அமெரிக்க தேர்தல் முடிவுகளில் நியூயார்க் மாநிலத்தில் ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளார். உலகம் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்க கூடிய அமெரிக்க அதிபர் முடிவு தேர்தல் முதற்கட்ட முடிவுகள் தற்போது வரத் தொடங்கியிருக்கின்றன. மொத்தமுள்ள 538 தேர்தல் சபை வாக்குகளில் இதுவரை 129 வாக்குகளை ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் பெற்று இருப்பதாகவும், 90க்கும் வாக்குகளை தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பெற்று பின்தங்கிஇருப்பதாகவும் தற்போது அங்கிருந்து வரக்கூடிய தகவல் தெரிவிக்கின்றன. மிக குறிப்பாக ஏற்கனவே […]
Tag: ஜோ பைடன்
அமெரிக்கா அதிபர் தேர்தலில் ஜோ பைடன் முன்னிலை வகிப்பதாக தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன. உலகம் உற்று நோக்கக் கூடிய அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வரத் தொடங்கிவிட்டன. அமெரிக்காவினுடைய கிழக்கு கடற்கரை பகுதியில் பெரும்பாலும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி ஜோ பைடன் 91 தேர்தல் சபை வாக்குகளை பெற்றிருக்கிறார். ஆனால் தற்போதைய அதிபர் குடியரசுக் கட்சியைச் சார்ந்த டொனால்ட் டிரம்ப் 73 தேர்தல் சபை வாக்குகளை பெற்றிருக்கிறார். ஒட்டுமொத்தமாக அமெரிக்காவில் 538 தேர்தல் […]
அமெரிக்க அதிபர் தேர்தலில் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருவதில் ஜோ பைடன் முன்னிலை பெற்றுள்ளார். உலகம் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்க கூடிய அமெரிக்க அதிபர் முடிவு தேர்தல் முதற்கட்ட முடிவுகள் தற்போது வரத் தொடங்கியிருக்கின்றன. மொத்தமுள்ள 538 தேர்தல் சபை வாக்குகளில் இதுவரை 91 வாக்குகளை ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் பெற்று இருப்பதாகவும், 67 வாக்குகளை தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இருப்பதாகவும் தற்போது அங்கிருந்து வரக்கூடிய தகவல் தெரிவிக்கின்றன. மிக குறிப்பாக ஏற்கனவே குடியரசு […]
அமெரிக்காவில் நடந்த கட்சி மாநாட்டில், அமெரிக்காவை டிரம்ப் வெகுகாலம் இருளில் தள்ளி விட்டார் என ஜோ பைடன் குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வருகின்ற நவம்பர் 3ஆம் தேதி நடக்க உள்ளது. அதில் குடியரசு கட்சி வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் இரண்டாவது முறையாக போட்டியிடுகின்றார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பாக பிரபா மாகாணத்தில் துணை ஜனாதிபதியாக இருந்த ஜோ பைடன் போட்டியிடவுள்ளார். ஜோ பைடனை முறைப்படி வேட்பாளராக அறிவிக்கும் கட்சி மாநாடு, டெலவாரே […]
தான் அமெரிக்க ஜனாதிபதி ஆனால் எல்லை பிரச்சினையில் இந்தியாவிற்கு ஆதரவாக செயல்படுவேன் என்று ஜோ பைடன் கூறியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வருகிற நவம்பர் மாதம் மூன்றாம் தேதி நடைபெற இருக்கின்றது. குடியரசு கட்சி சார்பில் ஜனாதிபதி டிரம்ப் இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பாக முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் போட்டியிட உள்ளார். துணை ஜனாதிபதியாக தமிழகத்தை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸ் போட்டியிடுகின்றார். இந்தியாவின் 74வது சுதந்திர தின விழா நேற்று […]