Categories
உலக செய்திகள்

“அமெரிக்க அதிபர் ஜோ பைடன்”… வரும் 24ஆம் தேதி ஆசிய பயணம்…. வெளியான தகவல்….!!!!

ஜோபைடன் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பின் ஆசியநாடுகளுக்கு முதன் முறையாக பயணம் மேற்கொள்கிறார். இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகளுடன் உருவாக்கப்பட்டு உள்ள குவாட் எனும் நாற்கர கூட்டமைப்பின் உச்சிமாநாடு ஜப்பானில் வரும் 24ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஜோபைடன் ஜப்பான் செல்ல இருக்கிறார். இதற்கு முன்பாக தென்கொரியா சென்ற அவர், அந்நாட்டு அதிபர் மற்றும் அதன்பின் ஜப்பான் பிரதமரை சந்தித்து பல முக்கியமான ஆலோசனைகளை மேற்கொண்டார். அமெரிக்காவின் […]

Categories
உலக செய்திகள்

‘டெஸ்ட் டு ட்ரீட்’…. அமெரிக்க அதிபரின் புதிய முயற்சி….!!!

அமெரிக்காவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ‘டெஸ்ட் டு ட்ரீட்’   என்னும் புதிய முயற்சியை அமைச்சர் ஜோ பைடன் தொடங்கியுள்ளார். அமெரிக்காவில் கொரோனா  வைரஸை கட்டுப்படுத்துவதற்காக`டெஸ்ட் டு ட்ரீட்’   என்னும் பெயரில் புதிய முயற்சியை அந்நாட்டு ஜனாதிபதி ஜோ பைடன் கையில் எடுத்துள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது இதுகுறித்த அறிவிப்பை அவர் வெளியிட்டார். அதன்படி அமெரிக்க மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள மருந்தங்களிலேயே கொரோனா  பரிசோதனை செய்து கொள்வதற்கு தேவையான வசதிகளை அரசு ஏற்படுத்தித்தந்துள்ளது. ஒருவேளை அந்த பரிசோதனையின் […]

Categories
உலக செய்திகள்

“மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு!”…. 4 நாடுகள் மீது கட்டுப்பாடுகள் விதித்த பிரபல நாடு….!!

அமெரிக்கா மனித உரிமை குறித்த பிரச்சினையில், மியான்மர், வடகொரியா, வங்கதேசம் மற்றும் சீனா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் நிறுவனங்களின் மீது பல கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. பல நாடுகள் மியான்மரில் மனித உரிமை மீறல் நடந்து வருவதாக குற்றம் சாட்டுகின்றன. இந்நிலையில், அமெரிக்கா, மியான்மர் மீது பல கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அதனைத்தொடர்ந்து, பிரிட்டன் மற்றும் கனடா நாடுகளும் மியான்மர் மீது கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன. மனித உரிமை நாளிற்காக, அமெரிக்க அதிபர் ஜோபைடன் நிர்வாகம், மியானமர் ராணுவ நிறுவனங்கள் […]

Categories
உலக செய்திகள்

“அதிபர் ஜோபைடன் மனைவி பணிக்கு திரும்பினார்!”.. இதற்கு முன் அமெரிக்க ஜனாதிபதிகளின் மனைவிகள் செய்யாத செயல்..!!

அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடனின் மனைவியான ஜில் பைடன், கல்லூரி மாணவர்களுக்கு நேரடியாக வகுப்புகள் நடத்தத் தொடங்கியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடனின் மனைவியான ஜில் பைடன், கடந்த 2009 ஆம் வருடத்திலிருந்து வடக்கு வெர்ஜீனியா கம்யூனிட்டி கல்லூரியில் பேராசிரியையாக இருந்து வருகிறார். கொரோனா தொற்றால் நாட்டில் பள்ளி, கல்லூரிகளின் பாடங்கள் இணையதளத்தின் மூலமாக நடைபெற்று வருகிறது. எனவே, ஜில்பைடனும் இணையதளத்தின் மூலமாகத் தான் மாணவர்களுக்கு பாடம் எடுத்து வந்தார். தற்போது, கொரோனா தொற்று குறைந்திருப்பதால் நாட்டில் கல்லூரிகள் திறக்கப்பட்டிருக்கிறது. […]

Categories
உலக செய்திகள்

“அமெரிக்க மக்கள் ஒருவரை கூட விடாமல் மீட்டுவிடுவோம்!”.. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு..!!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஒரு அமெரிக்க மக்களை கூட விட்டுவைக்காமல் மீட்போம் என்று கூறியிருக்கிறார். ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து, இம்மாதம் 17ஆம் தேதியிலிருந்து தற்போது வரை 13,000 நபர்கள் மீட்கப்பட்டுள்ளனர் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியிருக்கிறார். ஆப்கானிஸ்தான் நாட்டில் மாட்டிக்கொண்டவர்களை பாதுகாப்பாக மீட்பது தான் தற்போதைய முக்கிய பணி என்றும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், அதிபர் ஜோ பைடன் ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, அமெரிக்க நாட்டின் வரலாற்றிலேயே இது போன்ற […]

Categories
உலக செய்திகள்

“அமெரிக்க அதிபரை சந்திக்க மாட்டேன்!”.. ஈரானின் புதிய அதிபர் உறுதி..!!

ஈரானின் புதிய அதிபரான இப்ராஹிம் ரய்சி அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடனை சந்திக்கப்போவதில்லை என்று கூறியிருக்கிறார். ஈரானில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்று புதிய அதிபராக இப்ராஹிம் ரய்சி பொறுப்பேற்றார். இந்நிலையில் டெஹ்ரானில் பத்திரிகையாளர்களுடன் சந்திப்பு நடத்தியுள்ளார். அப்போது அவரிடம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்திக்க வாய்ப்பிருக்கிறதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த இப்ராஹிம் மாட்டேன் என்று கூறினார். மேலும் அமெரிக்கா, ஈரான் மீதான வன்முறைகள் மற்றும் தடைகளை நீக்குவதற்கு கடமைப்பட்டிருக்கிறது என்றும் […]

Categories
உலக செய்திகள்

“நல்ல நண்பனை இழந்து தவிக்கிறோம்!”.. அதிபர் ஜோபைடன் உருக்கமாக வெளியிட்ட பதிவு..!!

அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன், தன் வளர்ப்பு நாய் உயிரிழந்தது தொடர்பில் உருக்கமான பதிவை வெளியிட்டிருக்கிறார். அமெரிக்காவில் ஜோபைடன் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு, கடந்த ஜனவரி மாதத்தில் வெள்ளை மாளிகையில் குடியேறியபோது, தான் செல்லமாக வளர்க்கும் நாய்களையும் கொண்டு சென்றுள்ளார். அதில் ஜெர்மன் ஷெப்பர்டு வகையைச் சேர்ந்த சாம்ப் என்ற நாயை கடந்த 2008 ஆம் வருடத்திலிருந்து வளர்த்து வருகிறார். மேலும் அதே வகையை சேர்ந்த மேஜர் என்ற நாயை கடந்த 2018 ஆம் வருடத்தில் தத்தெடுத்து வளர்த்து […]

Categories
உலக செய்திகள்

“இத்தனை நாட்களுக்குள் 30 கோடி தடுப்பூசிகளா..?” அதிபர் ஜோபைடன் வெளியிட்ட தகவல்..!!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தங்கள் மக்களுக்கு 30 கோடி தடுப்பூசிகள், சுமார் 150 நாட்களுக்குள் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கிறார். அமெரிக்காவில் ஜோபைடன் அரசால் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. அதன்படி ஜூலை 4 ஆம் தேதிக்கு முன்பாக, 18 வயதுக்கு அதிகமான நபர்களில் 70% பேருக்கு  முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திவிட வேண்டும் என்ற நோக்கில் அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது ஜோபைடன் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அதில் “அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி டோஸ்கள், […]

Categories
உலக செய்திகள்

மியான்மர் ராணுவம் துப்பாக்கிச்சூடு… அப்பாவி மக்கள் பலி… அமெரிக்க அதிபர் கண்டனம்…!!

மியன்மார் ராணுவ வீரர்கள் மக்களின் மீது நடத்திய துப்பாக்கி சூட்டிற்கு அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் கண்டனம் தெரிவித்துள்ளார். மியன்மார் ஜனநாயக ஆட்சி முறையை கவிழ்த்து ராணுவ ஆட்சியை நடப்பதை எதிர்த்து அந்நாட்டிலுள்ள இரு பெரிய நகரங்களான யாங்கூன்  மற்றும் மண்டேலா போன்ற 40 இடங்களில் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வந்த நிலையில் அமைதியாக நடைபெற்ற மக்கள் போராட்டத்தில் திடீரென வன்முறையை நடத்தி ராணுவ வீரர்கள் மக்களை குருவியை சுடுவதுபோல் துப்பாக்கியால்  சுட்டுத்தள்ளி உள்ளனர். […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் மீண்டும் தொடரும் ஏவுகணை சோதனை… அதிர்ச்சியூட்டும் வட கொரிய அரசு….!!!

அமெரிக்காவில் கொரியா ஏவுகணை சோதனை நடத்தி வருவதை வழக்கமாக வைத்திருந்த நிலையில் ஜோ பைடன் ஆட்சிக்கு வந்த பிறகு முதல் முதலில் தற்போது ஏவுகணை சோதனையை நிகழ்த்தியுள்ளது ஐ.நா சபையின் தீர்மானங்களை மீறி தேச அளவில் எதிர்ப்புகள் இன்னும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில் வடகொரியா நடுத்தர மற்றும் தொலைதூர ஏவுகணைகளையும் அணு ஆயுதங்களையும் சோதித்து உலகிற்கே கடும் அச்சத்தை  ஏற்படுத்தி வருகிறது. வடகொரியாவின்  இந்த விதிமீறலை  கண்டித்து அமெரிக்கா நேரடியாக மோதி அவர்களின் பொருளாதார ஏற்றுமதிக்கு தடைவிதித்தது. […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசியில் ஏற்பட்ட சிக்கல்… ஜூலை மாதத்தில் சரியாகும்… மக்களுக்கு நம்பிக்கை அளித்த ஜோபைடன்…!!

தடுப்பூசி செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் ஜோபைடன் அமெரிக்க மக்களுக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளார்.  அமெரிக்க அதிபரான ஜோ பைடன் அமெரிக்க மக்கள் அனைவருக்கும் ஆகஸ்ட் மாதம் முடிவடைவதற்கு முன்பே கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசிகள் செலுத்தப்படும் என்று உறுதி கூறியிருந்தார். மேலும் மே மாத இறுதிக்குள் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு விடும் என்றும் ஜோ பைடன் முன்பு கணித்திருந்த நிலையில் அவரின் நம்பிக்கையை சமீபத்தில் வெள்ளை மாளிகை குறைத்துவிட்டது. அதாவது தடுப்பூசி கிடைப்பதிலும் அவற்றை செலுத்துவதற்கான […]

Categories
உலக செய்திகள்

செனட் சபையில் ட்ரம்பிற்கு ஆதரவா..? உண்மையை காப்பாற்றுங்கள்… அமெரிக்க மக்களுக்கு ஜோபைடன் வேண்டுகோள்…!!

அமெரிக்க மக்கள் அனைவருக்கும் உண்மையை பாதுகாப்பதற்கும் பொய்யை வெல்லவும் கடமை இருபதாக ஜோபைடன் தெரிவித்துள்ளார்.  அமெரிக்காவில் நடைபெற்ற நாடாளுமன்ற வன்முறையை தூண்டிய காரணத்திற்காக முன்னாள் அதிபர் டிரம்ப்பிற்கு எதிராக பதவி நீக்க தீர்மானமானது பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து பதவி நீக்க விசாரணையிலிருந்து ட்ரம்பை செனட்சபை விடுவித்துள்ளது. இதற்கு பதில் அளித்துள்ள ஜோபைடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அனைத்து அமெரிக்கர்களும் குறிப்பாக நாட்டின் தலைவர்கள் உண்மையை பாதுகாப்பதற்காகவும் பொய்யை வெல்வதற்காகவும் கடமை மற்றும் […]

Categories
உலக செய்திகள்

இந்த நாட்டின் இராணுவத்திற்கு… முடிவு கட்டிய ஜோபைடன்… அமெரிக்காவிற்கு வரவேற்பு..!!

அமெரிக்க அதிபர் ஜோபைடன் சவூதி அரேபியாவிற்கு ஆதரவு அளிப்போம் என்று அறிவித்துள்ளார்.  ஜோ பைடன் அமெரிக்க அதிபராக பதவியேற்றதை தொடர்ந்து அவரின் முதல் வெளியுறவு கொள்கைக்கான உரையில், ஏமனில் நடைபெற்றுவரும் போரை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அதே சமயத்தில் சவுதி அரேபியா மக்களைக் காக்கவும். நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்தியத்தின் ஒருமைப்பாடு போன்றவற்றை காப்பதற்காகவும் தொடர்ந்து ஆதரவு அளிப்போம் என்றும் கூறியுள்ளார். மேலும் தொடர்ச்சியாக ஏவுகணை தாக்குதல்களை சவுதி அரேபியா எதிர்கொள்கிறது என்று கூறியுள்ளார். […]

Categories
உலக செய்திகள்

ட்ரம்ப் செய்த தவறை ஜோபைடன் செய்யவில்லை… அவருடன் இணைய தயார்… அதிரடியாக அறிவித்த நாடு..!!

அமெரிக்காவின் புதிய நிர்வாகத்துடன் இணைய ஈரான் வெளிவிவகார அமைச்சர் விருப்பம் தெரிவித்துள்ளார்.  ஈரானின் வெளிவிவகார அமைச்சரான ஜாவத் சாரீப், அமெரிக்காவுடன் புதிய உறவை உருவாக்க விருப்பம் தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது, அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டிரம்ப் நிறைவேற்றிய நிர்வாக கொள்கைகள் தோல்வியடைந்திருக்கிறது. ஆனால் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் அந்த கொள்கைகளை பயன்படுத்தவில்லை என்பதே ஆறுதல் அளிக்கிறது. மேலும் அமெரிக்கா எங்களின் எதிரி இல்லை. மேலும் இந்த உறவினால் அமெரிக்காவிற்கும் புதிய வாய்ப்புகளும் அமையும். […]

Categories
உலக செய்திகள்

பதவி வகித்த சில தினங்களில்… டிரம்பை பின்னுக்கு தள்ளிய… ஜோபைடனுக்கு கிடைத்த ஆதரவு..!!

அமெரிக்க அதிபராக ஜோபைடன் பதவியேற்ற சில நாட்களில் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்பை விட அதிகமான மக்களின் ஆதரவை பெற்றுள்ளார்.  அமெரிக்காவில் தற்போது 46 ஆவது அதிபராக பதவி ஏற்றிருக்கிறார் ஜோ பைடன். இந்நிலையில் தற்போது இவரின் ஆட்சி குறித்து மக்களிடையே கருத்து கேட்பு நடைபெற்றது. இந்நிலையில் ஜோபைடன் பதவியேற்று சில நாட்களே ஆன நிலையில் சுமார் 56% மக்கள் அவருக்கு தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளனர். மேலும் மற்றொரு நிறுவனத்தின் கருத்துக்கணிப்பில் 63% பேர் வாக்களித்துள்ளனர். அதாவது முன்னாள் […]

Categories
உலக செய்திகள்

அடடே..! என்ன ஒரு வேகம்… ஜெட்டாக செயல்படும் பைடன்… மக்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு …!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாட்டு மக்களுக்கு தடுப்பூசி தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாட்டு மக்களில் அதிகமானோர்க்கு கோடைகால இறுதிகளில் அல்லது இலையுதிர் கால தொடக்கத்தில் அவர்களுக்கான தடுப்பூசி அளிக்கப்படும் என்று உறுதியாக கூறியுள்ளார். மேலும் தடுப்பூசிக்குரிய திட்டங்கள் துரிதப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர். ஜோபைடன் நிர்வாகம் சுமார் 100 மில்லியன் மக்களுக்கு 100 நாட்களில் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று முன்கூட்டியே திட்டமிட்டிருந்தது. எனவே இந்த இலக்கை நிறைவேற்றுவதற்கான […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் கமலா ஹாரிஸின்…. செய்தி தொடர்பாளராக…. இந்திய அமெரிக்கர் தேர்வு…!!

அமெரிக்காவில் கமலா ஹாரிஸின் துணை செய்தி தொடர்பாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  அமெரிக்காவில் சமீபத்தில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் அமோகமான வெற்றியை பெற்றிருந்தார். இதனைத்தொடர்ந்து அமெரிக்காவின் துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் கமலா ஹாரிஸின் துணை செய்தித்தொடர்பாளர் பதவிக்கு இந்திய வம்சாவளியினரான சபரீனா சிங் என்பவர் தேர்வாகியுள்ளார். இதுதொடர்பாக பைடன்-ஹாரிஸ் ஆட்சி மாற்ற குழுவினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் கமலா ஹாரிஸ் […]

Categories
உலக செய்திகள்

“Presidensial Trasition” ஜோ பைடன் ஆதரவாளர்கள் தொடங்கிய…. புதிய இணையதளம்…!!

அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், ஜோபைடன் ஆதரவாளர்கள் புதிய இணையதளத்தை தொடங்கியுள்ளனர்.  அமெரிக்க நாட்டின் அமெரிக்க அதிபர் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் வெற்றிபெற 270 பிரதிநிதிகளின் வாக்குகள் தேவை. இந்நிலையில் தற்போதைய வாக்கு நிலவரப்படி ஜோ பைடன் 264 வாக்குகளும், குடியரசு கட்சி வேட்பாளர் ட்ரம்ப் 114 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதையடுத்து வாக்கு எண்ணிக்கை “நாம் தான் வெற்றி பெறுவோம்” என்று ஜோ பைடன் அவரின் […]

Categories

Tech |