Categories
உலக செய்திகள்

அடுத்தடுத்து பாலியல் புகார்… அப்படியெல்லாம் இல்ல… மறுக்கும் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர்!

செனட் சபையின் முன்னாள் பெண் ஊழியர் ஜோ பிடென் மீது பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்துள்ளார்  அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா இருந்த காலத்தில் துணை ஜனாதிபதியாக இருந்தவர் ஜோ பிடேன். வருகிற நவம்பர் மாதம் 3ஆம் தேதி ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்பை எதிர்த்து ஜனநாயக கட்சி வேட்பாளராக களமிறங்குவது ஜோ பிடேன் என கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. முன்னதாக கடந்த வருடம் ஜனநாயக கட்சி வேட்பாளருக்கான போட்டியில் ஜோ பிடேன் களம் இறங்கிய பொழுது அவருக்கு எதிராக […]

Categories
உலக செய்திகள்

காலியான செல்வாக்கு….! ”சோலிமுடித்த கொரோனா” தோற்கப்போகும் டிரம்ப் …!!

ராய்ட்டர்ஸ் செய்தி ஊடகம் மேற்கொண்ட கருத்துக் கணிப்பில் அதிபர் டிரம்பின் செல்வாக்கு குறைந்து இருப்பது தெரியவந்துள்ளது சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று உலக நாடுகள் பலவற்றிலும் பரவி ஏராளமான பாதிப்புகளை உருவாக்கி வருகின்றது. தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது அமெரிக்கா. அமெரிக்காவில் மட்டும் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு 61 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இதனையடுத்து கொரோனா தொற்றில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை வியாட்நாம் போரில் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட அதிகம் உள்ளது என […]

Categories

Tech |