அமெரிக்காவின் 46ஆவது அதிபராக ஜோ பைடன் வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்றத்தில் வைத்து பதவி ஏற்றார். பின்னர் பேசிய ஜோ பைடன், கொரோனாவால் உயிரிழந்த லட்சக்கணக்கான மக்களுக்கு அஞ்சலி செலுத்துவோம். அமெரிக்காவின் நாள் இது.. ஜனநாயகத்துக்கான நாள் இது- ஜோ பைடன் அமெரிக்கா பல சவால்களை கடந்து வந்துள்ளது – ஜோ பைடன் அமெரிக்காவில் ஆட்சி மாற்றங்கள் அமைதியாக நடந்தன.. ஆனால் சில நாட்களுக்கு முன்னர் வன்முறை இங்கு நிகழ்ந்தது நமக்கான சவால்களை எப்படி எல்லாம் கடக்கப் போகிறோம் […]
Tag: ஜோபிடன்
அமெரிக்காவின் 46ஆவது அதிபராக ஜோ பைடன் வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்றத்தில் வைத்து பதவி ஏற்றார். கரோனா பரவலைத் தடுப்பதற்காக பைடனின் பதவியேற்பு விழா குறைந்த எண்ணிக்கையிலான பங்கேற்பாளர்களுடன் நடைபெற்றது. முதல்முறையாக, அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பவா்கள் முகக் கவசத்துடன் சமூக இடைவெளி விட்டு அமர்ந்தனர். ட்ரம்ப் ஆதரவாளா்கள் தாக்குதலில் ஈடுபடலாம் என்ற அச்சம் காரணமாக, இந்த முறை அதிபர் பதவியேற்பு நிகழ்ச்சியில் வழக்கத்தைவிட பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு இருந்தது.
அமெரிக்க அதிபர் தேர்தலை ஒட்டி நடைபெறவிருந்த டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜோபிடன் இடையிலான இரண்டாம் கட்ட நேருக்கு நேர் விவாதம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதிபர் டொனால்டு மற்றும் ஜோபிடன் இடையிலான முதல் நேரடி விவாத நிகழ்ச்சி கடந்த மாதம் 29-ஆம் தேதி ஓஹியோ மாகாணத்தில் நடைபெற்றது. இந்த விவாத நிகழ்ச்சி நடைபெற்று சில நாட்களில் அதிபர் ட்ரம்பிற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ட்ரம்ப் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வெள்ளை மாளிகையில் […]
கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் விஞ்ஞானிகள் பரிந்துரை செய்தால் நாட்டை மூடி விடுவேன் என ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடன் கூறியிருக்கிறார். உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து கொண்டிருக்கிறது. அந்நாட்டில் 55 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1,75,000-க்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற ஜோ பிடன் அளித்துள்ள பேட்டியில், ” உயிரை காப்பாற்ற எதை வேண்டுமானாலும் செய்வதற்கு நான் தயாராக […]