இந்திய பிரதமரான நரேந்திர மோடியின் தாயார் மரணத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் தாயான ஹீராபென்னிற்கு 99 வயதான நிலையில், இன்று அதிகாலையில் மருத்துவமனையில் உயிரிழந்தார். தாயாரின் இறப்பு செய்தியை அறிந்தவுடன் பிரதமர் மோடி உடனடியாக குஜராத் மாநிலத்திற்கு சென்றார். அங்கு தன் தாயின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியிருக்கிறார். அதன் பிறகு, இறுதி சடங்குகள் நடந்தது. அதனைத்தொடர்ந்து காந்திநகரில் இருக்கும் மயானத்தில் அவரின் உடலை […]
Tag: ஜோ பைடன்
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், வெள்ளை மாளிகையில் தன் மனைவியுடன் கிறிஸ்துமஸ் மரத்தை வைத்து அலங்கரித்து புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். உலக நாடுகளில் கிறிஸ்தவ மக்கள் இன்று இயேசு கிறிஸ்துவின் பிறப்பான கிறிஸ்துமஸ் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். குறிப்பாக வருடந்தோறும் அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக நடைபெறும். ஆனால், இந்த வருடத்தில் பனிப்புயலால் அமெரிக்க மக்கள் தங்கள் குடியிருப்புகளிலேயே எளிமையாக கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தன் ட்விட்டர் […]
இந்தியா, ஜி20 அமைப்பின் தலைமை பதவியை ஏற்றதற்கு அமெரிக்க அதிபர் ஆதரவு அளித்திருக்கிறார். இந்தோனேசிய நாட்டில் நடந்த ஜி-20 மாநாட்டின் இறுதியில் அந்த அமைப்பின் இந்த வருடத்திற்கான தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுக்கொண்டது. அடுத்த வருடத்தில் அதற்கான மாநாடு இந்தியாவால் தலைமை ஏற்று நடத்தப்பட இருக்கிறது. அதற்கான பொறுப்பு பிரதமர் மோடியிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் ஜி20 மாநாடு அடுத்த வருடம் நடைபெற்று முடிவடையும் வரை அதன் தலைமை பொறுப்பு இந்தியாவிடம் தான் இருக்கும். இந்நிலையில் […]
அமெரிக்க நாட்டில் கடுமையாக பனிப்பொழிவு ஏற்பட்டதில், நியூயார்க் மாகாணத்தில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. அமெரிக்க நாட்டின் பல மாகாணங்களில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டிருக்கிறது. இதிலும் நியூயார்க்கில் இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் அதிகமாக பனிப்பொழிவு ஏற்பட்டிருக்கிறது. அம்மாகாணம் மொத்தமும் கடுமையான காற்று வீசுவதோடு பனி கொட்டிக் கொண்டிருக்கிறது. அங்கிருக்கும் ஏரி நகரத்தில் ஒரே நாளில் சுமார் 150 சென்டிமீட்டர் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது என்று அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள். இதன் காரணமாக குடியிருப்புகள், சாலைகள் வாகனங்கள் என்று அனைத்திலும் பனி […]
அமெரிக்க நாட்டில் ஜோ பைடனின் ஜனநாயக கட்சியானது பாராளுமன்றத்தில் செனட் சபையை கைப்பற்றி விட்டது. அமெரிக்க நாட்டின் பாராளுமன்ற பிரதிநிதிகள் மற்றும் செனட் சபைகளுக்கு எட்டாம் தேதி அன்று தேர்தல் நடத்தப்பட்டது. மொத்தமாக பிரதிநிதி சபையில் 435 இடங்கள், செனட் சபையில் நூறு இடங்களில் 35 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. அதற்கான, முடிவுகள் வெளியானது. இதில் ஜனநாயக கட்சிக்கும், குடியரசு கட்சிக்கும் கடுமையான போட்டி இருந்தது. பிரதிநிதிகள் சபையில் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்பின் குடியரசு கட்சியானது சுமார் […]
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஜி 20 மாநாட்டில் சீன நாட்டின் அதிபரான ஜி ஜின்பிங்கை சந்தித்து பேச உள்ளதாக வெள்ளை மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது. இந்தோனேசியாவில் வரும் 14ஆம் தேதி அன்று ஜி 20 உச்சி மாநாடு நடக்க இருக்கிறது. இந்த மாநாட்டில் ஜி 20 அமைப்பில் இருக்கும் நாடுகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்கவிருக்கிறார்கள். இந்நிலையில் இந்த மாநாட்டின் நடுவே, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேச இருப்பதாக […]
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் புயல் உருவானதில் புளோரிடா மாகாணம் முழுக்க கடும் பாதிப்படைந்து துன்பத்தில் மூழ்கிப்போனதாக கூறியிருக்கிறார். அமெரிக்க நாட்டின் புளோரிடா மாகாணத்தில் கடந்த புதன்கிழமை அன்று இயான் புயல் உருவானது. இதனால் பல நகர்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஒரு மணி நேரத்தில் சுமார் 150 மைல்கள் வேகத்தில் பலத்த காற்று வீசி இருக்கிறது. புளோரிடா மாகாணத்தினுடைய ஆளுநரான அந்தோணி ரெய்ன்ஸ், ராணுவ வீரர்கள் 7000 பேர் மீட்பு பணியை மேற்கொண்டிருப்பதாக கூறி இருக்கிறார். இந்த […]
அமெரிக்க அதிபர் ஜோபைடன், ஜாக்கி வாலோர்ஸ்கி சமீபத்தில் இறந்ததை மறந்து மாநாட்டில் அவரின் பெயரை கூறி அழைத்திருக்கிறார். அமெரிக்க நாட்டின் நாடாளுமன்றத்தினுடைய மூத்த பெண் உறுப்பினராக இருந்த ஜாக்கி வாலோர்ஸ்கி, ஆகஸ்ட் மாதத்தில் ஒரு விபத்தில் பலியானார். இந்நிலையில் வெள்ளை மாளிகையில் பசி, ஊட்டச்சத்து, சுகாதாரம் குறித்த மாநாடு ஒன்றில் அதிபர் ஜோ பைடன் பேசிய போது, அவர் விபத்தில் உயிரிழந்ததை மறந்து அவரின் பெயரை கூறி அழைத்து விட்டார். "Jackie, where's Jackie?," Joe Biden […]
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடந்த வாரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அதன் பிறகு அவர் தனிமைப்படுத்தப்பட்டார். அவரை மருத்துவ குழுவினர் தொடர்ந்து கவனித்து வந்தனர். இந்நிலையில் அவர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பற்றி மருத்துவர் தெரிவித்ததாவது, ஜனாதிபதிக்கு நேற்று மாலையிலும் இன்று காலையிலும் ஆன்டிஜென் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் கொரோனா தொற்று இல்லை என்று தெரியவந்திருக்கிறது. தற்போது அவருக்கு காய்ச்சலும், […]
உலகம் முழுதும் கொரோனா வைரஸ் தொடர்ந்து வீரியத்துடன் பரவி வருகிறது. இதன் காரணமாக கொரோனா வழிகாட்டுதல்களை உலகநாடுகள் பின்பற்றுவதை தவிர்க்ககூடாது என்று உலக சுகாதார அமைப்பும் வலியுறுத்தி வருகிறது. சாமானிய மக்கள் முதல் பெரும் உலகதலைவர்கள் வரை கொரோனா பாதிப்புக்கு ஆட்படாதவர்களே இல்லை என்று கூறலாம். அந்த அளவுக்கு கொரோனா தொற்று பரவி வருகிறது. இந்நிலையில் அமெரிக்க நாட்டின் அதிபரான ஜோபைடனுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது. லேசான அறிகுறிகளுடன் ஜோபைடனுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டு இருப்பதாக வெள்ளை […]
ஸ்பெயினின் மெட்ரிக் நகரில் 30 நாடுகளைக் கொண்ட நோட்டா அமைப்பின் மாநாடு நடந்து வருகிறது. இதில் அமெரிக்க ஜோ பைடன் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் நோட்டா உறுப்பு நாடுகளுக்கு ரஷ்யா நேரடி அச்சுறுத்தலாக திகழ்கிறது என்று பிரகடனப்படுத்தப்பட்டது. மேலும் உக்ரைன் மீது ரஷ்ய போர் தொடுத்து வருவதால், உக்கரையனுக்கு அரசியல் ரீதியாகவும் செயல் ரீதியாகவும் அழித்து வரும் உதவிகள் அதிகரிக்க நோட்டா நாடுகளின் தலைவர்கள் உறுதி அளித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து […]
ஐரோப்பாவில் இருக்கும் அமெரிக்கப்படை அதிகரிக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி ஜோ பைடன் கூறியிருக்கிறார். ஸ்பெயின் நாட்டில் இருக்கும் மாட்ரிட் என்னும் நகரில் நேட்டோ உச்சி மாநாடானது நேற்று ஆரம்பமாகியுள்ளது. தொடர்ந்து மூன்று நாட்களாக நடந்து கொண்டிருக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்ற ஜனாதிபதி ஜோ பைடன் நேட்டோவின் பொதுச் செயலாளரான ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க்கை சந்தித்து பேசியிருக்கிறார். இது குறித்து அவர் தெரிவித்ததாவது, நேட்டோப்படை பலமானது மற்றும் ஒற்றுமையானது. இந்த உச்சி மாநாட்டின் போது நாங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மூலமாக எங்களின் ஒற்றுமைக்கான […]
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் முதல் போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அதில் பல குழந்தைகள் தங்கள் பெற்றோர்களை இழந்து உள்ளனர். ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஏற்கனவே பொருளாதார தடை விதித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஜப்பான் ஆகிய ஜி7 நாடுகள் மாநாடு நேற்று ஜெர்மனியிலுள்ள எல்மாவில் நடைபெற்றது. அதில் பங்கேற்க அமெரிக்கா ஜனாதிபதி ஜோ […]
அமெரிக்காவில் கருக்கலைப்பு உரிமையை தேசிய அளவில் சட்டப்பூர்வமாக்கிய 50 ஆண்டுகால உத்தரவை அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் ரத்து செய்துள்ளது. இதன் மூலம் கருகலைப்புக்கு தடை விதிக்கும் அதிகாரத்தை, தனிப்பட்ட மாகாணங்களே இனி செய்ய இந்த தீர்ப்பு வாய்ப்பாக மாறி உள்ளது. இது குறித்து அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் கூறியது, “இது என்னை திகைக்க வைக்கிறது. இந்த முடிவால் ஏழைப் பெண்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். இது எனது பார்வையில் நாட்டிற்கு ஒரு சோகமான நாள். ஆனால் சண்டை […]
அமெரிக்காவில் வருகின்ற 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் போட்டியிடுவேன் என்று தொடர்ந்து கூறி வருகிறார். இந்நிலையில் ஜோ பைடன் இரண்டாவது முறையாக ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் பட்சத்தில் அவருக்கு வயது ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கும் என்று முன்னாள் ஜனாதிபதி ஒபாமா நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதை சுட்டிக்காட்டி பிரபல அமெரிக்க ஊடகம் கட்டுரை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதனால் ஜோ […]
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வடகொரிய நாட்டிற்கு கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசிகள் அளிக்க தயாராக இருப்பதாக கூறியிருக்கிறார். உலக நாடுகளை புரட்டிப்போட்ட கொரோனா தற்போது வட கொரியாவிலும் பரவிக்கொண்டிருக்கிறது. அங்கு நாடு முழுக்க ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. எனினும், ஒவ்வொரு நாளும் 2 லட்சத்திற்கு அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில், அமெரிக்க அரசு வடகொரிய நாட்டிற்கு கொரோனா தடுப்பூசி அளிக்க தயாராக உள்ளதாக கூறியிருக்கிறது. எனினும் தற்போது வரை இதற்கு வட கொரியா எந்த பதிலும் அளிக்கவில்லை. […]
உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் நடத்தியுள்ள படையெடுப்பு 3 மாதங்களை கடந்துள்ளது. இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் வேண்டுகோள் விடுத்தது. எனினும் ரஷ்யா இதற்கு உடன்படவில்லை. இதற்கிடையில் உக்ரைனும் பதிலடி கொடுப்பதில் தீவிரம்காட்டி வருகிறது. இந்த நிலையில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா ராணுவ தளவாடங்கள், ஆயுதங்களை வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் கோடிக் கணக்கில் நிதி ஒதுக்கீடும் செய்து வருகிறது. இதை தவிர்த்து ரஷ்யாவுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் அடிப்படையில் அந்த நாட்டுக்கு எதிராக பல […]
குவாட்ஸ் மாநாட்டில் கலந்துகொள்ள ஜப்பான் நாட்டிற்கு சென்றிருக்கும் ஜோபைடன் பிரதமர் மோடியை சந்திக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளுடன் அமைக்கப்பட்ட குவாட் என்ற நாற்கர கூட்டமைப்பினுடைய உச்சிமாநாடானது, ஜப்பான் நாட்டில் வரும் 24-ஆம் தேதி அன்று நடக்கவிருக்கிறது. அதில் கலந்து கொள்ள அமெரிக்க ஜனாதிபதியான ஜோ பைடன் ஜப்பான் நாட்டிற்கு செல்கிறார். அப்போது அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசவிருப்பதாக அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கூறியிருக்கிறார். குவாட் அமைப்பில் இருக்கும் […]
ஜோபைடனின் ஆசிய பயணத்துக்கு முன்பாக வட கொரியா அணுஆயுத சோதனையினை நடத்தலாமென்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த வருடம் ஐநா விதித்த பல்வேறு தடைகளை மீறி தொடர்ந்து வடகொரியா ஏவுகணை சோதனையை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஜோபைடனின் ஆசிய வருகையையொட்டி வடகொரியா அணுஆயுத சோதனையை நடத்தலாம் என அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஜோபைடன் நாளை தன் முதல் ஆசிய பயணத்தை மேற்கொள்ள இருகிறார். அவர் அமெரிக்க நட்பு நாடுகளான தென்கொரியா மற்றும் ஜப்பான் நடத்திய […]
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் கரீன் ஜீன்-பியர் என்ற பெண் முதல் கருப்பின செய்தி செயலாளராக நியமிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்க வெள்ளை மாளிகையில் கரீன் ஜீன்-பியர் என்பவர் புதிதாக செய்தி செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இவர் செய்தி செயலாளர் உயர்ந்த பதவியில் இருக்கும் கறுப்பினத்தை சேர்ந்த முதல் நபர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் எல்ஜிபிடிகியூ என்ற பதவியில் அமரும் முதல் நபராகவும் இருக்கிறார். இதற்கு முன்பு பணியாற்றிய ஜென் சாகி என்பவருக்கு பதில் வரும் 13 ஆம் தேதி பதவி […]
வருகின்ற மே மாதம் ஜப்பானின் டோக்கியோ நகரில் குவாட் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நான்கு நாடுகள் பங்கேற்கின்றன. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வருகின்ற மே 20 முதல் 24 வரை ஜப்பான் மற்றும் தென் கொரியாவிற்கு பயணம் மேற்கொள்கிறார். இந்த நிலையில் அடுத்த மாதம் ஜப்பானில் நடைபெற உள்ள உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பங்கேற்பார் என்று வெள்ளை மாளிகை தகவல் […]
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு நேர்காணலின் போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைன் வருவார் என நான் நினைக்கிறேன். இருப்பினும் அது அவருடைய பாதுகாப்பு நிலைமை மற்றும் சுய முடிவை பொறுத்தது என்று கூறியுள்ளார். இந்த நிலையில் வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளர் ஜென் சாகி செய்தியாளர்களிடம் ஜோ பைடனிடம் உக்ரைன் செல்வதற்கான எந்த திட்டமும் இல்லை என்று கூறியுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் அவருக்கு உக்ரைன் பயணம் சிக்கலான பாதுகாப்பு சவால்களை […]
ரஷ்யா, உக்ரைன் மீது 50-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைன் ராணுவமும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கிடையே ரஷ்யாவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் மேற்கத்திய நாடுகள் பல்வேறு பொருளாதார தடைகளை அந்நாட்டின் மீது விதித்துள்ளன. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்யா உக்ரைனில் இனப்படுகொலையில் ஈடுபட்டதாக கடுமையாக விமர்சித்துள்ளார். ஆனால் ஜோ பைடனின் விமர்சனம் ஏற்றுக்கொள்ள […]
அமெரிக்காவில் நாள் ஒன்றுக்கு ஒரு மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் சேமிப்பு கிடங்குகளில் இருந்து எடுத்து சந்தைகளுக்கு அனுப்ப அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷ்யா உக்ரைன் போர் காரணமாகவும் உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஏற்றம் காரணமாகவும் அடுத்த 6 மாத காலங்களுக்கு அமெரிக்காவில் பெட்ரோலிய பொருட்களின் தட்டுப்பாட்டை தவிர்ப்பதற்காக ஜோ பைடன் இந்த முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்க வரலாற்றில் எந்த அதிபரும் இதுபோன்று முடிவு எடுக்கவில்லை எனவும், […]
உக்ரைனின் தலைநகரம் உள்ளிட்ட பல இடங்களில் உணவு, தண்ணீருக்கு வரும் நாட்களில் பஞ்சம் ஏற்படும் என்று எம்பிக்கள் எச்சரித்துள்ளனர். உக்ரைன் மீது ரஷ்யா 28வது நாளாக தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. இந்த நிலையில் மனிதாபிமான நிவாரண உதவிகளை உக்ரைனுக்கு வழங்குவதற்கு இந்தியாவின் விமானிகளை பயன்படுத்த வேண்டும் என்று எம்பிக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து 20 எம்பிக்கள் அதிபர் ஜோ பைடனுக்கு எழுதிய கடிதத்தில் “உக்ரைனின் தலைநகரம் உட்பட பல இடங்களில் வரும் நாட்களில் உணவு, […]
ரஷ்யாவுக்கு எதிரான உக்ரைன் விவகாரத்தில் தலையிடுவதற்கு இந்தியா நடுங்குவதாக தெரிவித்துள்ளனர். உக்ரைன் மீது ரஷ்யா 27வது நாளாக தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது. இந்தப் போரினை நிறுத்துவதற்கு பல்வேறு நாடுகள் முயற்சித்த போதும் தோல்வியில் முடிந்துள்ளது. இதற்கிடையில் இந்தியா இதுவரை உக்ரைன் மீதான ரஷ்யவின் தாக்குதலுக்கு எதிரான நிலைப்பாட்டையும், ஐநா சபையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பிலும் பங்கேற்கவில்லை. மேலும் மென்மையான நிலைப்பாட்டையே ரஷ்யா மீது இந்தியா எடுத்து வருகிறது. இந்த நிலையில் இன்று தொழில் நிறுவனங்களின் […]
அமெரிக்க தூதரகத்திற்கு இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஆப்பிரிக்காவின் வடக்கே உள்ள மொராக்கோ நாட்டின் அமெரிக்க தூதரகத்திற்கு அதிபர் ஜோ பைடன் புனித் தல்வாரை நியமித்துள்ளார். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இந்நிலையில் வாஷிங்டனில் வசித்துவரும் இவர் தற்போது மூத்த ஆலோசகராக அமெரிக்க வெளியுறவுத் துறையில் பணிபுரிந்து வருகிறார். இதனைத் தொடர்ந்து அமெரிக்க நாடாளுமன்றம், வெள்ளை மாளிகை ஆகியவற்றின் தேசிய பாதுகாப்பு மற்றும் அமெரிக்க வெளியுறவுத் துறையின் கொள்கை வகுப்பு அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்து […]
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதிக்கு தடைவிதித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை அடுத்து பல்வேறு நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்து வருகின்றனர். இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளிடம் ரஷ்யா அதிக வருவாயிடும் ஏற்றுமதிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து ரஷ்ய துணைப் பிரதமர் அலெக்சாண்டர் நோவாக் […]
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைன் மீது தாக்குதல் மேற்கொள்வதற்கு மிகப்பெரிய விலையை கொடுக்க நேரும் என்று ரஷ்யாவை எச்சரித்திருக்கிறார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷ்யாவின் தண்டனை புலிகளின் குற்றங்களை கண்காணிப்பதற்கு என்று சிறப்பாக பணிக்குழு ஒன்றை அமெரிக்க நீதித்துறை கூட்டி வருவதாக கூறியிருக்கிறார். இது பற்றி அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருப்பதாவது, உக்ரைன் மக்களுக்கு துணையாக இருக்கிறோம். உக்ரைன் மக்கள் முழு துணிச்சலுடன் போராடுகிறார்கள். விளாடிமிர் புடின், இந்த போரில் ஆதாயங்களை பெற்றாலும் நெடுங்காலத்திற்கு […]
ரஷ்யா-உக்ரைன் நாடுகளிடையே கிரீமியா தொடர்பாக பல ஆண்டுகளாக எல்லை பிரச்சனை நீடித்து வருகிறது. மேலும் ரஷ்யா தனது நாட்டு படைகளை உக்ரைனின் எல்லையில் குவித்து அச்சுறுத்தி வந்தது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் ரஷ்ய அதிபர் புடின் உக்ரைன் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டுள்ளார். அதன்படி உக்ரைனின் தலைநகரான கீவ்வில் இராணுவப் படைகள் குண்டு மழை பொழிய தொடங்கின. மற்றொரு பக்கம் உக்ரைனில் உள்ள டோனட்ஸ்க்கையும் […]
எங்கள் நாட்டு மக்களை ரஷ்யா குறி வைத்தால் நாங்கள் கடுமையான பதிலடி கொடுப்போம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான சண்டை பங்காளி சண்டை போல் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. மேலும் இரு நாட்டிற்கும் இடையேயான மோதல் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதனை அடுத்து உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷ்யா ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வீரர்களை நிறுத்தி வைத்துள்ளது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதனைத் […]
உக்ரைனில் போர் பதற்றம் அதிகரித்துள்ளதால் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளார். பல ஆண்டு காலமாக உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே எல்லை பிரச்சினை நடந்து வருகிறது. கடந்த 2014-ஆம் ஆண்டு உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா கைப்பற்றியது. இந்த பிரச்சினைகளால் உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான மோதல் அதிகமாகி வருகிறது. மேலும் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தருகின்றனர். இதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் ரஷ்யா ஒரு லட்சம் […]
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைன் நாட்டில் இருக்கும் தங்கள் மக்கள் உடனடியாக வெளியேறிவிடுங்கள் என்று எச்சரித்திருக்கிறார். உக்ரைன் மற்றும் ரஷ்ய நாடுகளுக்கு இடையே பல வருடங்களாக எல்லை பிரச்சனை நீடித்து கொண்டிருக்கிறது. இதில், அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் உக்ரைன் நாட்டிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. கடந்த வருடம் நவம்பர் மாதத்திலிருந்து உக்ரைன் நாட்டின் எல்லைப்பகுதியில் ரஷ்யா ஒரு லட்சத்திற்கும் அதிகமான தங்களின் படை வீரர்களை குவித்து வருகிறது. மேலும், அமெரிக்கா தலைமையில் இயங்கும் நேட்டோ அமைப்பில் […]
ரஷ்யா உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன் தலையீட்டு 3 ஆம் உலகப் போர் ஏற்படுவதற்கான அபாயத்தை உருவாக்குகிறார் என்று பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். உக்ரைன் எல்லையில் ரஷ்யா தங்களது படைகளை குவித்து வருகிறது. இதனால் அமெரிக்காவின் அதிபரான ஜோ பைடன் அந்நாட்டிற்கு உக்ரைன் விவகாரம் தொடர்பாக பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான ட்ரம்ப் இதுதொடர்பாக அதிபர் ஜோ பைடனை மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். […]
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் குடும்பத்தினர் வில்லோ என்ற பூனையை வெள்ளை மாளிகைக்கு அழைத்து வந்தனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவியான ஜில் பைடன் பூனை ஒன்றை வளர்த்து வருகிறார். அந்தப் பூனைக்கு இரண்டு வயது ஆகிறது. ஜில் பைடன் வளர்த்து வரும் பூனையின் பெயர் வில்லோ. இந்தப்பெயரை ஜில் பைடனின் சொந்த ஊரை நினைவு கூறும் வகையில் வைத்துள்ளனர். மேலும் கடந்த 2020ஆம் ஆண்டு ஜில் பைடன் தேர்தல் பரப்புரைகள் ஆற்றிக் கொண்டிருந்த போது […]
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மின்சார வாகனங்களது எதிர்காலம் தொடர்பில் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், டெஸ்லா குறித்து குறிப்பிடாததற்கு எலான் மஸ்க் கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தனது ட்விட்டர் பக்கத்தில், அமெரிக்காவில் முன்பு இல்லாத வகையில் ஜிஎம் மற்றும் போர்டு நிறுவனங்கள் மின்சார வாகனங்களை அதிக அளவில் உற்பத்தி செய்து வருகின்றன என்று பதிவிட்டிருந்தார். இதற்கு எலான் மஸ்க் கூறியிருப்பதாவது, “டி-யில் ல் தொடங்கி ஏ-யில் முடியும், இடையில் ஈஎஸ்எஸ் என வரும்” […]
அமெரிக்காவில் கடந்த ஒரே நாளில் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவால் 3,90,531 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அமெரிக்காவில் கடந்த ஒரே நாளில் உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவால் 3,90,531 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால் அந்நாட்டில் மொத்தமாக கொரோனாவால் 7.45 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனையடுத்து கடந்த ஒரே நாளில் அந்நாட்டில் 2,251 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்கள். இதனால் மொத்தமாக கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்தை தாண்டியுள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பணவீக்கம் தொடர்பில் கேள்வி கேட்ட பத்திரிகையாளரை ஒருமையில் திட்டிய சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், வெள்ளை மாளிகையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்திருக்கிறார். அப்போது கடைசியாக ஒரு பத்திரிக்கையாளர், நாட்டில் பணவீக்கம் அதிகரித்து கொண்டிருப்பது குறித்து கேள்வி கேட்டிருக்கிறார். பத்திரிகையாளர்கள் சந்திப்பு முடிந்துவிட்டதால் மைக் ஆஃப் செய்யப்பட்டிருக்கிறது என்று கருதிய, ஜோ பைடன் அந்த பத்திரிக்கையாளரை, “அது மிகப்பெரிய சொத்து., அதிக பணவீக்கம், முட்டாள்” என்று ஒருமையில் […]
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியர்களுக்கு வெள்ளை மாளிகையில் பல முக்கியமான பதவிகளை வழங்கி கௌரவப்படுத்தியுள்ளார். அதில் தலைமை இராணுவ அதிகாரி பணி வெள்ளை மாளிகையில் மிக முக்கியமானது ஆகும். ஏனென்றால் இந்த தலைமை ராணுவ அதிகாரி வெளிநாட்டு பயணம், அதிபரின் உள்ளூர் சாலை போக்குவரத்து, அதிபர் பயணிக்கும் ஏர்போர்ஸ் ஒன் விமானம், வெள்ளை மாளிகையின் நடவடிக்கைகள், உணவு சேவை, மருத்துவம், தகவல் பாதுகாப்பு என அதிபர் மற்றும் அவருடைய குடும்பத்தினரின் ஒட்டுமொத்த பாதுகாப்புக்கும் முழு பொறுப்பு […]
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ரஷ்யா-உக்ரைன் விவகாரம் தொடர்பாக பேசியுள்ளார். அதாவது உக்ரைன் மீது ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டால் அதற்கு ரஷ்யா தான் முழு பொறுப்பு. ஒருவேளை ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்தால் அதற்கு தக்க பதிலடியாக ரஷ்யா பேரழிவை சந்திக்க வேண்டியிருக்கும். மேலும் எங்களின் கூட்டாளிகள் ரஷ்யாவிற்கும் அதன் பொருளாதாரத்திற்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்த தயாராக இருக்கின்றனர். அதோடு மட்டுமில்லாமல் கிட்டதட்ட 600 மில்லியன் மதிப்பிலான அதிநவீன அணு ஆயுதங்களும் […]
வாஷிங்டனில் செய்தியாளர்களை சந்தித்த அதிபர் ஜோ பைடன் கொரோனா வைரஸ் நீண்ட கால பிரச்சனையாக இருக்காது என்று நம்புவதாக கருத்து தெரிவித்துள்ளார். அதேபோல் நாட்டில் பெரும்பான்மையான பள்ளிகள் அரசு முன்னெடுத்த நடவடிக்கைகள் காரணமாக தான் தற்போது செயல்பட்டு வருவதாக கூறியுள்ளார். ஏற்கனவே நாட்டில் எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில், அமெரிக்க அரசு அமல்படுத்தியுள்ள கட்டாய தடுப்பூசி மற்றும் தொற்று பரிசோதனை தொடர்பான உத்தரவுகளுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்களுக்கு […]
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மறைந்த தனது முதல் மனைவி மற்றும் குழந்தையின் கல்லறைக்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். கடந்த 1972-ஆம் ஆண்டு டிசம்பர் 18-ஆம் தேதி அன்று கிறிஸ்துமஸ் மரத்தை எடுப்பதற்காக அதிபர் ஜோ பைடனின் முதல் மனைவி நீலியா பைடனும் அவருடைய குழந்தைகளும் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக நடந்த கோர விபத்தில் நீலியா பைடனும், அவரது மகள் நவோமியும் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆனால் அவருடைய மற்ற இரண்டு குழந்தைகளான மூன்று வயதுடைய […]
ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டுள்ளதால் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் உயிரிழக்க நேரிடும் என்று ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் “ஒமிக்ரான்” வைரஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டுள்ளதால் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் மரணத்தை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் உண்மையான பாதுகாப்பை வழங்கக் கூடியது தடுப்பூசி மட்டுமே. எனவே மக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். […]
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிரதமர் மோடியை டிசம்பர் 9, 10-ம் தேதிகளில் நடைபெற உள்ள ஜனநாயக மாநாட்டில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரதமர் மோடி டிசம்பர் 9, 10-ம் தேதிகளில் நடைபெற உள்ள ஜனநாயக மாநாட்டில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளார். எனவே பிரதமர் மோடி இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்பார் என்றே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் அமெரிக்கா சில காரணங்களால் ஜனநாயக மாநாட்டில் பங்கேற்பதற்கு ரஷ்யாவையும், சீனாவையும் அழைப்பு […]
அமெரிக்காவில் அதிபரான ஜோ பைடனுக்கு வழக்கமான மருத்துவ பரிசோதனை செய்யப்பட உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்திருந்தது. அதன் ஒரு பகுதியாக கொலோனோஸ்கோபி எனப்படும் பெருங்குடல் பரிசோதனை செய்யப்பட்டது. இதனால் அவருக்கு மயக்க மருந்து கொடுத்ததால், அதிபருக்கான அதிகாரத்தை குறுகிய நேரத்திற்கு மட்டும் துணை அதிபர் கமலாவிடம் அவர் ஒப்படைத்தார். இந்த தகவலை வெள்ளை மாளிகை வெளியிட்டது. அதன்படி, கமலா ஹாரிஸ் அமெரிக்க அதிபராக 1.25 மணி நேரம் பதவி வகித்தார். அதிபர் ஜோ பைடனுக்கு மயக்க மருந்து […]
ஐ.நா பருவநிலை மாற்ற மாநாட்டில் பங்கேற்காத ஜின்பிங், புதின் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விமர்சித்துள்ளார். பிரிட்டன் நாட்டின் கிளாஸ்கோ நகரில் உலகளாவிய வெப்பநிலை குறைப்பது தொடர்பான பருவநிலை மாற்றத்தின் ஐ.நா உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் 120-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற நிலையில், சீன அதிபர் ஜின்பிங் மற்றும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினும் கலந்து கொள்ளாமல், இரு நாட்டின் சார்பில் தூதுக்குழுக்கள் மட்டுமே அனுப்பி வைக்கப்பட்டன. இந்த பருவநிலை […]
அமெரிக்க துறைமுகங்களில் சரக்கு கப்பல்களின் நடைமுறைகளை எளிமைப்படுத்தப்படு என ஜோ பைடன் அறிவித்துள்ளார். அமெரிக்க துறைமுகங்களில் இருந்து சரக்கு கப்பல்கள் விரைவில் வெளியேறவும் உள்ளே வரவும் நடைமுறைகளை எளிமைப்படுத்த உள்ளதாக அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். மேலும், இத்தாலி தலைநகரான ரோம் நகரில் சரக்கு விநியோக சங்கிலி தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆற்றிய உரையில் கூறியதாவது, “நட்பு நாடுகளுக்கு வழங்கும் நிதியுதவியை மேலும் அதிகரிக்க உள்ளோம். அதுமட்டுமின்றி, […]
தைவான் நாட்டை நாங்கள் பாதுகாப்போம் என அமெரிக்க ஜனாதிபதி உறுதி அளித்துள்ளார். தைவான் நாட்டின் மீது சீனா அரசு போர் தொடுக்கும் நிலை ஏற்பட்டால், கண்டிப்பாக நாங்கள் பாதுகாப்போம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்தார். இந்த விவகாரம் அமெரிக்க அரசின் நீண்டகால கொள்கை மீறல் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டது. இது குறித்து வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜென் சாகி விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, “தைவானை பாதுகாக்க அமெரிக்கா […]
பிரதமர் மோடியை வெள்ளை மாளிகையில் சந்தித்த ஜோ பைடன் பின் இந்தியாவுடன் தனக்கு ஏற்பட்ட தொடர்பை காமெடியாக பேசினார். அமெரிக்காவில் நடைபெற்ற குவாட் கூட்டமைப்பில் கலந்துகொள்ளுமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பை ஏற்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். அங்கு வெள்ளை மாளிகையினில் அவரை வரவேற்ற ஜோ பைடன் இந்தியாவுடன் தனக்கு ஏற்பட்ட தொடர்பு குறித்து காமெடியாக பேசியுள்ளார். அப்போது ஜோ பைடன் […]
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் முழுமையாக கைப்பற்றிய நிலையில் அங்கிருந்து மக்கள் தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக வெளிநாடுகளுக்கு தப்பித்து வருகின்றனர். மக்கள் அங்கிருந்து வெளியேறுவதற்காக விமான நிலையத்தில் கூடியுள்ளதையடுத்து குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்ததாகவும், 15க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இதனைத்தொடர்ந்து அடுத்ததாகவும் குண்டுவெடிப்பு நடந்தது. இந்த இரட்டை குண்டு வெடிப்பில் பலி எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளதாகவும், இதில் 13 பேர் அமெரிக்க படையினர் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் ஐ. எஸ்.ஐ. […]