ஜோ பைடன் பதவியேற்பதற்குள் அவருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று எப்.பி.ஐ எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிபர் டிரம்ப் தோல்வியை தழுவினார். இதையடுத்து பைடனின் வெற்றியை ஏற்றுக்கொள்ளாத ட்ரம்ப் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. இந்நிலையில் பைடன் மற்றும் கமலா ஹரிஷ் வரும் 20ஆம் பதவியேற்கவுள்ளனர். இதையடுத்து டிரம்ப் ஆதரவாளர்கள் தேர்தல் முடிவுகளை அங்கீகரிக்கக் கூடிய நாடாளுமன்றத்திற்குள் ஊடுருவிய கலவரத்தில் ஈடுபட்டனர். இதனால் தலைநகர் […]
Tag: ஜோ பைடன்
அமெரிக்காவில், கொரோனா தடுப்பூசிகான இரண்டாவது டோசை ஜோ பைடன் எடுத்துக்கொண்டார். அமெரிக்காவில் சமீபத்தில் நடந்து முடிந்த அதிபர் தேர்தல் ஜோ பைடன் அடுத்த அதிபராக தேர்வு செய்யப்பட்டு அடுத்த வாரம் பதவி ஏற்க உள்ளார்.கொரோனா தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்து மக்களிடம் நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் அமெரிக்காவின் டெலாவேர் மாகாணத்தில் உள்ள கிறிஸ்டியானா கேர் மருத்துவமனையில் கடந்த 21ஆம் தேதி ஜோ பைடன் கொரொனா தடுப்பூசிகாண பைசர் மருந்தின் முதல் டோசை எடுத்துக்கொண்டார். இந்நிகழ்வு தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. […]
ஜோ பைடன் பதவியேற்கும் விழாவில் பங்கேற்க போவதில்லை என ட்ரம்ப் தெரிவித்துள்ளார் கடந்த நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ஜோ பைடன் வெற்றி பெற்றார். ஆனால் தற்போதைய அதிபரான ட்ரம்ப் வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடந்திருப்பதாக கூறி தனது தோல்வியை ஏற்க மறுத்தார். இதனிடையே தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடன் அதிபராக ஜனவரி 20-ஆம் தேதி பதவி ஏற்க இருக்கிறார். இந்நிலையில் தற்போதைய ட்ரம்ப் “ஜோ பைடன் […]
ட்ரம்ப் தனது பதவிக்குரிய வேலையை செய்யாமல் புலம்புவதிலும் புகார் செய்வதிலும் மட்டுமே அதிக நேரத்தை செலவிடுகிறார் என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். எனவே வருகின்ற 20ஆம் தேதி அமெரிக்காவில் 46 ஆவது ஜனாதிபதியாக பதவி ஏற்க இருக்கிறார். ஆனால் டிரம்ப் இன்னும் தனது தோல்வியை ஏற்றுக் கொள்ளாமல் இருக்கிறார். எந்த ஆதாரங்களும் இல்லாமல் தேர்தலில் முறைகேடு நடந்து இருப்பதாக குற்றம் கூறி வருகிறார். இந்நிலையில் ஜார்ஜியா மாகாணத்தில் […]
நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் தேர்தலில் தோல்வி அடைந்துள்ளார். டிரம்ப்பை எதிர்த்து அதிபர் வேட்பாளராக களம் கண்ட ஜோ பைடன் அபாரமாக வெற்றி பெற்றார். அவர் அடுத்த ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்க இருக்கிறார். ஆனால் அதிபர் டிரம்ப் ஜோ பைடன் வெற்றியை ஏற்க மறுத்து வருகிறார். இந்நிலையில் பதவியேற்பு விழா நடை பெற்றாலும் கூட வெள்ளை மாளிகையிலிருந்து நான் வெளியேறப் போவதில்லை என அவரது […]
அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒரு பயங்கரவாதி என்றும், அவர் பல குற்றங்களைச் செய்துள்ளார் என ஈரான் அதிபர் ஹசான் ரவுஹானி கடுமையாக சாடியுள்ளார். அமெரிக்க அதிபராக ஜோ பைடன் விரைவில் பதவியேற்கவுள்ளார் என்பதை காட்டிலும், டொனால்ட் ட்ரம்ப் ஆட்சி முடிவுக்கு வருகிறது என்பதுதான் தனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என ஈரான் அதிபர் ஹசான் ரவுஹானி தெரிவித்துள்ளார். அந்நாட்டு அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய அவர், ” டொனால்ட் ட்ரம்ப் பல குற்றங்களைச் செய்துள்ளார். அவர் ஒரு […]
ஜோ பைடன் அதிபராக பதவியேற்கும் விழாவில் பங்கேற்பது குறித்த கேள்விக்கு பதிலளிக்க அதிபர் ட்ரம்ப் மறுத்துவிட்டார். அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த மாதம் நடைபெற்றது. இதில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வெற்றிபெற்றார். அவர், ஜனவரி மாதம் 20ஆம் தேதி அமெரிக்காவில் 46ஆவது அதிபராக பதவியேற்றுக் கொள்ளவிருக்கிறார். இருப்பினும், தற்போதைய அதிபர் ட்ரம்ப் இதுவரை தனது தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை. தேர்தலில் பெரியளவில் முறைக்கேடு நடந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ள அவர், இது குறித்து பல்வேறு வழங்குகளை தொடர்ந்துள்ளார். வழக்கமாக […]
அமெரிக்காவின் புதிய திட்டத்தால் சீன நிறுவனங்களுக்கு ஜோ பைடன் ஆட்சியிலும் தடை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா சீனா இடையேயான வர்த்தக பிரச்சனை மற்றும் கட்டுப்பாடுகள் ஜோ பைடன் ஆட்சியிலும் தொடரும் என்று பல தரப்பு கணிப்புகள் இருந்து வந்த நிலையில் அதை நிஜமாக்கும் வகையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் மே மாதம் ரிபப்ளிக் கட்சியினர் ஒப்புதல் அளித்த மசோதாவிற்கு தற்போது டெமாக்ரடிக் கட்சி உறுப்பினர்களும் ஒப்புதல் அளித்துள்ளனர். அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு முக்கிய தரப்பும் ஒப்புதல் அளித்துள்ள […]
வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறாமல் மீண்டும் அடம்பிடிக்கிறார் அதிபர் டொனால்ட் ட்ரம்ப். அமெரிக்காவில் தேர்தல் முடிந்தும் இன்னும் அதிபர் சச்சரவு முடிவுக்கு வரவில்லை. நடந்து முடிந்த அமெரிக்க தேர்தலில் ஜோதிடம் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து நின்ற குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் தோல்வியடைந்தார். ஆனால் இந்த தேர்தலில் குளறுபடிகள் நடந்துள்ளதாகவும், மறு வாக்கு எண்ணிக்கை கோரி நீதிமன்றத்தை நாடினார். ஜார்ஜியா, பென்சில்வேனியா மாகாணங்களில் ஜோ பைடன் வென்றதை மறுபடியும் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் […]
கைமாறும் ட்விட்டர் அக்கவுண்ட்!
அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடனிடம் அடுத்தாண்டு ஜனவரி 20ஆம் தேதி ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடனிடம், அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு (@POTUS) ஜனவரி 20ஆம் தேதி ஒப்படைக்கப்படும் என ட்விட்டர் நிர்வாகம் அறிவித்துள்ளது. தற்போதைய அதிபர் ட்ரம்ப் தோல்வியை மறுத்துவரும் நிலையில், ட்விட்டர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. @POTUS கணக்கை 32.8 மில்லியன் பேர் பின்தொடர்கிறார்கள். ட்ரம்ப் சார்பாக பதிவிடப்பட்ட […]
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனின் கொள்கை இயக்குநராக இந்திய வம்சாவளியை சேர்ந்த மாலா அடிகா நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் 46ஆவது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் வரும் ஜனவரி மாதம் 20ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக பதவியேற்கவுள்ளார். அவரது அமைச்சரவையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் பலரும் இடம்பெறுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனின் கொள்கை இயக்குநராக இந்திய வம்சாவளியை சேர்ந்த மாலா அடிகா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னதாக […]
அமெரிக்க அதிபர் தேர்தலில் இதுவரை இல்லாத அளவாக ஜோ பைடன் 80 மில்லியன் வாக்குகளை பெற்று வரலாறு படைத்துள்ளார். நவம்பர் 3ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை, முடிவுகள் என அடுத்தடுத்து அறிவிப்பு வெளியானதில் இருந்து ஜோ பைடன் தற்போதைய அதிபர் ட்ரம்ப்பை விட முன்னிலை வகித்தார். இதையடுத்து வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி, முறைகேடுகள் என அடுத்தடுத்து குற்றசாட்டுகளை அதிபர் டிரம்ப் முன்வைத்தார். வாக்கு எண்ணிக்கை தொடங்கி இரண்டு […]
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியில் இருக்க இன்னும் 70 நாட்களே இருக்கும் நிலையில் பாதுகாப்பு துறை அமைச்சரை நீக்கியுள்ளது அனைவரையும் புலம்ப வைத்துள்ளது. அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் டிரம்ப் தோல்வியுற்றார். பெரும்பான்மைக்கு தேவையான தேர்தல் சபை சீட்டுகளை ஜோ பைடன் பெற்று அதிபராக பதவியேற்க இருக்கிறார். அதிகாரப்பூர்வமாக வருகின்ற ஜனவரி மாதம் இவர் பதவி ஏற்பார் என்று தெரிகிறது. இதனிடையே தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது, மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும். எங்களுடைய […]
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடனுக்கு உலக நாட்டு தலைவர்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். உலகமே உற்று நோக்கி இருந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். அதிபராக தேவையான பெரும்பான்மை தேர்தல் சபை வாக்குகளை ஜோ பைடன் பெற்று, தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை வீழ்த்தியுள்ளார்.தற்போதைய நிலையில் 270 தேர்தல் சபை வாக்குகள் தேவை என்ற நிலையில் ஜோ பைடன் 290 வாக்குகளை பெற்றுள்ளார். ஜனவரி மாதம் 20ஆம் […]
அமெரிக்க அதிபர் தேர்தலில் தேர்தல் முடிவை ஏற்காத டிரம்ப் அடுத்தடுத்து என்ன செய்ய போகிறார் ? என தகவல் வெளியாகியுள்ளது. உலகமே உற்று நோக்கி இருந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். இதனால் அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் தேர்வு செய்யபட இருக்கிறார். தோல்வி அடைந்த தோல்வியை ஒத்துக் கொள்ளாமல் சட்டரீதியாக தேர்தல் முடிவுகளை சந்திக்க இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் என்று அடுக்கடுக்கான […]
அமெரிக்க அதிபர் தேர்தலில் பிரமாண்ட வெற்றி பெற்ற ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிசுக்கு மணல் சிற்பம் வடித்து சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் வாழ்த்து தெரிவித்துள்ளார். அமெரிக்க தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட ஜோ பைடன் அதிபராகவும் கமலா ஹாரிஸ் துணை அதிபராகவும் வெற்றி பெற்றுள்ளனர். இதையடுத்து அவர்களுக்கு உலகம் முழுவதும் பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவை சேர்ந்த சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் மணல் சிற்பம் மூலம் தனது அன்பை […]
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனுக்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனுக்கு வாழ்த்த தெரிவிக்க சீனா மறுத்துவிட்டது. அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்பை வீழ்ந்து, ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் அமெரிக்காவின் 46வது அதிபராக தேர்வாகியுள்ளார். ஜோ பைடன் புதிய அதிபராக வெற்றி பெற்றுள்ளதற்கு உலகம் முழுவதும் […]
ஜோ பைடன் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட இருப்பது இந்தியா-அமெரிக்கா இடையே உள்ள உறவுக்கு முக்கியத்துவம் அளிக்கும் என நம்பப்படுகிறது. ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார். இதனால் அமெரிக்க இந்தியா இடையே இருக்கும் உறவிற்கு அதிகபட்ச முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்ற தகவல் வெளிவந்துள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின் போது அமெரிக்கா- இந்தியா உறவுக்கு ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு முக்கியத்துவம் கொடுக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தியாவை ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர […]
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஜோ பைடன் மற்றும் கமலாஹாரிஸ் ஆகியோருக்கு கவிஞர் வைரமுத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு உலக நாட்டு தலைவர்கள் அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பது, “எனக்கு வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் அனைவருக்கும் நான் அதிபராக இருப்பேன் என்று ஜோ பைடன் கூறியுள்ளார். அவரின் பெருந்தன்மைக்கு இதுவே மிகப்பெரிய […]
அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “இந்தியா மற்றும் அமெரிக்கா உறவை மேலும் வலுப்படுத்துவதற்கு ஜோ பைடனுடன் இணைந்து செயலாற்றுவதற்கு நான் […]
தேர்தலில் வெற்றி பெற்ற அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபருக்கு பிரதமர் மோடி தன்னுடைய வாழ்த்துக்களை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அமெரிக்காவில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் 250 வாக்குகள் பெற்று ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். இதையடுத்து பைடன் 46வது அமெரிக்க அதிபராக பதவி ஏற்க இருக்கிறார். மேலும் துணை அதிபராக, இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்ணான கமலா ஹாரிஸ் பதவியேற்க இருக்கிறார். இந்நிலையில் பைடனுக்கும், கமலா ஹரிஷுக்கும் பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய […]
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் 214 தேர்தல் வாக்குகளை பெற்றுள்ளார். ஆனால் ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட்ட ஜோ பைடன் 290 தேர்தல் வாக்குகளை பெற்று வெற்றி இலக்கை அடைந்துள்ளார். அதன் மூலமாக அமெரிக்காவில் 46வது அதிபராக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். […]
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகிய இருவருக்கும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாழ்த்து கூறியுள்ளார். அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் 214 தேர்தல் வாக்குகளை பெற்றுள்ளார். ஆனால் ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட்ட ஜோ பைடன் 290 தேர்தல் வாக்குகளை பெற்று வெற்றி இலக்கை அடைந்துள்ளார். அதன் மூலமாக அமெரிக்காவில் 46வது அதிபராக அவர் […]
அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகிய இருவருக்கும் திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார். அமெரிக்காவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் 214 தேர்தல் வாக்குகளை பெற்றுள்ளார். ஆனால் ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட்ட ஜோ பைடன் 290 தேர்தல் வாக்குகளை பெற்று வெற்றி இலக்கை அடைந்துள்ளார். அதன் மூலமாக அமெரிக்காவில் 46வது அதிபராக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். […]
கடந்த 4 நாட்களாக உலகம் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது அமெரிக்க அதிபர் தேர்தல். உலகமே உற்று நோக்கி இந்த தேர்தலில் ஒவ்வொரு நகர்வையும் கண்காணித்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது அதிபர் வேட்பாளராக போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்காவின் புதிய அதிபராக அவரே வருவதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தோல்வியை சந்தித்துள்ளார். இறுதியாக தற்போது வெளியான பென்சில்வேனியா மாகாண முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் ஜோ பைடன் அசத்தலான வெற்றியை பெற்றுள்ளார். பென்சில்வேனியா மாகாணத்தில் ஜோ […]
கடந்த 4 நாட்களாக உலகம் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது அமெரிக்க அதிபர் தேர்தல். உலகமே உற்று நோக்கி இந்த தேர்தலில் ஒவ்வொரு நகர்வையும் கண்காணித்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது அதிபர் வேட்பாளராக போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்காவின் புதிய அதிபராக அவரே வருவதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தோல்வியை சந்தித்துள்ளார். இறுதியாக தற்போது வெளியான பென்சில்வேனியா மாகாண முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் ஜோ பைடன் அசத்தலான வெற்றியை பெற்றுள்ளார். பென்சில்வேனியா மாகாணத்தில் ஜோ […]
அமெரிக்காவின் 46ஆவது அதிபராக ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த நவம்பர் 3ஆம் நடைபெற்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மூன்று நாளாக தொடர்ந்து நடைபெற்றுவந்தது. இந்நிலையில், பெரும்பான்மைக்கு 270 இடங்கள் தேவை என்ற நிலையில், பைடன் 284 இடங்களில் வெற்றி பெற்றுள்ளார். முன்னதாக, 264 இடங்களில் பைடன் வெற்றி பெற்றியிருந்தார். இழுபறி மாகாணங்களில் ஒன்றான பென்சில்வேனியாவில், பைடன் பெற்ற வெற்றி அவரை 46ஆவது அமெரிக்க அதிபராக அமரவைத்துள்ளது.
அதிபர் தேர்தலில் வெற்றி உறுதி என அதிபர் வேட்பாளராக போட்டியிட்டு முன்னிலை வகிக்கும் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னிலை வகிக்கும் ஜோ பைடன் நாட்டு மக்களிடம் பேசும் போது, உங்களுடைய வாக்குகளுக்கு பலன் உண்டு. அது நிச்சயம் எனப்படும், உங்களுடைய குரல்கள் கேட்கப்படும். ஒரு வளமான, வலுவான ஒரு ஒன்றியத்தை கட்டமைப்போம். இதுதான் நம்முடைய எண்ணம். நம்மிடையே கருத்து வேறுபாடுகள் உண்டு, அது பரவாயில்லை. ஜனநாயகத்தின் அழகே கருத்து வேற்றுமை தான் என […]
பொருளாதாரம், கொரோனா போன்ற பல விஷயங்கள் குறித்து அதிபராவதற்ககு முன்பே ஜோ பைடன் ஆய்வாளர்களிடம் பேசிக்கொண்டு இருக்கின்றார். அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னிலை பெற்று, புதிய அதிபராக போகும் ஜோ பைடன் மக்களுக்கு உரையாற்றினார். எண்ணிக்கை ஒரு தெளிவான செய்தியை நமக்கு சொல்கின்றது. 24 மணி நேரத்துக்கு முன்னாடி ஜார்ஜியாவின் பின் தங்கி இருந்தோம். இப்போது நாம் முன்னேறி இருக்கின்றோம். பென்சில்வேனியாவில் நம்முடைய வெற்றி உறுதி. அரிசோனாவில் நாம வெற்றி பெற போறோம். நம்முடைய வெற்றி இரட்டிப்பாகி […]
ஜார்ஜியா மாகாணத்திலும் அதிபர் ஜோ பைடனை ட்ரம்ப் முந்தியதால் அவரின் ஆதரவாளர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். ஜோ பைடன் அடுத்தடுத்து டொனால்ட் ட்ரம்ப்பிடம் உள்ள ஒவ்வொரு மாநிலமாக கை பற்றிக் கொண்டிருக்கிறார். வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே சற்று முன்பு வரை தொடர்ந்து முன்னிலையில் இருந்த ஜார்ஜியா என்ற ஒன்று மாநிலத்திலும் தற்போது முன்னிலை வகித்து வருகின்றார். இன்று காலை இந்திய நேரப்படி இருவரும் சம அளவிலேயே இருந்தார்கள். படிப்படியாக இருவருக்கும் இடையான வாக்கு வித்தியாசமானது குறைந்து கொண்டே […]
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாக மேலும் பல நாட்கள் ஆகும் என்ற கேள்வி எழுந்திருக்கின்றது. அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை போக்கு வேறு மாதிரி சென்று கொண்டிருக்கின்றது. ஜோ பைடன் முன்னிலை வகித்தாலும், ரொம்ப பின்னடைவை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. வாக்குப்பதிவில் முறைகேடு, தேர்தலில் முறைகேடு, வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு, வாக்கு எண்ணிக்கை நிறுத்துங்கள் என்றெல்லாம் அடுத்தடுத்து குற்றச்சாட்டுகளை வைத்து வைத்து வருகின்றார். மேலும் பல இடங்களில் ட்ரம்ப் தரப்பு நீதிமன்றத்தை நாடியுள்ளது. இதனால் […]
அமெரிக்க அதிபரின் மிரட்டல் தொனியிலான ட்விட் உலக அளவில் விமர்சிக்கப்பட்டு வருகின்றது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் முன்னிலை வகிக்கிறார். முடிவுகள் அறிவிக்கப்பட்டது முதலே ஜோ பைடன் முன்னிலை பெற்று வருவதை ஏற்றுக்கொள்ள முடியாத தற்போதைய அதிபர் டிரம்ப் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தவேண்டும். தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது. மறு வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட வேண்டும் என்றெல்லாம் அடுத்தடுத்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைத்து வந்தார். இந்த நிலையில் தற்போது அதிபர் ட்ரம்ப் மிரட்டும் தொனியில் வாக்கு எண்ணிக்கையை […]
வாக்கு எண்ணிக்கையை நிறுத்துங்க என டிரம்ப் ட்விட் பதிவிட்டது அந்நாட்டு மக்களாட்சிக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சவாலாக பார்க்கப்படுகின்றது. அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் நிலையில் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு வரும் நிலையில் ட்ரம்ப் ஒரு கருத்தை தனது ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார். வாக்கு எண்ணிக்கையை நிறுத்துங்கள் என்று ட்விட்டரில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பதிவிட்டிருக்கிறார். அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஜோ பைடன் முன்னிலை வகிப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இந்த நிலையில் […]
வாக்கு எண்ணிக்கையை நிறுத்துங்க என அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுக்கும் தொனியில் ட்விட் பதிவிட்டுள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்க தேர்தல் முடிவுகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிகுந்த ஒரு குழப்பத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதையே தற்போதைய சூழலானது காட்டுகிறது. கிட்டத்தட்ட 264 தேர்தல் சபை வாக்குகளை ஜோ பைடன் பெற்றிருக்கிறார். 214 வாக்குகள் மட்டுமே டிரம்ப்புக்கு கிடைத்திருக்கின்றன. அசோசியேட் பிரஸ் என்று சொல்லக்கூடிய நம்பகமான செய்தி நிறுவனங்களின் தகவலின் அடிப்படையில் வெறும் 6 வாக்குகள் […]
வாக்கு எண்ணிக்கையை நிறுத்துக என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். அமெரிக்க தேர்தல் முடிவுகள் முன்னெப்போதும் இல்லாதளவுக்கு மிகுந்த ஒரு குழப்பத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதை தற்போதைய சூழலானது காட்டுகிறது. கிட்டத்தட்ட 264 தேர்தல் சபை வாக்குகளை ஜோ பைடன் பெற்றிருக்கிறார். டிரம்ப்புக்கு 214 வாக்குகள் மட்டுமே கிடைத்திருக்கிறது என அசோசியேட்டட் பிரஸ் என்ற நம்பகமான செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அதிபராக ஜோ பைடனுக்கு வெறும் 66 வாக்குகள் மட்டுமே தேவை என்ற நிலையில் முற்றிலுமாக அவர் […]
அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை குளறுபடி தொடர்பாக டிரம்ப் நீதிமன்றம் சென்ட்ரல் அவருக்கு சாதகமான உத்தரவு வர வாய்ப்பு இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கணிக்கின்றனர். அமெரிக்கா தேர்தலில் ஜோ பைடனா ? டொனால்ட் டிரம்ப்பா ? யார் அமெரிக்க அதிபராக போகிறார்கள். அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு அமெரிக்காவை ஆளப்போவது யார் ? என்ற மிக முக்கியமான கேள்வி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் ஒரே ஒரு முறை அதிபராக இருந்து விட்டு….. அதிபராக இருக்கும் போதே தோல்வியை சந்திக்க […]
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் அறிவிக்க தொடர்ந்து காலதாமதம் ஆகி வருவது பல விவாதங்களை எழுப்பியுள்ளது. வழக்கமான நடைமுறையில் தேர்தல் நடந்து இருந்திருந்தால் அமெரிக்க அதிபர் யார் என்பது இந்திய நேரப்படி நேற்று மதியமே தெரிந்திருக்கவேண்டும். ஏனென்றால் 2016ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபர் ரொனால்ட் டிரம்ப் தான் என்பது இந்திய நேரப்படி மதியம் ஒரு மணிக்கு எல்லாம் தெரிந்து விட்டது. ஆனால் அந்த தேர்தலை போல் இல்லாமல் இந்தத் தேர்தலானது முற்றிலுமாக மாறுபட்டு இருக்கிறது. காரணம் என்னவென்றால் 120 […]
அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் மோசடி நடந்திருப்பதாக குற்றம் சாட்டி இருக்கும் ட்ரம்பின் பரப்புரை குழுவினர் மூன்று மாநிலங்களில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். அமெரிக்க அதிபர் தேர்தல் நிறைவு பெற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்து முடிந்த வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் ஜோ பைடன் முன்னிலையில் இருக்கிறார். ஆனால் பென்சில்வேனியா மாநில முடிவுகள் முழுமையாக அறிவிக்கப்பட வில்லை. இதனிடையே தற்போதைய நிலவரப்படி ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் 164 இடங்களில் வெற்றி […]
அமெரிக்கா அதிபர் தேர்தல் முடிவுகள் அறிவிப்பதில் தொடர்ந்து இழுபறி ஏற்பட்டுள்ளதால் உலக நாடுகளின் பார்வை அமெரிக்கா மீது விழுந்துள்ளது. அமெரிக்கா அதிபர் தேர்தலில் அதிக அளவில் தபால் வாக்குகள் பதிவானது தான் இந்த காலதாமதத்திற்கு மிகமிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றது. பென்சில்வேனியா, நார்த் கரோலினா, ஜார்ஜியா, நெவேடா, அலாஸ்கா என இந்த ஐந்து மாநிலங்களிலும் முடிவுகள் வெளியாக வேண்டியிருக்கின்றன. பென்சில்வேனியா முக்கியமான மாநிலமாக பார்க்கப்படுகின்றது. இங்கு மட்டும் 20தேர்தல் சபை வாக்குகள் அங்கு இருக்கின்றன. பென்சில்வேனியா, நார்த் […]
அமெரிக்கா அதிபர் தேர்தல் முடிவுகளை ஏற்க முடியாது என்று கூறியதோடு அதிபர் டிரம்ப் தரப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலை பொறுத்தவரை ஜோ பைடன் 264 தேர்தல் சபை வாக்குகளை பெற்றிருக்கிறார். அவருக்கு இன்னும் 6 வாக்குகள் கிடைத்தால் போதும், அவர் அமெரிக்க அதிபராக ஆக முடியும். அவருக்கு சாதகமாக இப்போது இருக்க கூடிய நெவேடா. இந்த மாநிலத்தில் ஆறு தேர்தல் சபை வாக்குகள் உள்ளன. ஜோ பைடன் தற்போதைக்கு முன்னிலை வகிக்கும் இந்த […]
அமெரிக்கா தேர்தல் முடிவுகள் வெளியாவதில் ஏன் கால தாமதம் ஆக என்ன காரணம் என தெரிய வந்து இருக்கின்றது. அமெரிக்க அதிபர் தேர்தல் இறுதி கட்டத்தை எட்டி விட்டாலும், முடிவுகள் இரண்டு தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்படுமா என்பது தான் மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது. ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன், தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குடியரசு கட்சியின் வேட்பாளராக களம் இறங்கி இருக்கிறார்கள். இந்த இரு வேட்பாளர்களில் 270 தேர்தல் சபை வாக்குகளை யார் பெறுகிறார்களோ அவர்களே […]
அமெரிக்காவின் அதிபர் தேர்தல் முடிவில் தற்போதைய நிலையில் புதிய அதிபராக ஜோ பைடன் தேர்வு செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் நேற்று முதல் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. அதிபர் வேட்பாளர்களான ஜோ பைடன் , டிரம்ப் இடையே கடுமையான போட்டி நிலவி வருகின்றது. தற்போது வரை முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் ஜோ பைடனே முன்னிலை வகிக்கின்றார். ஜோ பைடன் 264 தேர்தல் சபை வாக்குகளையும், டிரம்ப் 214 தேர்தல் சபை […]
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் விசித்தரமாக இருக்கின்றது என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் காலை முதல் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. அதிபர் வேட்பாளர்களான ஜோ பைடன் , டிரம்ப் இடையே கடுமையான போட்டி நிலவி வருகின்றது. தற்போது வரை முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் ஜோ பைடனே முன்னிலை வகிக்கின்றார். ஜோ பைடன் 238 தேர்தல் சபை வாக்குகளையும், டிரம்ப் 213 தேர்தல் சபை வாக்குகளையும் பெற்றுள்ளனர். 270 தேர்தல் […]
அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் தேர்வு செய்யப்படுவது தற்போதைய முடிவுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் காலை முதல் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. அதிபர் வேட்பாளர்களான ஜோ பைடன் , டிரம்ப் இடையே கடுமையான போட்டி நிலவி வருகின்றது. தற்போது வரை முடிவுகள் அறிவிக்கப்பட்டதில் ஜோ பைடனே முன்னிலை வகிக்கின்றார். ஜோ பைடன் 238 தேர்தல் சபை வாக்குகளையும், டிரம்ப் 213 தேர்தல் சபை வாக்குகளையும் பெற்றுள்ளனர். […]
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் அதிபராகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால் ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவில் தாமதம் ஏற்படுவதால் மோசடி நடந்துள்ளது குற்றச்சாட்டை வெள்ளைமாளிகையில் பரபரப்பு குற்றசாட்டை டிரம்ப் வைத்திருக்கிறார். பென்சில்வேனியா, விஸ்கான்சின், மிச்சிகன் மாகாணங்களில் தேர்தல் முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதை சுட்டிக் காட்டி டிரம்ப் இப்படி பேசினார். மேலும் அமெரிக்க அதிபர் தேர்தலில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது என்ற கருத்தையும் டிரம்ப் வைத்துள்ளார். பென்சில்வேனியா, விஸ்கான்சின், மிச்சிகன் இந்த 3 […]
அமெரிக்கா அதிபர் தேர்தல் முடிவில் சதி செய்ய முயற்சி நடைபெறுவதாக அதிபர் டிரம்ப் பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளார். அமெரிக்காவைப் பொறுத்தவரை தேர்தல் நாள், தேர்தல் இரவு இரண்டு இருக்கிறது. தேர்தல் காலையில் இறுதிநாள் வாக்குப்பதிவு நடக்கிறது. அன்று இரவே வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. உடனடியாக முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அமெரிக்க அதிபர் எப்போது பதவியேற்பார் என்றால் ? ஜனவரி மாதம் 20ஆம் தேதி, இரண்டு மாதங்களுக்கு மேலாக தான் பதவி ஏற்கப் போகிறார். இந்த இடைப்பட்ட […]
ஆதரவாளர்கள் அமைதி காக்கவேண்டும் என்று ஆதரவாளர்களுக்கு ஜோ பைடன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அமெரிக்காவைப் பொறுத்தவரை தேர்தல் நாள், தேர்தல் இரவு இரண்டு இருக்கிறது. தேர்தல் காலையில் இறுதிநாள் வாக்குப்பதிவு நடக்கிறது. அன்று இரவே வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. உடனடியாக முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அமெரிக்க அதிபர் எப்போது பதவியேற்பார் என்றால் ? ஜனவரி மாதம் 20ஆம் தேதி, இரண்டு மாதங்களுக்கு மேலாக தான் பதவி ஏற்கப் போகிறார். இந்த இடைப்பட்ட காலம் எதற்காக வைத்திருக்கிறார்கள் என்றால் […]
அமெரிக்கா அதிபர் தேர்தலில் டிரம்ப் மீண்டும் வெற்றி பெற்று அதிபராகும் வாய்ப்பே அதிகம் உள்ளதாக முடிவுகள் காட்டுகின்றன. அமெரிக்கா அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் 213 தேர்தல் சபை வாக்குகளை பெற்று, அதிபர் ட்ரம்ப்பை பின்னுக்கு தள்ளியுள்ளார். அடுத்த 2 மணி நேரம் தேர்தல் முடிவில் முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது. ஏனென்றால் அதிபர் ட்ரம்ப் 118 தேர்தல் சபை வாக்குகளை பெற்றாலும், முடிவுகளை அறிவிக்காத முக்கிய மாநிலத்தில் ஜோ பைடனை விட அதிக வாக்குகளை […]
அமெரிக்கா அதிபர் தேர்தலில் கலிபோர்னியா மாநிலத்தில் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் வெற்றிபெற்றுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை பொருத்தவரை அடுத்த 2 மணி நேரம் மிகவும் முக்கியமான தருணம் ஆகவே பார்க்கவேண்டி இருக்கிறது. மிக முக்கியமான மாநிலங்கள் அனைத்திலும் கடுமையான போட்டி நிலவி வருகிறது. அமெரிக்காவில் மிகப்பெரிய மாநிலமான மேற்குக் கரையோரத்தில் இருக்கக்கூடிய கலிபோர்னியா மாநிலத்தில் ஜோ பைடன் வென்றிருக்கிறார். கலிபோர்னியா பாரம்பரியமாக ஜனநாயக கட்சி வெல்லக்கூடிய மாநிலம். 55 தேர்தல் சபை வாக்குகளை கொண்டிருக்கக்கூடிய […]
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். உலகமே உற்று நோக்கக் கூடிய அமெரிக்க அதிபர் தேர்தலின் முடிவுகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. அமெரிக்காவினுடைய கிழக்கு கடற்கரையோரப் பகுதிகளில் உள்ள பல்வேறு மாநிலங்கள் தொடர்ச்சியாக தேர்தல் வாக்குப் பதிவு முடிந்து தேர்தல் முடிவுகள் தற்போது அறிவித்து வருகின்றன. மிக குறிப்பாக ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி ஆகிய கட்சிகள் ஏற்கனவே செல்வாக்கு பெற்றிருக்கக் கூடிய அந்தந்த மாநிலங்களில் தொடர்ந்து அந்த […]