சென்னை சென்ட்ரல் மற்றும் அரக்கோணம் இடையே ஞாயிறு விடுமுறை நாட்களில் கூடுதல் புறநகர் ரயில் சேவைகளை இயக்குவதற்கு தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால், அவற்றை கருத்தில் கொண்டு சென்னை சென்ட்ரல் முதல் அரக்கோணம் இடையே கூடுதல் புறநகர் ரயில் சேவையை அதிகரிப்பதற்கு முடிவு செய்துள்ளது. அதன்படி இன்று முதல் ஞாயிறு தோறும் சென்னை சென்ட்ரல் அரக்கோணம் இடையே கூடுதலாக 61 ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் […]
Tag: ஞாயிறு
கர்நாடகத்தில் கொரோனா நோய் பரவல் காரணமாக இரவு 10 மணிக்கு தொடங்கி காலை 5 மணி வரையிலுள்ள ஊரடங்கு நேரத்தை மாற்றி இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் கொரோனா நோய் பரவலை தடுக்கும் நோக்கத்தில் கவர்னர்கள் வஜீபாய் வாலா தலைமையில் காணொலி காட்சி மூலம் அனைத்து கட்சித் தலைவர்கள் பங்கேற்று ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளனர். இந்தக் கூட்டத்தில் பெரும்பாலான கட்சித் தலைவர்கள் முழு ஊரடங்கு […]
தமிழகத்தில் சனி ஞாயிறுகளில் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது என்று தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. மார்ச் 12 உடன் வேட்புமனு தாக்குதல் முடிவடைகிறது. இதனால் அனைவரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். கட்சிகள் கூட்டணி குறித்து முக்கிய முடிவுகளும் வெளியாகி வருகிறது. பல கட்சிகள் அதிமுக மற்றும் திமுக விற்கு ஆதரவு தந்து வருகின்றனர். இந்நிலையில் சனி ஞாயிறுகளில் வேட்புமனு தாக்கல் செய்ய […]