Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

தொடர் நாயகன் விருது…. “நான் சூர்யகுமாரை தேர்வு செய்வேன்”….. ஓப்பனாக புகழ்ந்த இங்கிலாந்து கேப்டன் பட்லர்..!!

இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் தொடர் நாயகன் விருதுக்கு இந்திய வீரர் சூர்யகுமார் யாதவை தேர்வு செய்துள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இன்று பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகள் மெல்போர்ன் மைதானத்தில் மோதுகிறது. இந்நிலையில் நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்களின் பட்டியல்  ஒன்றை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதில் ஐந்து நாடுகளில் இருந்து 9 வீரர்களை ஐசிசி பரிந்துரைத்துள்ளது. இதில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

170 ரன்கள்….. டி20 உலகக்கோப்பை வரலாற்றில் “பட்லர் – ஹேல்ஸ்” புதிய சாதனை..!!

டி20 உலக கோப்பை வரலாற்றில் ஜோஸ் பட்லர் – அலெக்ஸ் ஹேல்ஸ் ஜோடி சாதனை படைத்துள்ளது.. ஐசிசி டி20 உலக கோப்பை முதல் அரை இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு சென்றது. அதனைத்தொடர்ந்து இரண்டாவது அரையிறுதி போட்டி நேற்று நடைபெற்றது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும்  அடிலெய்டு ஓவல் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச முடிவு செய்தது. அதன்படி முதலில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

சிறந்த டீம்..! ஆனா… பாகிஸ்தானுடன் இந்தியா மோதுவதை விரும்பவில்லை….. போட்டிக்கு முன் கேப்டன் பட்லர் அளித்த பேட்டி இதோ.!!

இந்திய அணிக்கு எதிரான அரையிறுதி போட்டிக்கு முன்னதாக இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் பேட்டியளித்துள்ளார். டி20 உலகக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதியில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி மற்றும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இன்று (வியாழன்) அடிலெய்டு ஓவல் மைதானத்தில் மோதுகிறது. இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி, முதல் அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி இறுதி போட்டியில் நுழைந்துள்ள பாகிஸ்தான் அணியுடன் மோதும். இதற்கிடையே […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

சாஹல் சிறந்த பவுலர்…. “புவியை கண்டு பயப்பட மாட்டேன்”…. எனது ஆட்டத்தை நம்புகிறேன்…. பட்லர் சொன்னது இதுதான்..!!

யுஸ்வேந்திர சாஹல் மற்றும் புவனேஷ்வர் குமார் பற்றி இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் கருத்து தெரிவித்துள்ளார்.. டி20 உலகக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதியில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி மற்றும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இன்று (வியாழன்) அடிலெய்டு ஓவல் மைதானத்தில் மோதுகிறது. இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி, முதல் அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி இறுதி போட்டியில் நுழைந்துள்ள பாகிஸ்தான் அணியுடன் மோதும். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#INDvsENG : காயத்தால் விலகும் மலான் & வுட்?….. இன்று பார்ப்போம்…. கேப்டன் பட்லர் பேட்டி…. மாற்று வீரர்கள் யார்?

இங்கிலாந்து அணியில் மலான் மற்றும் மார்க் வுட் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் மாற்று வீரராக இவர்களை களமிறக்க அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டி20 உலகக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதியில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி மற்றும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி இன்று (வியாழன்) அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு மோதுகிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி, முதல் அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

எல்லா ஷாட்டும் ஆடுறாரு…. டேஞ்சர்…. “சூர்யகுமாருக்கு அந்த ஒரு பந்து தேவை”…. ஓப்பனாக புகழ்ந்த ஜோஸ் பட்லர்..!!

சூர்யகுமாரை வெளியேற்ற உங்களுக்கு ஒரு பந்து தேவை என்று ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.. ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி, டி20 உலகக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதியில் நாளை (வியாழன்) அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இந்திய அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி, முதல் அரையிறுதியில் வெற்றிபெற்றுள்ள பாகிஸ்தான் அணியுடன் மோதும். இறுதிப்போட்டியில் நுழைவதற்காக இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே இந்தியா பாகிஸ்தான் இறுதிப் போட்டியில் மோதும் என்று […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

இந்தியா-பாகிஸ்தான் பைனலில் மோதுமா?…. நான் அதை விரும்பவில்லை…. கேப்டன் ஜோஸ் பட்லர்..!!

இந்தியா-பாகிஸ்தான் இடையே டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியைப் பார்க்க விரும்பவில்லை என்று இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார்.. ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி, டி20 உலகக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதியில் நாளை (வியாழன்) அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இந்திய அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி, முதல் அரையிறுதியில் வெற்றிபெற்றுள்ள பாகிஸ்தான் அணியுடன் மோதும். இறுதிப்போட்டியில் நுழைவதற்காக இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே இந்தியா […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

AUS VS ENG ஆஷஸ் டெஸ்ட் : நாடு திரும்பும் ஜோஸ் பட்லர் ….! காரணம் என்ன ….?

இங்கிலாந்து விக்கெட் கீப்பர்  ஜோஸ் பட்லருக்கு விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரான ஜோஸ் பட்லர் 2-வது நாள் ஆட்டத்தின்போது பந்து தாக்கியதில் காயம் அடைந்தார். அவருக்கு செய்யப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் இடதுகை ஆள்காட்டி விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. இருந்தாலும் அவர் வலியை தாங்கிக் கொண்டுதான் இரண்டாவது இன்னிங்சை விளையாடினார். இந்நிலையில் அவருடைய காயம் மோசமாக இருப்பதால் உடனடியாக அவர் நாடு திரும்ப இருப்பதாக அந்த அணியின் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IPL 2021 : ராஜஸ்தான் அணிக்கு வந்த சோதனை …. தொடரில் இருந்து விலகிய முக்கிய வீரர் ….!!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் மீதமுள்ள  ஐபிஎல் தொடரில் இருந்து ஜோஸ் பட்லர் விலகியுள்ளார் . 14 வது சீசன் ஐபிஎல் தொடரில் மீதமுள்ள போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகின்ற செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து அணி வீரர்களும் தயாராகி வருகின்றன. இந்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஜோஸ் பட்லர் மீதமுள்ள  ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.இதற்கு முன்பாக ராஜஸ்தான் அணியில் இடம்பெற்றிருந்த பென் ஸ்டோக்ஸ், […]

Categories

Tech |