Categories
தேசிய செய்திகள்

“ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு”…. உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!!!

உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. இந்த மசூதிக்கு அருகில் காசி விஸ்வநாதர் ஆலயம் அமைந்துள்ளது. கடந்த 1991-ம் ஆண்டு காசி விஸ்வநாதர் ஆலய வளாகத்தில் ஞானவாபி மசூதி கட்டப்பட்டுள்ளதால் அதை எடுத்துவிட்டு கோவிலை புதுப்பிப்பதற்கு அனுமதி கொடுக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த போது ஞானவாபி மசூதி மற்றும் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் இந்திய தொல்லியல்துறை ஆய்வு நடத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். இதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

#Breaking: ஞானவாபி மசூதி விகாரம்: இந்து பெண்கள் கேவியட் மனு ..!!

உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவின் ஒரு பகுதி அருகே ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. அந்த மசூதியின் ஒரு சுவற்றில் அமைந்துள்ள செங்கார் கவுரி ஆலயத்தில் தினம்தோறும் வழிபாடு நடத்த வேண்டும் எனவும், அதற்கு நீதிமன்றம் அனுமதி தர வேண்டும் எனவும் இந்து சமுதாயத்தை சேர்ந்த 5 பெண்கள் மனு தாக்கல் செய்து இருந்தார்கள். இதை ஞானவாபி மசூதி கடுமையாக எதிர்த்திருந்தது. மசூதி தரப்பைச் சேர்ந்தவர்கள் இந்த மனுவை உடனடியாக நிராகரிக்க வேண்டும் எனவும்,  […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING: ஞானவாபி மசூதி வழக்கு – விசாரணைக்கு உகந்தது என தீர்ப்பு …!!

ஞானவாபி மசூதி வழக்கு தொடர்பாக 5 இந்து பெண்கள் தொடுத்த வழக்குக்கு விசாரணைக்கு உகந்தது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கிறது. உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவில் ஒரு பகுதி அருகே ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. அந்த மசூதியின் ஒரு சுவற்றில் அமைந்துள்ள செங்கார் கவுரி ஆலயத்தில் தினம்தோறும் வழிபாடு நடத்த வேண்டும் எனவும், அதற்கு நீதிமன்றம் அனுமதி தர வேண்டும் எனவும் இந்து சமுதாயத்தை சேர்ந்த 5 பெண்கள் மனு தாக்கல் செய்து […]

Categories

Tech |