ஈரான் கால்பந்து பெண்கள் அணியின் கோல்கீப்பர் சோஹ்ரே கவுடேய் மீது பாலின சரிபார்ப்பு சோதனை மேற்கொள்ள ஜோர்டான் கால்பந்து சங்கம் வலியுறுத்தியுள்ளது. பெண்கள் ஆசிய கால்பந்து கோப்பைக்கான தகுதி சுற்று போட்டியானது, சமீபத்தில் நடைபெற்றது. இப்போட்டியில், ஈரான் பெண்கள் கால்பந்து அணியானது, ஜோர்டான் அணியை, பெனால்டி ஷூட் அவுட்டில், 4-2 என்ற கோலில் வீழ்த்தி முதல் தடவையாக ஆசிய கோப்பைக்கு முன்னேறியது. இப்போட்டியில், ஈரானின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தவர் கோல் கீப்பரான சோஹ்ரே கவுடேய். இந்நிலையில், […]
Tag: ஜோர்டான்
ஜோர்டான் என்ற மத்தியகிழக்கு நாட்டில் மின்இணைப்பு துண்டிப்பால் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த கொரோனா நோயாளிகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஜோர்டான் தலைநகரான Amman-ல் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் அங்கு மின் அழுத்தத்தினால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் அந்த மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) -ல் இருந்த கொரோனா பாதித்த நோயாளிகள் இருவர் பலியாகினர். இதனை அந்நாட்டின் சுகாதார அமைச்சரான Firas […]
ஜோர்டான் மருத்துவமனையில் ஆக்சிஜன் தடைப்பட்டதால் 6 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜோர்டானில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதுவரை அந்நாட்டில் 3,85, 533 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 5,174 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை மட்டும் ஒரே நாளில் அங்கு 8,300 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனவை கட்டுப்படுத்துவதற்காக அந்நாட்டு அரசு வெள்ளிக்கிழமை தோறும் ஊரடங்கை அமல்படுத்தி அதற்க்கான […]
வாந்தி எடுத்த குழந்தையின் வயிற்றில் காந்தமணிகள் கிடைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜோர்டானில் வசித்து வரும் தம்பதிகள் மொஸ்ப்பா காசிம் – அமர் ஷேக். இவர்களுக்கு சல்மா என்ற ஒரு வயது குழந்தை ஒன்று உள்ளது. இவர்கள் மூவரும் துபாயில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் திடீரென்று குழந்தை சல்மாவுக்கு கடும் காய்ச்சல் மற்றும் தொடர் வாந்தி ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தையின் பெற்றோர் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அப்போது மருத்துவர்கள் குழந்தையை ஸ்கேன் […]
உணவகத்தில் சாப்பிட்ட பிறகு 800க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளது ஜோர்தான் தலைநகரான அம்மானுக்கு வெளிப்புறம் அமைந்திருக்கும் உணவகம் ஒன்றில் சாப்பிட்டபிறகு 800க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் நோய்வாய்ப்பட்டு அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளது. அந்த உணவகம் மாமிச உணவு ஒன்றை குறைந்த விலையில் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்ததாக தெரியவந்துள்ளது. அதிக அளவு வெயில் இருக்கும் இத்தகைய காலத்தில் முறையாக மாமிச உணவுகளை பராமரிக்காததாக சுகாதாரத்துறை அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். அந்த உணவகத்தில் சாப்பிட்டு […]
ஜோர்டானின் வாடி ரமில் மலையாள திரைப்பட படப்பிடிப்புக் குழுவை சேர்ந்த 58 உறுப்பினர்கள் சிக்கித் தவித்து வருகின்றனர். அவர்கள் ஜோர்டானில் இருப்பது குறித்து முதல்வரின் கவனத்திற்கும், கேரள வெளியுறவுத்துறை அமைச்சர் வி முரளீதரன் அலுவலகத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக கேரள திரைப்பட சேம்பர் ஆஃப் காமர்ஸ் தெரிவித்துள்ளது. மொழி உள்ளிட்ட தமிழ் படங்களில் ஹீரோவாக நடித்து பிரபலமான நடிகர் பிரித்விராஜும் அவரது படப்பிடிப்பு குழுவினரும் ஜோர்டானில் சிக்கித் தவித்து வருகின்றனர். பிரபல மலையாள இயக்குனர் பிளஸி, நடிகர் ப்ரித்விராஜை வைத்து […]