட்டி மாநிலங்களவை எம்.பி பதவியை பாஜக பறித்துள்ளது என ஜோதிமணி எம்.பி விமர்சனம் செய்துள்ளார். பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு சேர்ந்த காங்கிரஸ் மாநில தலைவர் இங்கே இருக்கிற மூத்த தலைவர்கள் சேர்த்து கூட்டணி முடிவெடுப்பார்கள். எங்களை பொறுத்தவரையில் கட்சியை உள்ளாட்சி தேர்தலில் களத்தில் தயார் நிலையில் வைப்பதற்கான பணிகளை மேற்கொண்டு இருக்கிறோம். பாண்டிச்சேரியை பொருத்தவரை காங்கிரஸ் கட்சி தான் இன்றைக்கும் முதன்மையான கட்சி. கடைசி கிராமம் வரைக்கும்… பாண்டிச்சேரி முழுவதும் தொண்டர்கள் இருக்கின்ற கட்சி. […]

Categories
மாநில செய்திகள்

சீமானின் செயல் வெட்கக்கேடானது… காங்கிரஸ் பெண் எம்பி அடுத்த பரபரப்பு புகார்….!!!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் கே டி ராகவன் வீடியோ குறித்து ஒரு கருத்து தெரிவித்திருந்தார். உலகத்தில் நடக்காத ஒன்றை கே டி ராகவன் செய்துவிட்டார். ஒருவரின் அனுமதி இல்லாமல் அவரை படம்பிடிப்பது குற்றமென அவர் பேசியது சர்ச்சையானது. இந்நிலையில் அவரின் கருத்துக்கு காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “சீமான் பாஜகவின் பி டீம் என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியிருக்கிறார். எப்படி இருந்தாலும் சீமானின் இந்த […]

Categories
மாநில செய்திகள்

வரலாற்று அநீதிக்கு தமிழக அரசு முடிவு கட்டியிருக்கிறது… ஜோதிமணி ட்வீட்….!!!

திமுக ஆட்சியின் 100ஆம் நாளான இன்று அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற அரசாணையின் கீழ் 58 பேருக்கு பணிநியமன ஆணைகள் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். இந்தத் திட்டமானது அனைவரிடத்திலும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: இனி ஆலயங்களில் தாய்மொழி தமிழில் அர்ச்சனை நடக்கும். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம். காலம் காலமாக இழைக்கப்பட்டு வந்த வரலாற்று அநீதிக்கு தமிழக அரசு […]

Categories
தேசிய செய்திகள்

புவியியல் ரீதியாக தமிழகத்தை அழிக்க பாஜக துடிக்கிறது….ஜோதிமணி…!!!!

கொங்கு நாடு என்ற சொல்லாடலின் மூலம் புவியியல் ரீதியாக தமிழகத்தை பாஜக அழிக்க துடிக்கிறது  என்று ஜோதிமணி கூறியுள்ளார். மேலும் தொழில் வளர்ச்சியில் கோலோச்சிய கொங்கு மண்டலம், மோடியின் ஆட்சியில் ஜிஎஸ்டி,பணமதிப்பிழப்பு போன்ற திட்டத்தை கொண்டு வந்து ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் மூடப்பட்டதை குறிப்பிட்ட அவர், பாஜக இந்தியாவின் பல இனங்களை அழிக்க துடிக்கிறது என்றும் கூறியுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டிற்கு ரூ. 2 பைசா மட்டுமே… மக்களவை உறுப்பினர் ஜோதிமணி கருத்து….!!

தமிழ்நாட்டிற்கு பெட்ரோலுக்கு வழங்கப்படும் வரியில் இரண்டு பைசா மட்டுமே கொடுக்கப்படுகிறது என்று ஜோதிமணி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மட்டுமல்லாமல் பல மாநிலங்களிலும் பெட்ரோல் விலை கடுமையாக அதிகரித்து கொண்டே உள்ளது. சென்னையில் 95 ரூபாய்க்கு மேல் விற்கப்பட்டு வந்த பெட்ரோல் விலை இன்று 98.88 ரூபாய்க்கு விற்பனையாகி வருகின்றது.  கொடைக்கானல் மற்றும் மயிலாடுதுறை போன்ற இடங்களில் 100 ரூபாயை தாண்டி பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளிடம் பலரும் […]

Categories
தேசிய செய்திகள்

மோடி உறுதி அளித்த நல்ல நாட்கள் இவைதான்…. ஜோதிமணி…..!!!

நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டிருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.   இந்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்து கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, காங்கிரஸ் ஆட்சியில் பெற்றோல் டீசல் விலை […]

Categories
மாநில செய்திகள்

வானதி ஸ்ரீனிவாசனின் சகோதரர் மறைவு…. ஜோதிமணி ஆழ்ந்த இரங்கல்….!!!

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதுமட்டுமன்றி கொரோனாவால் தற்போது வரை திரையுலகினர் மற்றும் முக்கிய பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிய பெண் கலகக் குரல் எழுந்தது… நடப்பது நடக்கட்டும்… ஜோதிமணி சூளுரை…!!!

தமிழகத்தில் காங்கிரஸ் தொண்டர்களுக்கு எதிராக நிறைய தவறு நடக்கிறது என்று ஜோதிமணி கலகக் குரல் எழுப்பியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அது மட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளித்து வருகிறார்கள். அதன்படி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

உங்களால கேட்க முடியுமா…. மோடிக்கு துணிச்சல் இருக்குதா ? ஜோதிமணி காட்டம் …!!

இந்தியாவை அசுத்தமான நாடு என்ற அமெரிக்க அதிபரை பிரதமர் மோடி கண்டிப்பாரா என மக்களவை உறுப்பினர் ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார். அமெரிக்க தேர்தல் வருவதையொட்டி இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நடந்து கொண்டிருக்கின்றது. இதனிடையே அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளர்களான ஜோ பிடனும், டொனால்ட் ட்ரம்ப்பும் பல்வேறு விவாதங்களில் கலந்து கொண்டு வருகின்றனர். நேற்று நடந்த விவாதத்தின் போது பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சீனாவைப் பாருங்கள், அது இழிவானது. ரஷ்யா – இந்தியாவை பாருங்கள் அது […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் மீது நடவடிக்கை கோரி மனு – ஜோதிமணி

தன்னை மிரட்டிய அதிமுக ஒன்றிய கழக செயலாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடம் காங்கிரசை சேர்ந்த கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வி ஜோதிமணி புகார் அளித்து உள்ளார். திண்டுக்கல்லில் ஆட்சியாளரை சந்தித்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பேசிய அவர் சிலகரடு பகுதியில் சிட்கோ தொழிற்பேட்டை அமைக்ககூடாது என வலியுறுத்தினார்.

Categories

Tech |