Categories
மாநில செய்திகள்

திருநெல்வேலி – தாம்பரம் ரயில் பயணிகளுக்கு….. தெற்கு ரயில்வே வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ் ….!!!!

திருநெல்வேலியில் இருந்து தாம்பரத்திற்கு வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7.20 மணிக்கு புறப்படும் வாரந்திர சிறப்பு கட்டண ரெயில் (எண்.06004). இந்த மாதம் 18, 25, அக்டோபர் 2, 9, 16, 23, 30 ஆகிய நாட்களில் இயக்கப்படும். மேலும் நவம்பர் மாதம் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளிலும் டிசம்பர் மாதத்தில் 4, 11, 18, 25 ஆகிய தேதிகளிலும், ஜனவரி மாதத்தில் 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளிலும் இயக்கப்படும் தெற்கு […]

Categories
மாநில செய்திகள்

ஞாயிற்றுக்கிழமை பள்ளி வர வற்புறுத்தல்…. புலம்பி தவிக்கும் மாணவர்கள்….!!!!

தமிழகத்தில் சில தனியார் பள்ளிகள் பத்தாம் வகுப்பு மாணவர்களை நாளை பள்ளிக்கு வர வேண்டும் என்று கட்டாயப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் பாடத்திட்டங்கள் இன்னும் முடிக்கவில்லை என்பதால் தினசரி இரவு 8.80 மணி வரை மாணவர்களுக்கு வகுப்பு நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில நாட்களில் பொதுத்தேர்வு வர உள்ள நிலையில் இது போன்ற நடவடிக்கை மாணவர்களுக்கு கூடுதல் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பதால் அரசு இதில் தலையிட்டு நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை எழுந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

குடிமகன்கள் ஒவ்வொருவருக்கும் ஆவணமாக கருதப்படும் ரேஷன் கார்டு மூலம் ரேஷன் கடைகளில் மலிவான விலையில் கோதுமை, அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு கிடைத்து வருகிறது. மேலும் தமிழகத்தில் முன்னதாக திங்கள் முதல் சனிக்கிழமை வரை மட்டுமே ரேஷன் கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு ரேஷன் கடைகள் ஞாயிற்றுக் கிழமைகளிலும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் ரேஷன் கடைகளுக்கு வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை வழங்கப்பட்டது. இதையடுத்து பொங்கல் பரிசு பொருள்கள் கொடுக்கும் பணி நடந்து வந்ததால் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே….! சிரித்த முகத்துடன் போங்க….. சிறப்பாக வாங்க….!!!!

தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வாரம்தோறும் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 15 தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று தமிழகம் முழுவதும் 16 தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் இடங்களில் நடைபெற உள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் மட்டும் 1600 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட உள்ளது. தடுப்பூசி முகாம் வாரந்தோறும் சனிக்கிழமை நடைபெற்று வந்த நிலையில் நேற்று கிறிஸ்மஸ் பண்டிகை என்பதால் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறுகின்றது. அதேபோல […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ஊரடங்கில் தளர்வு… ஞாயிறு அன்று… வெளியான அறிவிப்பு..!!!

விடுமுறையால் ஞாயிற்றுக்கிழமை அன்று கோயம்பேடு மார்க்கெட் வழக்கம் போல் செயல்படும் என அங்காடி நிர்வாக குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டு வருவதால் அவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் தற்போது எந்தவித தொடர்புகளும் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களின் அத்தியாவசிய தேவைக்காக கோயம்பேடு சந்தையில் காய்கறி, பழம், பூ மார்க்கெட்டில் உள்ள கடைகள் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகின்றது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே! ஞாயிற்றுக்கிழமையும் கொடுக்குறாங்க…. மறக்காம வாங்கிக்கோங்க…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து கொரோனாவால் மக்கள் நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே […]

Categories
மாநில செய்திகள்

விடுமுறை கிடையாது… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!

கொரோனா நிவாரண நிதிக்கான டோக்கன்கள் ஞாயிற்றுக்கிழமையும் வினியோகம் செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவிவருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10 ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற அறிவிப்பையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்த ஊரடங்கு காலத்தில் மக்கள் அத்தியாவசிய தேவைக்காக மட்டும் வெளியில் வர […]

Categories
மாநில செய்திகள்

ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு – அரசு அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஏப்ரல் 10 முதல் புதிய கட்டுப்பாடுகளை […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை முதல் ஊரடங்கு…? வெளியான முக்கிய செய்தி..!!

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை முதல் கொரோனா ஊரடங்கு அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. இதனால் மக்கள் பீதியில் உள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற முக்கிய நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தி வருகின்றது. மக்கள் அனைவரையும் கொரோனா  தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தி வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னையில் கொரோனா […]

Categories

Tech |