Categories
உலக செய்திகள்

ஜோர்டனில் அதிசய நிகழ்வு… இடிந்து விழுந்த கட்டிடம்…. சிறிய காயமும் இன்றி தப்பிய குழந்தை…!!!

ஜோர்டன் நாட்டில் கட்டிட இடிபாடுகளுக்குள் மாட்டிக்கொண்ட பத்து மாத குழந்தை எந்த காயங்களும் இன்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஜோர்டனில் அம்மான் நகரில் அமைந்துள்ள ஒரு நான்கு மாடி குடியிருப்பு திடீரென்று இடிந்தது. கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி 10 நபர்கள் பலியாகினர். மேலும் பலருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டிருப்பதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இதனையடுத்து மீட்புக் குழுவினர் இடிந்து விழுந்த சுவர்களை மீட்கும் பணியை மேற்கொண்டனர். அப்போது, பத்து மாத குழந்தை ஒன்று மீட்கப்பட்டிருக்கிறது. சுமார் 24 […]

Categories

Tech |