Categories
சினிமா

பிரபல நடிகரின் மகன் ஆர்னவ் விஜய்க்கு… வாழ்த்து கூறிய சூர்யா-ஜோதிகா….!!!!!

நடிகர் அருண் விஜய் இப்போது “ஓ மை டாக்” என்ற படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை ஷரோவ் சண்முகம் என்பவர் இயக்கி உள்ளார். இதில் அருண் விஜய், அவரது தந்தை விஜயகுமார் மற்றும் அவரது மகன் அர்னவ் என ஒரேகுடும்பத்தைச் சேர்ந்த 3 தலைமுறையினர் நடித்து இருக்கின்றனர். இப்படம் வரும் ஏப்ரல் 21ஆம் தேதி நேரடியாக ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது. செல்லப் பிராணியான நாயை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தை சூர்யா-ஜோதிகாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த நிலையில் […]

Categories

Tech |