Categories
உலக செய்திகள்

“யாராவது காப்பாற்றுங்கள்” பலபேர் கூடியிருக்க…. தந்தையால் மகளுக்கு நேர்ந்த கொடூரம்… சிலையாக நின்ற தாய்..!!

சொந்த மகளை தெருவில் பல பேர் முன்னிலையில் விரட்டி சென்று தந்தையே கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஜோர்தான் நாட்டில் பல வருடங்களாக சகோதரர்கள் மற்றும் தந்தையால் பல இன்னல்களுக்கு ஆளாகி வந்த 30 வயது அஹலம் என்ற பெண் தந்தையினுடைய  கொடூர செயலுக்கு இரையாகி இருக்கிறார். கடந்த வெள்ளிக்கிழமை மாலை நேரம் இந்த சம்பவம் நடந்துள்ளது. குடியிருப்பில் இருந்து “யாராவது காப்பாற்றுங்கள்” என்று அலறியபடி தெருவுக்கு ஓடி வந்த அந்த பெண்ணை துரத்தி […]

Categories
உலக செய்திகள்

பல ஆண்டுகள் துஷ்பிரயோகம்… மகளை தெருவில் ஓட ஓட துரத்திச் சென்று கொடூரமாக கொன்ற தந்தை… அதிர வைக்கும் சம்பவம்..!!

சொந்த மகளை தெருவில் ஓட ஓட துரத்திச் சென்று பல பேர் முன்னிலையில் தந்தையே கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜோர்டான் நாட்டில் பல ஆண்டுகளாக சகோதரர்கள் மற்றும் தந்தையால் உடல் ரீதியாக துஷ்பிரயோகம்  செய்யப்பட்டு வந்த 30 வயது அஹ்லம் (Ahlam) என்ற பெண் தான் தந்தையின் கொடூர செயலால் பரிதாபமாக பலியாகியுள்ளார்.. அந்த கொடூர தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை மாலை பொழுதில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. […]

Categories

Tech |