ஐபிஎல் மினி ஏலத்தில் சில முக்கிய வீரர்கள் ஏலம் போகாமல் உள்ளனர். ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16வது சீசன் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறுகிறது. இதனிடையே இந்த தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் மொத்தம் 163 வீரர்களை தக்க வைத்துள்ளது. இந்நிலையில் கழட்டி விடப்பட்டுள்ள வீரர்களின் இடத்தை நிரப்புவதற்கான மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் இன்று 2:30 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் கோடிக்கணக்கில் முக்கிய […]
Tag: ஜோ ரூட்
இந்த ஆண்டு நடந்த டெஸ்ட் கிரிக்கெட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் இரட்டை சதங்கள் அடித்து சாதனை படைத்துள்ளார் . டெல்டா வைரஸ் தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி உலக அளவில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது .இதில் கடந்த ஜனவரியில் இருந்து இன்று வரை 58 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளது .இதில் இலங்கை அணியில் கருணாரத்னே 244 ரன்கள் எடுத்தது அதிகபட்ச ஸ்கோர் ஆகும் . இதில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ […]
2021-ஆம் ஆண்டிற்கான சிறந்த டெஸ்ட் வீரருக்கான பரிந்துரைப் பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது . ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் ஐசிசி டெஸ்ட் ,ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சிறந்து விளங்கிய வீரர்களைத் தேர்வு செய்து விருது வழங்கி கவுரவித்து வருகிறது .அதன்படி இந்த ஆண்டுக்கான சிறந்த டெஸ்ட் வீரருக்கான பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின்,இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட், நியூசிலாந்து அணியில் கைல் ஜேமிசன் மற்றும் இலங்கை அணியின் கேப்டன் […]
ஆஷஸ் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கெதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் தோல்விக்கான காரணம் குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் கூறியுள்ளார் . ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 3-வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வந்தது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 185 ரன்னும் , ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 267 ரன்னும் குவித்தது. […]
பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கு இந்திய கிரிக்கெட் அணி வீரர் அஸ்வின் உட்பட மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மாதமும் நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் சிறந்த வீரர் வீராங்கனை தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கும் முறையை ஐசிசி அண்மையில் கொண்டுவந்தது. அதன்படி பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரருக்கான போட்டியில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், இங்கிலாந்து கிரிக்கெட் அணி கேப்டன் ஜோ ரூட், மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் கையில் மேயஸ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை சுற்றுப்பயணத்தின் போது, இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் ரசிகர்களுடன் புகைப்படம் எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அணியின் கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றது. 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் குடியிருக்கும் கொரோனா இதுவரை 4600க்கும் மேற்பட்டவர்களை காவு வாங்கி இருக்கின்றது. மேலும் 1 லட்சத்து 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உலக நாடுகள் அனைத்தும் தங்கள் நாட்டில் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு […]