Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

மேஷம் ராசிக்கு… குடுத்பத்தினரின் ஆலோசனை கேளுங்கள்.. வீண் அலைச்சல் இருக்கும்..!!

மேஷம் ராசி அன்பர்களே..! இன்று  குடும்பத்தினரின் ஆலோசனை கேட்டு செயல்படுங்கள். திட்டமிட்ட பணியில் கூடுதல் கால அவகாசத்தை நிறைவேற்றுவீர்கள். தொழில் வியாபாரத்தில் மறைமுக போட்டிகள் விலகிச் செல்லும். வெளியூர் பயணத்தில் திடீர் மாற்றங்கள் செய்வீர்கள். பிள்ளைகளால் உதவிகள் உண்டாகும். ஆன்மீக பயணம் மேற்கொள்வீர்கள். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிகளில் கவனமாகவே இருப்பது நல்லது. வீண் அலைச்சலும், உழைப்பும் இருக்கத்தான் செய்யும். குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு அதனால் நிம்மதி கொஞ்சம் குறையலாம். அல்லது கௌரவம், அந்தஸ்து போன்றவை […]

Categories

Tech |