Categories
உலக செய்திகள்

அமெரிக்க வர்த்தக துறை அமைச்சராகிறார் இந்திரா நூயி …!!

பெப்சி நிறுவனத்தின் தலைவராக 12 ஆண்டுகள் இருந்த இந்திரா நூயி ஜோ பைடனின்  அமெரிக்க அரசில் வர்த்தகத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் புதிய அதிபராக வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் வரும் ஜனவரி மாதத்தில் பொறுப்பேற்க உள்ளார். அவரது அமைச்சரவையில் முக்கிய பொறுப்புகளுக்கு பரிசீலிக்கப்படும் பல பெண்களின் பட்டியலில் இந்திய வம்சாவளியினரான இந்திரா நூயியின் பெயரும் உள்ளது. அவர் வர்த்தக அமைச்சரனால் பொருளாதார உறவுகள் h -1 பி விசா விதிகள் […]

Categories
உலக செய்திகள்

வெள்ளை மாளிகையிலிருந்து ட்ரம்ப் வெளியேற வேண்டும் ….!!

அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்த வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறாவிட்டால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார் என புதிய அதிபர் ஜோ பிடன் தெரிவித்துள்ளார். அண்மையில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றி பெற்று புதிய அதிபரானார். விரைவில் அவர் அமெரிக்காவின் 46 ஆவது அதிபராக பதவியேற்க உள்ளார். அதேநேரம் இந்த தேர்தல் முடிவை ஏற்க மறுத்துள்ள அதிபர் ட்ரம்ப் இதில் முறைகேடு நடந்து இருப்பதாக கூறி வருகிறார். வெள்ளை மாளிகையிலிருந்து […]

Categories

Tech |